Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
rational or true horizonஇயல் தொடுவானம்
rationaleஅடிப்படைக்கோட்பாடு
சமயத்துறைத் தெய்விக நிகழ்ச்சிகள் உட்பட எல்லா வகைப்பட்ட செய்திகளிலும் பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்று கொள்ளும் மனப்பாங்கு
அறிவாராய்ச்சிக் கோட்பாடு
மெய்ம் முடிவுகள் யாவுமே பகுத்தறிவுக்கொத்தவையாக இருந்து தீரவேண்டும் என்ற கோட்பாடு.
rationalistபகுத்தறிவுவாதி
(பெயரடை) பகுததறிவுவாதஞ் சார்ந்த
ப௯குத்தறிவுக் கௌ்கை சார்ந்த.
rationalityபகுத்தறிவு வாதி
(பெயரடை) பகுத்தறிவுவாதஞ் சார்ந்த
பகுத்தறிவுக் கொள்கை சார்ந்த.
rationalizationஅறவுக்குப் பொருத்தமாக விளக்குதல
அறிவார்ந்த விளக்கம்
பொருளுழைப்புக்காலங்கிளன் வீணழிவுத்தடுப்பு அமைதி
பொருந்துமுறை விளக்கச் செயல்.
rationalizeபகுத்தறிவுக்கேற்ற விளக்கங்கூறு
நியாயங்காடடி வாதிடு
ஆய்வறிவுக்கு இணங்கச் செய்
பகுத்தறிவு வாதியாயிரு
பகத்தறிவு வாதியாகச் செயலாற்று
(கண) விகிதமுறா மூலகங்களிலிருந்து விடுவி
பொருளியல் வகையில்ட தொழில் முறையிலே உழைப்பு-காலம்-பொருள்கள் வீணாவதைத் தவிர்த்துச் சீர்திருத்தஞ் செய்.
rationlityபழூத்திறவுக்குப் பொருத்தமாயிருக்குந் தன்மை
பகுத்தறிவுடைமை
பகுத்தறிவாராய்ச்சிப் பண்பு.
ratiosவிகிதங்கள்
ratitaeதட்டையான மார்பெலும்புடைய நெருப்புக்கோழி போன்ற பறக்காத பறவையினம்.
ratiteநெருப்புக்கோழிபோன்ற பறவாப் பறவையினஞ் சார்ந்த
பறவைகள் வகையில் தட்டையான மார்பெலும் புடைய.
ratlin, ratline, ratlingகப்பலின் பாய்மரக்கயிற்றேணியின குறுக்குப் படிகயிறு.
ratonaslமுன்பு மகளிர் பாவாடைக்குப் பதிலாக அணிந்துகொண்ட காற்சட்டை.
ratoonகரும்புப்பயிர் அரிதாள் முளை
(வினை) அரிதாள் முளை விடு
புதுத்தளிர்விடு.
ratoonகட்டைப்பயிர் மறுகாம்புப்பயிர்
மறுதாம்பு
ratoonதூர்கட்டு
(நட்ட நெற்பயிர்) கிளைத்து வருதல்
ratoon cropகட்டையிலரும்புயிர்
ratoon stuntமறுதாம்புக்குறுக்கல் நோய்
ratsமுழு முட்டாள்தனம்
நம்பமுடியாதது.
rat-s nestஎலி வளை s nest
ratsbaneஎலிப்பாசாணம்.
rats-tailஎலிவால்
எலிவால் வடிவப் பொருள்
அரத்தினவகை.
rat-tailமயிரற்ற குதிரைவால்
மயிரில்லாதம வாலுடைய குதிரை.
rat-tailedஎலியினது போன்ற வாலுடைய
எலிவால் போன்ற.
rattanபிரம்புப்பனை
பிரப்பங்கழி.
rattanபிரம்பு
rattanபிரம்பு
(கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும்) நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்மை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு
rat-tat, ratatat, rat-tat-tatகதவுப்பிடியின் தட்டொலி.
rattenதொழிற்கருவி கெடுத்துத் தீங்குசெய்
கருவியழிவுவேலையால் தொழிலாளர்க்குக் குந்தகஞ் செய்
கருவியழிவலாரல் தொழில் முதல்வாக்கு நட்டம் உண்டுபண்ணு.
ratterஎலிகளைக் கொல்பவர்
எலிகளைப் பிடித்துக் கொல்லும் நாய்
இடர்நேருங்கால் கட்சியை விட்டொடுபவர்.
rattleகிலுகிலுப்பை
கிலுக்கு விளையாட்டுக்கருவி
நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள்
கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை
கலரகல ஒலி
ஆரவாரம்
ஆர்ப்பாட்டம்
மகிழ்ச்சிக் கூக்குரல்
பிதற்றல்
சலசலப்பு
வம்பளப்பு
இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர்
(வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய்
கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு
கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய்
ஆராயவெற்றுப்பேச்சு பேசு
சடசட என்று ஓட்டு
சடசடவென்று விப
கடகடவென்று ஓடு
விரைந்து இயக்கு
விரைந்து செல்
விரைந்து பேசு
. கடகடவென்று கூறு
விடாது ஒப்புவி
கிளர்ந்தெழு
ஆரவாரஞ் செய்
(பே-வ) தூண்டிஎழுப்பு
கிளாச்சியூட்டு
மி கலக்கமுண்டுபண்ணு
அச்சுறுத்து
வெருட்டு
அச்சுறுத்தித் துரத்து
விரைவுபடுத்
rattle snakeசங்கிலிக்கறுப்பன் எனும் பாம்புவகை
வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள்வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
rattle,-bagகிலுகிலுப்பை.
rattle-bagகிலுகிலுப்பை.
rattle-bladderமெல்லிய தேற்பைக் கிலுகிலுப்பை.
rattle-bladderமெல்லிய தோற்பைக் கிலுகிலுப்பை.
rattle-boxபெடடி வடிவக் கிலுகிலுப்பை.
rattle-brainவெற்றுமூளையர்
அறிவற்றவர்.
rattle-headகுடுகுடுப்பையர்
வெற்றுரையாடுபவர்.
rattle-plateவெறுமூளையர்
எளிதில் குணம் மாறுபவர்.
rattlerகுடுகுடுப்பையர்
வெற்றுரையாடுபவர்
சரசரவென்று நடப்பவர்
விரைவாக வண்டியாட்டுபவர்
(பே-வ) வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள் வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்புவகை
செம்மையான அடி
இனத்தின் மிகச் சிறந்த உருமாதிரி.
rattlerகடகடப்பி
rattler starகடகடபீப்பா
rattlesnakeசாரைப்பாம்பு
rattletrapஆட்டங்காணும் வண்டி
ஓட்டை உடைசலுடன் ஆட்டங்கொண்டுஇயங்கும் பொருள்
(பெயரடை) ஓட்டை உடைசல்களுடன் ஆட்டங்காணுகிற.
rattletrapsவிந்தைத் துண்டு துணுக்குப் பொருள்கள்
ஓட்டை உடைசல்கள்.
rattlingதடதட என ஒலிக்கிற
சுறுசுறுப்பான
(வினையடை) குறிப்பிடத்தக்க வகையில்.
rattlingகடகடப்பு
rat-trapஎலிப்பொறி
மிதிவண்டியின் பற்களமைந்த மிதிப்படி.
rattyஎலிபோன்ற
எலிகளாற் பீடிக்கப்பட்ட
துயர மிகக் நிலையில்
உள்ள
சிடுசிடுப்பு வாய்ந்த
எளிதிற் சினங் கொள்ளுகிற.
raucousகரகரப்பான
கம்மிய
கரட்டொலியுடைய.
raughty(பே-வ) நுகர்ந்து மகிழ்தற்குரிய
வேடிக்கையிலுங் கிளர்ச்சியிலும் விருப்பமுடைய.
rauviteஉரோவைற்று
ravageஅழிவிளைவுகள்
சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
ravagesஅழிவளைவுகள்
சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
raveவண்டியின் கைப்படிக் கம்பியழி.
ravelசிக்கல்
முடிச்சு
சிதர்முனை
தேய்ந்து சிதைந்து ஓரம்
(வினை) சிக்கலராக்கு
குழப்பு
சிக்கிக்கொள்
சிக்கல் நிலை பெருக்கு
நுல் முறுக்கவிழ்
சிக்கலகற்று
கூறாகப் பிரிடித்துக்காண்.
ravelinமுற்றுகையிட்ட அரண்முன் உள்ள இருமுக அகழி.
ravelingமுறுக்கவிழ்ப்பு
முறுக்கவிழ்ந்த நுல்.
ravenஅண்டங்காக்கை
(பெயரடை) அண்டங்காக்கையைப் போலக் கரிய.
ravenஅண்டங்காக்கை
ravenஅண்டங்காக்கை
மிகவும் கரிய நிறமுடைய பெரிய காகம்
ravenousஇறாஞ்சுகிற
கொடுங் கொள்ளையிடுகிற
பெருந்தீனி கொள்கிற
பெருந்தீனி அவாவுகிற
கடும்பசியுள்ள.
ravesசெருகுதட்டி
வண்டியின் கொள்ளவை அதிகப்படுத்த அதன் பக்கங்களில் நிலையாக அல்லது தற்காலிகமாக இணைக்கப்படும் பனிச்சட்டம்.
ravin(செய்) வழிப்பறி
கொள்ளை
வேட்டை
இரைகவர்வு
கொண்டி.
ravineகுறுகிய மலையிடுக்கு
இடுக்குவழி
இடுங்கிய கணவாய்.
ravineகுறுகிய மலை இடுக்கு
ravineகுறுகிய மலையிடுக்கு
ravinedநீர் அரித்தோடிய இடுக்குகளையுடைய
நெடுவிடர்கள் அமையப்பெற்ற.
ravingசன்னிப்பிதற்றல்கள்
தொடர்பற்ற அல்லது முறையற்ற பேச்சு.
ravishவன்முறையாகத் தூக்கிக்கொண்டு செல்
வாழ்வினின்று பறித்துக் கொண்டுபோ
கண்காணாமற் கொண்டு செல்
கற்பழி
வசியப்படுத்து
தன்வயமிழக்கச் செய்.
ravishingபரவரப்படுத்துகிற
கவர்ச்சியூட்டுகிற.
rawஉடலில் தோலுரிக்கப்பட்ட இடம்
புண்ணான இடம்
கூகூருணர்ச்சியுள்ள இடம்
(பெயரடை) சமைக்கப்படாத
பச்சையான
கைவினைப்படா நிலையிலுள்ள
படைத்து உருவாக்கப்படாத
முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத
செப்பமற்ற
அனுபவமில்லாத
பயிற்சிபெறாத
திறமையற்ற
துறைக்குப்புதிய
தோல் உரிக்கப்பட்ட
சதை தெரியும்படியுள்ள
தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட
பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய
குளிர்மிக்க
இர நயப்புமிக்க
(வினை) தேய்த்துப் புண்ணாக்கு
குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு.
rawபச்சை
வேகவைத்தல், சுடவைத்தல் போன்ற எந்த விதத் தயாரிப்புக்கும் உள்ளாகாத நிலை
raw dataபச்சைத்தரவு/கச்சாத் தரவு
செப்பமற்ற தரவு
raw dataசீர்படா விவரங்கள்
முதல் விவரங்கள்
raw edgeபதப்படா விளிம்பு
raw materialபண்படுத்தாத்திரவியம்
மூலப்பொருள்
raw materialகச்சாப்பொருள்
raw materialகச்சாப்பொருள்
(தொழிற்சாலையில் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான) மூலப்பொருள்
raw materialமூலப்பொருள்
(ஒரு பொருள் தயாரிப்பதற்குத் தேவையான) தனித்தனியான அடிப்படைப் பொருள்
raw oreபதப்படாத்தாது
raw-bonedசதைப்பற்றில்லாத எலும்புகளையுடைய
எலும்புந் தோலுமான.
rawson dial extensometerஉரோசன் முகப்புவிரிமானி
ray-1
rayகதிர்
ray tube cathodeகத்தோட்டுக் கதிர் குழாய்
எதிர்மின் கதிர் குழாய்
ray tube store cathodeகதோட்டுக் கதிர்குழாய் தேக்ககம்
எதிர்மின் கதிர்குழாய்
rayahமுஸ்லீமல்லாத துருக்கிய குடிவாழ்நர்.
rayflex ratigue testing machineஇரேபிளெட்சு இணைப்புச்சோதனைப்பொறி
rayflex rigig butt-joint testஉறுதி உதைப்புமூட்டுச்சோதனை
rayonமரவிழைப்பட்டு
மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை.
rayonமரமாப்பட்டு
raysஉரொஞ்சன் கதிர்கள்
razeதுடைத்துழி
மறக்க அடி
தரைமட்டமாக்கு
பாழடி
முழுதும் அழி.
razee(வரு) குறைகலம்
மேல்தளங்களை அகற்றி உயரங் குறைக்கப்பட்ட கப்பல்
(வினை) மேல் தளங்களை அப்ற்றிக் கப்பலின் உயரத்தைக் குறை.
razorகூன்மென்கத்தி
சவரக்கத்தி.
razor bladeசவர அலகு
razor bladeசவரலகு
razor knifeசவரக் கத்தி
razor-backசவரக்கத்தியின் விளிம்பு போன்ற கூர்மையான முதுகு
முதுகந்துடுப்புடைய திமிங்கிலம்
கூர்முதுகுடைய ப்னறிவகை
(பெயரடை) கூர்முகட்டு விளிம்புடைய.
   Page 6 of 43    1 4 5 6 7 8 43