Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
saggarசூளைக் களிமண் உறை.
saggerசாகர்
saggyதொய்வுற்ற
தளர்ந்து தொங்குகிற.
sagittaஅம்புவடிவ வடமீன்குழு.
sagittalஅம்புபோன்ற
அம்பு வடிவுடைய.
sagittariusதனுராசி
வடமீன் குழு.
sagittaryகிரேக்க புராண மரபில் குதிரையும் மனிதனும் இணைந்த உருவம்
வில்லாளன்.
sagittate, sagittated(தாவ.
வில.) அம்புத்தலை போன்றவடிவுடைய.
sagoசவ்வரிசி
சவ்வரிசிதரும் பனையின் மரவகை.
sagoஜவ்வரிசி
sagoஜவ்வரிசி
மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து மிகச் சிறிய மணி வடிவில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள்
sago palmஜவ்வரிசி மரம்
sago-palmசவ்வரிசிப் பனைவகை.
saharaஆப்பிரிக்க பாலைவனம்
வறண்ட நிலப்பகுதி.
sahibமதிப்பிற்குரியவர்
பெருமகனார்.
saidசே என்பதன் இறந்தகாலம்.
saigaபுல்வெளி ஆட்டியல் மான்வகை.
sailகப்பற்பாய்
கப்பல் பாய்களின் தொகுதி
கப்பல்
காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி
காற்றாடி அலகுப்பகுதி
மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு
கப்பல் தளக்காற்றோட்டக் குழாய்
சுரங்கக் காற்றோட்டக் குழாய்
குறிப்பிட்ட காலத்துக்குரிய
கடற்பயணத் தொலைவு
பாய்க்கப்பற்சுற்றுப்பயணம்
கடற்பயணம்
(வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய்
பாயின் உதவியால் கடலிற் செல்
கடற்பிரயாணஞ் செய்
கடற்பயணம் புறப்படு
கடலிற் பிரயாணஞ் செய்
பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல
மிதந்து செல்
மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல்
கப்பலை இயக்கு
கடலிற் செலுத்து
வழுக்கிச்செல்
சறுக்கிச்செல்
பொம்மைப்படகை மிதக்கவிடு.
sail-armகாற்றினால் இயக்கப்படும் இயந்திர அலகு.
sail-axleகாற்றாடி இயந்திர ஊடச்சு.
sail-broadபாய்போல் விரிந்த.
sail-clothபாய்க் கித்தான் வகை.
sailedபாய்களுள்ள
பாய்கள் கொண்டுள்ள.
sailerபாய்மரக் கப்பல்
பாய்ப்படகு.
sailingகடற்பயணம்
பாய்மரக் கப்பற் பயணம்
கப்பல் புறப்படுகை
கப்பலை இயக்கும்முறை
கப்பல்இயக்கம்.
sailing (sea route)மிதப்பு
sailing shipபாய்மரக் கப்பல்
sailing shipபாய்மரக்கப்பல்
காற்றின் விசையால் செல்லுவதற்கேற்ற வகையில் பாய்கள் கட்டப்பட்ட (பழங்கால) கப்பல்
sailing-masterபந்தயப் படகைச் செலுத்தும் அதிகாரி.
sailing-shipr sailing-vesselபாய்மரக்கப்பல்.
saillessபாய்களற்ற.
sail-loftபாய்கள் செய்யப்படும் மோட்டு அறை.
sailorகடலோடி.
sailorமாலுமி
கப்பலை இயக்கிச்செல்வதற்கு வேண்டிய பணி செய்பவர்
sailor-manகடலோடி.
sail-yardபாய்கள் விரித்துக் கட்டுவதற்குரிய பாய்மரக்கட்டம்.
sainfoinவிலங்குத் தீவனப் பயற்றினச் செடிவகை.
saintஅறச்சிகரம்
அருட்டொண்டர்
புனிதர்
சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா
புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர்
மாண்ட திவ்வியர்
ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர்
வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர்
தேவகணத்தவர்
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார்
கிறித்தவ திருச்சபை உறுப்பினர்
போற்றுதலுக்குரியவர்
தூயவர்
சால்புடையவர்
தூயவராகக் கருதப்படுபவர்
தூயவராக நடிப்பவர்
(பெ.) தூய்மையான
தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
(வினை.) திருத்தொண்டராக்கு
அருட்டொண்டர் பட்டியலிற் சேர்
தூய திருத்தொண்டராக மதி.
saint martins-le-grandமையப் பொது அஞ்சல நிலையம்.
saintedபுனிதராக்கப்பட்ட
தூயதிருத்தொண்டராய்விட்ட
தூய்மையான
புனிதமான
விண்ணுலகேகிய
திருச்சபையினரால் திருத்தொண்டராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட.
saintishபுனிதர் போன்ற
திருத்தொண்டரையொத்த.
saintismதிருத்தொண்டர் இயல்பு
புனிதர் பண்பு
புனிதர் போன்ற நடிப்பு.
saintlinessபுனிதருக்குரிய பண்பு
புனிதத்தன்மை அகத்தூய்மை
பழியின்மை
வாழ்க்கைத்தூய்மை.
saintlyபுனிதருக்குரிய
திருத்தொண்டர் போன்ற
அடியாரின் பண்புடைய
புனிதரின் இயல்புவாய்ந்த
அகத்தூய்மை வாய்ந்த
புனிதமாமன
தெய்வத்தன்மை பொருந்திய
புனிதராக்கப்பெற்ற
புனிதராக மதிக்கப்பட்ட
புனிதருக்குத்தக்க
திருத்தொண்டருக்குகந்த.
saint-simonianகாம்டே-டி-புனிதர் சைமன் என்பவரது சமதருமக் கொள்கை ஆதரவாளர்.
saithசே என்பதன் நிகழ்கால ஒருமைப் பழைய வடிவம்.
saiticதொல்பழங்கால எகிப்தில் (26-30 மரபு மன்னர் காலங்களில்) தலைநகராயிருந்த சேயிஸ் என்னும் நகரஞ் சார்ந்த.
saivismசைவம்
சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்ட இந்து மதப் பிரிவு
saiviteசைவன்
இந்துக்களின் சைவப் பிரிவைச் சார்ந்தவன்
sakeதென் அமெரிக்க குரங்குவகை.
sakerபெண் வல்லுறு
பழம் பீரங்கிவகை.
sakeretஆண் வல்லுறு.
sakiaகவலைப்பொறி
நிருருளை.
salஆச்சா
சாலமரம்.
sal ammoniaeசல்லமோனியாக்கு
sal chalybisசாலி விஸ்சு
பெரசல்பேற்று
salaamவணக்கம்
(வினை.) வணங்கு.
salaamசலாம்
(இஸ்லாமியர்) உள்ளங்கையை நெற்றிக்கு நேரே கொண்டுவந்து வணக்கம் தெரிவிக்கும் முறை(காவல்காரர் முதலியோர்) விரித்த உள்ளங்கை வெளியே தெரியும்படி நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவிக்கும் முறை
salableவிற்பனைக்கேற்ற
பலரும் வாங்க விரும்புகிற.
salaciousகாமவெறி கொண்ட.
salaciousnessஆபாசம்
கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டிவிடக் கூடியது
saladஇலையமுது
கிச்சடி.
salad-daysஅனுபவமற்ற இளமை.
salamanderதீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை
மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர்
தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம்
(வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை
துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு
முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
salamanderசலமாண்டர்
salameஉப்பிட்ட பூண்டுக்குழம்பு வகை.
salami techniqueசலாமி நுட்பம்
சலாமி நுட்பம்
sal-ammoniacநவச்சாரம்
நஹ்ச்சியப் பாசகை.
salanganeமிசை கூடுகட்டி வாழும் தூக்கணங்குருவி வகை.
salariatஊதியம் பெறுநர்
சம்பளம் வாங்கும் வகுப்பினர்.
salaryஊதியம்
சம்பளம்
(வினை.) சம்பளங் கொடு.
salaryசம்பளம்
salaryசம்பளம்
(ஒவ்வொரு மாதமும்) உழைப்பிற்குப் பெறும் தொகை
saleவிற்பனை
விற்றல்
விற்றஅளவு
விற்றதொகை
பொதுவிற்பனை
ஏலவிற்பனை
குறைந்த விலைக்கு விற்பனை.
saleவிற்பனை
பணம் பெற்றுக்கொண்டு பொருளைத் தருவது
salepகிழங்குவகைச் சத்துணவு.
saleratusஅப்பக் காரமாகப் பயன்படும் சாம்பரம்-உவரம் ஆகியவற்றின் தூய்மைக்குறைவான இருகரியகைகள்.
sale-ringஏலமெடுப்போர் திரள்.
salesநடப்பு விற்பனை
விற்பனைத்தொகுதி.
sales centreவிற்பனை நிலையம்
sales forecasting modelவிற்பனை முன்கணிப்புப் மாதிரியம்
sales orderவிற்பாணை
sales t serviceவிற்பனை மற்றும் சேவை
salesmanவிற்பனையாளன்.
salesmanshipவிற்பனையாளர் பணி
விற்பனைத்திறம்.
saleswomanவிற்பனை செய்பவள்.
salford hardness testerசல்போட்வன்மைச்சோதியி
salford magnetic sorting bridgeசல்போட் காந்தத் தேரற்பாலம்
salianபிரஞ்சு நாட்டுப் பழங்குடி மரபொன்றைச் சேர்ந்தவர்.
salicபிராங்கியர் என்ற பிரஞ்சுப் பழங்குடியினஞ் சார்ந்த.
salicinகசப்பு மரப்பட்டைச்சத்து மருந்து வகை.
salicionalதுனையிசைக்கருவியின் மெல்லிசை மெட்டுக்குரிய அடைப்பு வகை.
salicylமரப்பட்டைவகை மருந்துச்சாறு.
salicylateமரப்பட்டைவகை மருந்துக்காரம்
(வினை.) மரப்பட்டைவகை மருந்துக்காரமாக்கு
மரப்பட்டைவகை மருந்துக்காரத்தாற் செயலாற்று.
salicylicபட்டைவகை மருந்துச்சாற்றினைச் சார்ந்த
பட்டைவகை மருந்துச்சாற்றிலிருந்து ஆக்கப்பட்ட.
salicylic acidசலிசிலிக்கமிலம்
salicylismபட்டைவகை மருந்துச்சாற்றுக் காடித்தன்மை.
salicylizeபட்டைவகை மருந்துச்சாற்றுக் காடியாக்கு.
salicylousபட்டைவகை மருந்துசாற்றுக் காடித்தன்மைவாய்ந்த.
salience, saliencyபுறமுனைப்பு
முனைப்புடைப்பு
பிதுக்கம்
துருத்திக்கொண்டுள்ள தன்மை
புறப்புடைப்புத்தோற்றம்
முகப்பு.
   Page 2 of 121    1 2 3 4 121