Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
salientபுறப்புடைப்புப் பகுதி
கோட்டையின் முகப்பு
அரண் வரிசையின் உந்துநிலைக்கூறு
கோட்டையின் புற முனைப்புக்கோணம்
(பெ.) புறமுனைப்பான
உந்தி நிற்கிற
புறப்புடைப்பான
முனைப்பிதுக்கமான
பார்வையான
சிறப்பான
முனைப்பாகத் தெரியவருகிற
முக்கியமான
துள்ளுகின்ற
குதிக்கின்ற
(செய்.) நீர்வகையில் குமுறி எழுகின்ற
துளும்புகின்ற
(மரு.) குருத்து நிலையான
தொடக்க முனை நிலையான.
salientகிளைக்குன்று
salientlyமுனைப்பாக
தௌிவாக
முதனிலையாக.
saliferous(மண்.) உப்பார்ந்த
உப்பார்ந்த அடுக்குகளுக்குரிய.
salinaஉப்புப்படுக்கை
salineஉப்பேரி
உப்பளம்
உப்புத்தொழிற்சாலை
உப்படங்கிய பொருள்
பேதிமருந்துப்பு
உப்புநீர்
(பெ.) உப்பார்ந்த
உப்புக்கள் கலந்த
உப்பியல்புடைய
வேதியியல் வகையில் கார இயல்புடை உலோகங்கள்-வெளிமம் ஆகியவற்றின் காரங்களையுடைய.
salineஉவர்த்தன்மையுடைய
salineஉவரான
saline alkali soilஉவர்களர் நிலம்
saline soilஉவர் நிலம்
saline soilகளர்நிலம்
saline soilஉவர்நிலம்
உப்புத் தன்மை கொண்ட நிலம்
saline soilகளர்நிலம்/களர்பூமி
உவர்நிலம்
saline waterவேதி உப்பு நீர்மம்
salinityஉப்புத்தன்மை
உப்புச்சுவையுடைமை.
salinityஉவர்வீதம்
salinityஉவர்ப்பு
salinityகளர்த்திறன்
salinityகளர்த்தன்மை
உவர்த்தன்மை
salinometerநீர்ம உப்பியல்புமானி.
salinometerஉவர்மானி
salinometerநீர்ம உப்பியல்பு அளவி
salivaவாயூறல்
உமிழ்நீர்
எச்சில்.
salivaஉமிழ்நீர்
salivaவீணீர்
salivaஎச்சில்
salivaஉமிழ்நீர்
வாயில் சுரக்கும் நீர்
salivaவீணீர்
வாயிலிருந்து ஒழுகும் எச்சில்
salivateவழக்கத்திற்கு மிகையாக உமிழ்நீர் ஊறச்செய்
பாதரசத்தின் துணையால்
பெரிதளவில் வாயூறல் உண்டுபண்ணு
அளவிற்கு மிஞ்சி எச்சில் ஊறப்பெறு.
salleகூடம்
அறை.
salle-a-mangerவிருந்துக்கூடம்
சிற்றுண்டி அறை.
salle-dattenteஊர்திநிலையத் தங்கிலடம்.
sallendersகுதிரைப் பின்கால் மூட்டு வெம்புஐ.
sallowகுறுமர வகை
குறுமர வகையின் வளைவு நொசிவுடைய சுள்ளிக்கட்டை.
sallowyகுறுமரவகை செறிந்த.
sallyபுடையெழுச்சி
மணிடிக்கத் தொடங்கும்போது உண்டாகும் முதல் அசைவு
கடைநிலை
மணியடித்து முடிந்த போது ஏற்படும் நிலை
மணியடிக்கும் கயிற்றின் கம்பிளி உள்வரியிட்ட கைப்பிடி.
sally-holeமணிக்கயிற்றுப் புழை
மணியடிக்குங் கயிறு சுவர்வழி செல்லும் புழை வழி.
sally-portபுடைவாயில்
திட்டிவாயில்.
salmagundiகதம்ப உணவு
இன்கலவைத் கறிக்கொத்து மீன்-முட்டை-வெங்காயம் முதலியன கலந்து சுவைமண மூட்டப்பட்ட இறைச்சியுணவு
சில்லறைத் திரட்டு
பண்புக் கலவை.
salmiகொத்துக்கறி வாட்டு
வேட்டைப்பறவையிறைச்சிக் கொத்துக்கறி வாட்டு.
salmonவஞ்சிரமீன் வகை
ஆற்றெதிர் சென்று முட்டையிடும் இயல்புடைய உயர் உணவுமீன் வகை
(பெ.) வஞ்சிரவகை மீன் இறைச்சியின் நிறம் வாய்ந்த
ஒண் செம்பொன் நிறமுடைய.
salmon-ladder, salmon-leap, salmon-passஅணை மீனேணி
ஆற்றெதிர் செல்லும் வஞ்சிரகூன் வகைகள் எளிதில் ஏறிச்செல்லும்படி அணைகளில் ஏணிப்படிகள் போல் அமைக்கப்படும் நீரோட்டம்.
salmonoidவஞ்சிரவகை போன்ற மீன்
(பெ.) வஞ்சிரவகை மீன் போன்ற.
salmonsteakவஞ்சிமீன் வகை வறுவல்.
salmontroutவஞ்சிரமீன் போன்ற சிறுமீன்.
salomonian, salomonicபண்டைய ஏபிரேயரின் புகழ் சான்ற சாலமன் என்பாருடைய
மன்னன் சாலமனுக்குரிய
சாலமனின் பண்பு சான்ற
சாலமன் போன்ற.
salonவரவேற்பு அறை
வரவேற்புக்கூடம்
புகழினர்பெருங்கூட்டு.
saloonஅருந்தகப் பொதுக்கூடம்
தேறல் பொதுமனை
பொது வரவேற்பு மண்டபம்
கலைக் கண்காட்சி மண்டபம்
பொதுக் கேளிக்கைக் வடம்
நடனக்கூடம்
மேசைக்கோற்பந்தாட்ட மண்டபம்
முடிதிருத்தகம்
ஊர்திப் பொதுஉணவுக்கூடம்
ஊரிதியில் தனிவாய்ப்புப் பொதுப்பெட்டி
இடைத்தடுப்புக்களில்லாத தனிவாய்ப்பு வண்டி
விமானப் பயணிகள் கூடம்
விமானப் பொதுக்கூடம்
கப்பல் பயணிகள் பொதுக்கூடம்
கப்பல் முதல்வகுப்புக் கூடம்.
saloon-keeperதேறல் மனையாளர்.
saloopகிழங்குவகைச் சத்துணவு
சத்துநீர்
லண்டன் தெருக்களில் முன்பு விற்கப்பெற்ற கிழங்குவகைச் சத்துப்பானம்
பட்டைநீர்
வடஅமெரிக்க மரப்பட்டைச் சத்துநீர்.
salopianஷிராப்ஷயர் மாவட்டத்தினர்
ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்பவர்
(வினை.) ஷிராப்ஷயர் மாவட்டத்திற்குரிய
ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்கிற.
salpiglossisதோட்டப் பகட்டு மலர்ச்செடி வகை.
salsifyசதைப்பற்று வேர்ச்செடிவகை
கருஞ்சிவப்பு மலர்ச்செடிவகை.
saltஉப்பு
(வேதி.) உவரப்பாசிகை
(வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை
நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம்
(வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம்
உவர்ச்சதுப்புநிலம்
வேலை உள்வாங்கு சதுப்புநிலம்
சுவைத்திறம்
பதனநிலை
மட்டுநிலை
மிகமுக்கியபகுதி
மேம்பட்ட கூறு
மேம்படுத்துங்கூறு
நல்லெண்ணெம்
கார்ப்பு
உறைப்பு
கடுப்பு
வசைத்திறம்
புண்படுத்துந் தன்மை
காரசாரம்
சொல்திறம்
சொல்துடுக்கு
கரைபொருள்
கடலோடி
பழங் கடலோடி
உப்புத்தட்டம்
பேதிமருந்து
உவர்ப்பிரிவு
(பெ.) உப்புச் செறிவுற்ற
உப்படங்கிய
உப்பிலிட்ட
உப்புப்பதளமிட்ட
கைப்புச் சுவையுடைய
கடுப்புடைய
உறைக்கின்ற
கடுமையான
கடுகடுத்த
துயரார்ந்த
ஆவல் தூண்டுகிற
கீழ்மையான
பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன
கடல்நீர்மேல் ஒடப்பெற்ற
(தாவ.) கடலில் வளர்கிற
உவர்நிலத்தில் வளர்கிற
(உயி.) உவர்நீரில் வாழ்கிற
(வினை.) உப்பிலிடு
உப்புப்பதனஞ் செய்
உப்புச்சுவையூட்டு
உப்பிட்டுச் சுவைப்படுத்து
உப்புத்தூவு
பனிமீது உப்புத் தூவி உருகவை
கால-இடச் சூழலிடையே
தடைகாப்புரஞ் செய்
நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய்
கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
saltஉப்பு
saltஉப்பு
(கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும்) கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள்
salt bathஉப்புத் தொட்டி
salt bath brazingஉப்புத்தொட்டிப்பற்றாசிணைப்பு
salt bath chromizingஉப்புத்தொட்டிக்குரோமியமிடல்
salt bath furnaceஉப்புத்தொட்டி உலை
salt depositஉப்புவீழ்படிவு
salt depositஉப்புப் படுவு
salt dome or salt plugஉப்புக் கவிகை மூடு
உப்பு வளைமுகட்டு உச்சி
salt glazingஉப்பு மினுமினுப்பூட்டல்
salt lakeஉப்புக்குளம்
salt lakeஉவப்பு நீர்க்குளம்
உவர் ஏரி
salt lakeஉப்பேரி
salt marchஉவர்ச்சதுப்புநிலம்
salt marshஉவர்சேற்று நிலம்
salt marshஉவர்ச்சேற்று நிலம்
salt marsh plantஉவர்ச்சதுப்புநிலத்தாவரம்
salt panஉப்புப்பாத்தி
salt panஉப்புத் தட்டம்
salt patentingகாப்புரிமை உப்புமுறை
salt waterஉப்பு நீர்
saltarelloஆட்டச்சோடி திடீர்க்குதிப்புடன் ஆடும் இத்தாலிய-ஸ்பானிய நடன வகை.
saltationதாவு குதிப்பு
குதிநடனம்
திடீரியக்கம்
திடீர்நாடித்துடிப்பு
(உயி.) திடீர் மாறுதல்.
saltationதிடீர் மாறுதல்
saltationவாரி இழைத்தல்
saltatorial, saltatorious, saltatoryதாவிக்குதிக்கிற
தாவி நடனமாடுகிற
குதியாற்றலுடைய
தாவுநடனத்திறம் வாய்ந்த
குதிப்பில் வழங்குகிற
தாவு நடனத்தில் வழங்குகிற
திடீரென மாறுகிற.
salt-catஉப்புக்கலவை.
salt-cellarஉணவுமேசை உப்புக்கலம்
குரல்வளைக் குழி.
salterஉப்பு விளைப்போர்
உப்பு வாணிகள்
உப்பள வேலையாள்
மீன் உப்பிடுள்ர்.
salternஉப்பளம்.
saltern, salt bedஉப்பளம்
salt-glazeஉப்பு மெருகு
அடுப்பில் உப்பை அள்ளி எறிந்து கற்கலத்தில் உணடு பண்ணம் மெருகு.
saltigradeதாவு சிலந்தி
குதிப்பதற்கு ஏற்ற காலமைப்புடைய சிலந்தி
(பெ.) குதிப்பதற்கு ஏற்ற காலமைப்புடைய.
saltimbancoபோலி மருத்துவர்.
saltinessஉப்பார்ந்த தன்மை.
saltinessஉவர்ப்பு
(உப்பின்) கரிப்பு
saltinessகரிப்பு
உப்புச் சுவை
saltire(கட்.) குறுக்கை வடிவக் குறியீடு.
saltire wiseகுறுக்கை வடிவில்.
saltishஉப்புநிறைந்த.
saltishnessகைப்பு
(உப்பின்) கரிப்புச் சுவை
salt-lickஉப்புக்குழி
உப்புடைய மண்ணை நக்க விலங்குகள் கூடுமிடம்.
saltlyஉப்புடையதாக.
salt-marsh, salt-marshingஉப்பளம்
கடல்நீர் தேங்கத்தக்க சதுப்புநிலம்
மேய்ச்சலக்குப் பயன்படும் உவர்ச்சதுப்புநிலம்.
salt-mineஉப்புச்சுரங்கம்
பாறையுப்பு எடுக்குமிடம்.
saltnessஉப்புடைமை
உப்புத்தன்மை.
   Page 3 of 121    1 2 3 4 5 121