We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
taillight | பின்புற விளக்கு. |
tailman | இருப்பூத்தி நிலையப் பணியாளர். |
tailor | தையற்காரர் (வினை) தையற்காரனாகப் பணி செய் ஆடையணி தைத்தமை உடையமைத்தணி ஆடையமை. |
tailor | தையலர் |
tailor | தையலாளர் |
tailor | தையல்காரன் ஆடை தைக்கும் தொழில் செய்பவன் |
tailor-bird | இலைகளைத் தைத்தினைக் கூடமைக்கும் பறவை வகை. |
tailored | தைத்து உருவாக்கப்பட்ட. |
tailoring | தையற்வேலை. |
tailor-made | தையற்காரரால் ஆக்கப்பட்ட மகளிர் ஆடைவகையில் தையற்காரரால் கட்டிறுக்கமாகத தைக்கப்பட்ட. |
tailors | தையலர் தையற்காரர் |
tailotorium | தையலகம் |
tail-piece | ஏட்டின் இறுதிப்பக்கக் கடையணி ஒப்பனை. இறுதிப்பகுதி இசைக்கருவி இழைகளின் மரத்தாலான முக்கோணக் கடைக்கோப்பு அணி. |
tailpipe | உறிஞ்சுகுழாய். |
tail-race | ஆலை அடிக்கால்வாய் வடிதேக்கம் நீராழி இயக்க ஆலையின் சக்கரத்தின் அடிநீர்த் தேக்கம். |
tails | நாணயப் பூமுகம் ஆடை அடிமுன்றானை. |
tail-spin | வானுர்தியின் சுழல் கழுகுப்பாய்ச்சல். |
tain | வெண்மெல் தகடு முகக்கண்ணாடியின் முகட்டுக் காப்புத்தகரம். |
taint | கறை தடம் குறி உள்ளார்ந்த கேடு ஊழல் குறி நோய்க்குறி ஊழல்நிலை தீட்டு இகழ்த்தடம் கேடு பழி நோயுற்ற நிலை (வினை) கறைப்படுத்து கெடு கேடுறுத்து ஊழற்படுத்து நோயுறுத்து தீட்டுப்படுத்து கெட்டுப்போ கேடுறு ஊழற்படு சார்ந்து கேடுண்டாக்கு மணங்கெடு நிறங்கெடு தொற்றுநோய் ஊட்டு நலிவுறு தொற்றுக்கு ஆளாகு. |
tainted | கறைப்பட்ட பழுதான பழிசேர்ந்த. |
tainton process | தயிந்தன்முறை |
tai-ping | சீனநாட்டில் 1க்ஷ்50-64-இல் நடந்த சீனப் புரட்சியில் பங்கு கொண்டவர். |
taj mahal | ஆக்ராவில் உள்ள வியப்பு மண்டபம். |
take | எடுப்பு ஏற்பு கொள்வினை கைப்பற்றீடு கொள் அளவு எடுத்த அளவு பிடித்த அளவு ஒரு தவணை அளவு ஒரு நேர வேட்டையில் கிட்டிய அளவு ஒரு வலை வீச்சில் கிட்டிய மீன் அளவு ஒரு தவணை அச்சடிப்புப்படிகளின் தொகுதி மேடைவகையில் ஒரு காட்சியின் கட்டணப்பிரிவு ஒரு திரைப்படப் பிடிப்பு திரைப்படப் பிடிப்புக்குரிய காட்சி (வினை) எடு பிடி பற்று ளெவு வாயிற்கொள் கருவியால் பற்றி எடு எடுக்கப்பெறு கைப்பற்று அகப்படுத்து சிறைப்படுத்து வென்று கைக்கொள் முற்றுகையிட்டுக் கைவசமாக்கு வேடட்டை மூலம் பெறு வலையிட்டுப் பிடி பொறியிற் சிக்கவைத்துப் பெறு பொறியில் வீழ்த்து ஏமாற்றப்பெறு அடை ஏய்தப்பெறு உரிமையாகப் பெறு வென்று பெறு ஆதாயமாகப் பெறு பங்காகப் பெறு ஊதியமாகப் பெறு தேர்வுப்பட்டமாகப் பெறு செயல் வெற்றியுறு உடைமையாகக் கொள்ளு மரபுரிமையாகப் பெறு வாடகையிற் கொள்ளு மணவனையிற் கொள்ளு திடுமெனக் கைப்பற்று தனதாகப் பற்று எடுத்துக்கொள் பறி பறித்தெடு கொள்ளையிற் கொள் பறிமுதல் செய் வரியாகப் பெறு பயன்படுத்திக் கொள் பொறுப்பு ஏற்றுக்கொள் சென்றடை புகலிடங் கொள் உணவாகக் கொள்ளு விழுங்கு குடி பருகு மூச்சு உட்கொள் உள்வாங்கு நுகர் விலையிற் கொள் வாங்கு உணர் மனங்கொள் . மனம்பற்று மனத்தில் வாங்கிக்கொள் புரிந்து கொள் பொருள்கொள் பொருள்படுத்திக் கொள் ஊகி உய்த்தறி உய்த்துக்காண் மதித்துணர் கவர்ந்து ஈர் கவர்ச்சி செய் கவர்ச்சி கொள் கவர்ச்சியுட்படுத்து வசப்படுத்து ஆர்வ விருப்பத்தைப் பெறு புகழ் அடை எண்ணு கருது பாவி வைத்துக் கொள் கருதிக்கொள் புனைந்து மேற்கொள் நம்பு மெய்ம்மைஎனக் கொள் உறுதியாக ஏற்றுக்கொள் நம்பகமாகக் கொள் உராவி உறுதிசெய் தெரிந்தெடு தேர்ந்துகொள் தேடிக்காண் கண்டுபிடி கண்டெய்து ஒப்புக்கொள் சங்கத்தின் சேர்த்துக்கொள் ஏற்றுக்கொள் பொறுப்பு ஏற்றமைவுறு விரும்பி ஏற்றமை ஏற்றுநடத்து பொறுப்புத் தன்மையுடன் ஏற்றமைவுறு ஏற்றுச் சமாளி ஏற்றுச் சரிக்கட்டிக்கொள் மேற்கொள்ளு நாடி மேற்கொண்டுவிடு பயிற்சி ஏற்றுக்கொள் ஈடுபடு முகசியில் முனை செய் நடைமுறைப்படுத்து வேலை வகையில் தொடங்கு வருகையளி பார்வையிடு பேட்டிகாண் திடுமென எய்துவி வந்துறு நிகழ் நிறைவேற்றப்பெறு பயன்நிறைவுறு பன்விளைவுடையதாயிரு தாக்கு விளைவுடிடையதாயிரு தேர்வுக்கு அவர் தூக்கு. கொணர் கொண்டு வா கொண்டு செல் இட்டுச்செல் ஊர்தியில் உடன்கொண்டுசெல் ஏறிச்செல் துணைசெய் வழித்துணையாயிரு படு ஆளாகு தொற்றுக்கு உட்படு நோய்க்கு ஆட்படு காலம் பிடிப்பதாயிரு செலவுபிடிப்பதாயிரு செலவாகு செலவழித்துத்தீர் தேவையாக்கு அவசியமாக்கு அகற்று கழி குறை குறைபடுவி குறைவு உண்டுபண்று அளந்துகுறித்தெடு எழுது எழுதிக்கொள் குறித்து வை பதிவுசெய் படப்பதிவு செய். நிழற்படமெடு மரபுமூலமாகக் கொள். |
take | கணக்கில் எடு (தொடர்புடையதாகவோ ஆதரவாகவோ) கவனத்தில் கொள்ளுதல் |
take | அரவணை (ஆதரவோடு) அணைத்தல் |
take | அழைத்துக்கொள் ஒருவர் மற்றொருவரைத் தம்மோடு கூட்டிக்கொள்ளுதல் |
take (passengers) | ஏற்று (வாகனத்தில்) ஏறச்செய்தல் |
take along | கூட்டிக்கொண்டு செல் (இருக்கிற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு) அழைத்துக்கொண்டு செல்லுதல் |
take at advantage. | ஒருவருடைய இனிய நிலைகளையே எதிராக்கு எதிர்பாராது செயலாற்றி அதிர்ச்சி ஊட்டு. |
take bath | குளி நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக்கொள்ளுதல் |
take care | பராமரி (நலமுடன் இருக்க அல்லது நல்ல நிலையில் இருக்கத் தேவையானவற்றைச் செய்து) கவனித்துக்கொள்ளுதல் |
take down | குறிப்பெடு (பேச்சு, பாடம், விவாதம் முதலியவற்றை) தொகுத்து எழுதுதல் |
take into account. | கவனத்திற்கு எடுத்துக்கொள் கருத்துக்கு எடுத்துக்கொள். |
take measurements | அளவெடு (உடை போன்றவற்றைத் தயாரிக்க நீளம், சுற்றளவு முதலியவற்றை) கணக்கெடுத்தல் |
take no account of. | புறக்கணி. |
take notes | குறிப்பெடு (பேச்சு, பாடம், விவாதம் முதலியவற்றை) தொகுத்து எழுதுதல் |
take off | புறப்பாடு |
take office | பதவியேல் (பதவிப்பிரமாணம் செய்து) பதவியை ஒப்புக்கொள்ளுதல் |
take over | மேற்கொள்ளல்/கையேற்றல்/கையேற்பு |
take part | பங்குபெறு (ஒரு நிகழ்ச்சி, கூட்டம், விழா முதலியவற்றில்) பங்குகொள்ளுதல் |
take residence | குடிவா (காலியாக இருக்கும் வீட்டுக்கு அல்லது புதிய வீட்டில்) வசிப்பதற்காக வருதல் |
take rest | ஓய்வெடு (களைப்பு நீங்கும்படியாக) அமைதியுடன் இருத்தல் |
take revenge | வஞ்சம் தீர் பழி தீர்த்தல் |
take revenge | பழிவாங்கு தீமை செய்தவருக்குத் திருப்பித் தீமை செய்தல் |
take s | சிறையெடு (முற்காலத்தில்) எதிரி நாட்டில் இருந்து அல்லது எதிர்ப்பாளரிடமிருந்து ஒருவரைச் சிறைபிடித்துச் செல்லுதல் |
take sides | கட்சிகட்டு (பிரச்சினை, தகராறு, விவாதம் போன்றவற்றில்) ஒரு தரப்பை ஆதரித்தல் |
take-down | படியிறக்கம் மதிமுறிவு. |
take-in | ஏமாற்று மோசடி பித்தலாட்டம். |
take-leave | விடைப்பெறு பிரிவுபசாரம். |
taken aback | துணுக்குற்று திகைப்புற்று வியப்புக்குள்ளாகி. |
take-off | கேலிப்படம் நையாண்டிப்படம் நின்று குதிப்பதற்குரிய மேடு நின்று நீரில் குதித்தற்குரிய இடம் விமானம் ஓடி எழுவதற்குரிய இடம் விமானம் நிலத்திலிருந்து உயர்தல் பின்வாங்குதல் பின்னிடைவு பந்தாட்டத்தில் பிற பந்துகளை இயக்காது முட்டிமேற்செல்லும் பந்தடி. |
take-over | புதுப்பொறுப்பேற்றுபு பொறுப்பு மாற்றீடு (பெயரடை) பொறுப்பு மாற்றீடு செய்கிற. |
taker | எடுப்பவர் பிடிப்பவர் பந்தயம் ஏற்பவர் குத்தகைக்காரர். |
take-up | (இயந்) இறுக்கமைவு இயந்திரத்தில் பட்டைகள் முதலியவற்றை இறுக்கும் அமைவு. |
takin | திபெத்திய மறிமான். |
taking | எடுத்தல் கலக்கம் மனக்குழப்பம் (பெயரடை) கவருந்தன்மையுடைய ற்றுந் தன்மை உடைய. |
taking amiss | வித்தியாசமாக தவறான அர்த்தத்தில் |
takings | கொள்முதல் பணம் வாணிகத்தில் இட்ட கை வாணிக வரவினத் தொகுதி கட்டண வசூல். |
taky | கவர்ச்சி வாய்ந்த. |
talapoin | இலங்கை-தாய்லாந்து நாட்டுப் புத்த துறவி குரங்கு வகை. |
talaria | சிறகு மிதியடி. |
talbot continuous process | தலபத்துத் தொடர்முறை |
talbot duplex process | தல்பத்து இரட்டைமுறை |
talbot process for treating ingots | பாளம் பதனிடு தல்பத்துமுறை |
talbotype | நிழற்பட எடுப்புமுறை டால்பட் கண்ட நிழற்பட எடுப்புமுறை. |
talc | வெளிமக் கன்மகி (பே-வ) காக்காய்ப்பொன் வகை (வினை) காக்காய்ப் பொன்வகை பயன்படுத்திப் பதஞ்செய். |
talc | தலுக்கு |
talc | பட்டுக்கல் |
talcite | ஆப்பிரகம் கட்டிக் காகாய்ப்பொன். |
talcum | வெளிமக் கன்மகி காக்காய்ப்பொன் வகை. |
tale | கடடுக்கதை கற்பனை வருணனை உருக்கமிக்க மெய் வரலாறு. கதை கோள் புறங்கூற்று தீக்குறளை கூற்று விரிவுரை கூற்றுமுறை (செய்) எண்ணிக்கை மொத்தம். |
tale | தல்கு |
talent | தனித்திறமைக்கூறு செயற்றிறம் மனத்திறன் தனித்திறலாண்மைக்குழுமம் அறிவாற்றல்களிற் சிறந்தவர்கள் தொகுதி பண்டைக் கிரேக்க-ரோம-அசீரிய வழக்கில் எடை அலகு பணக்கணிப்பு அலகு. |
talented | செயற்றிறம் வாய்ந்த மனத்திறம் உடைய. |
talent-money | ஆட்டப் பரிசூதியம் மிகச்சிறந்த ஆட்டத்திற்காக மரப்பந்தாட்டத் தொழிலருக்கு அளிக்கப்படும் நல்லுதியம். |
tales | (சட்) ஆய அழைப்பாணை முறைகாண் ஆத்தினர்களை அழைப்பதற்கான எழுத்தாணை எண்ணிக்கைக் குறை நிரப்புதற்காக அழைக்கப்படும் முறைகாண் ஆயத்தினர் பட்டியல். |
talesman | (சட்)அழைப்பாயர். முறைகாண் ஆயத்தினர் எண்ணிக்கைக் குறையை நிரப்புதற்காக அழைத்து அமர்த்தப்படுபவர். |
taleteller | கதைசொல்பவர் புறங்கூறுபவர். |
taliacotian | டக்ளியாகோசி என்னும் இத்தாலிய அறுவை மருத்துவருக்குரிய உடலிலிருந்தே கூறெடுத்துப் புதுமூக்கு ஆக்கும் அறுவைமுறை சார்ந்த . |
talion | பழிக்குப் பழி. |
taliped | கோணற்காலர் கோணற்கால் விலங்கு (பெயரடை) கோணற் காலுடைய (விர) கரடியின விலங்கு வகையில் இயல்மீறிய திருகுமுறுகலான கால்களையுடைய. |
talipes | கோணற்கால் கோணற்காலுடைமை கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல். |
talipot, taliput | தாளிப்பனை விசிறி வடிவ இலைகளையுடைய பனைவகை. |
talisman | தாயத்து மந்திரக்காப்பு இரட்சை மந்திரக் கவசம் மந்திரச்சக்கரம். |
talk | உரையாடல் நேர்முகப்பேச்சு மேடையுரை உரையாடல் முறைச் சிறு சொற்பொழிவு கலந்துரையாட்டு வானொலிப்பேச்சு பேச்சு வம்பளப்பு வாயாடல் உரையாடற் செய்தி வழ்ந்திக்குரிய செய்தி (வினை)உரையாடு கலந்துபேசு பேச்சுமுறைச் சிறு சொற்பொழிவாற்று சொல்லாடு கருத்துத்தெரிவி பேசு உரை கூறு வாயாடு விவாதி பேச்சுப்பயில் பேச்சுத்திறம் உடையவராயிரு குறிப்பிட்ட மொழியில் பேசுபவராயிரு கம்பியில்லாத் தந்திச் சைகை மூலம் செய்தி அனுப்பு ஓயாது பேசு பேசிக் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாக்கு பேசி அமைவி பேசிக் குறிப்பிட்ட நிலை உண்டுபண்ணு. |
talk back | எதிர்த்துப்பேசு (மரியாதைக்கு உரியவர்களை) மதிக்காமல் மறுப்பாகப் பேசுதல் |
talk back | வாயாடு எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ பேசுதல் |
talk back | தூக்கியெறிந்து பேசு எடுத்தெறிந்து பேசுதல் |
talk insolently | தூக்கியெறிந்து பேசு எடுத்தெறிந்து பேசுதல் |
talk nonsense | பிதற்று அர்த்தம் இல்லாமல் பேசுதல் |
talk nonsense | பேத்து பிதற்றுதல் |
talkative | பேச்சில் விருப்பமுடைய வாயாடியான மிகுபேச்சுப் பேசுகிற. |
talkative person | வாயாடி எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ பேசும் நபர் |
talkee-talkee | சிதைவு ஆங்கிலம். |
talkies | பேசும்படங்கல். |
talkies, theatre | திரையரங்கம் படமேடை |
talking | உரையாடல் பேச்சு வம்பளப்பு (பெயரடை) பேசுகிற உரையாடுகிற பேச்சாற்றலுடைய சொற்கிளினால் தெரிவிக்கிற உணர்ச்சி காட்டுகிற பொருள் பொதிந்த |
talking-to | கடிந்துரை கண்டனம். |
talks | பேச்சுவார்த்தை (தீர்வு காணும் முறையில் வெவ்வேறு அமைப்பின் பிரதிநிதிகள்) நேருக்கு நேர் சந்தித்துப் பேசி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம் |