We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
tall | நெட்டையான உயரமான நெடிது வளர்ந்த உயர்ந்தோங்டகிய ஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய சூழ்ந்துள்ள பொருள்களைவிட நெடிய உயர அளவுள்ள எல்லைகடந்த பேச்சுவகையில் தற்புகழ்ச்சிமிக்க உயர்வு நவிற்சியான மிகையளவான அறிவிற்குப் பொருந்தாத வெற்றாரவாரமான (வினையடை) தற்புகழ்ச்சியாக வெற்றாரவாரமாக பொருந்தாப் புளுகாக. |
tallage | முற்கால வரிவிதிப்புமுறை கரம் தீர்வை. |
tallbnoy | இழுப்பறைகள் கொண்ட உயரமான படுக்கையறைப்பெட்டி புகைப்போக்கியின் முகட்டுக்குழல். |
tallest | உயர்ந்த உயரமான |
tallest | ஓங்கி (உயரத்தைக் குறிப்பிடும்போது) உயரமாக |
tallier | கணக்கு ஒத்துப்பார்ப்பவர். |
tallith | வழிபாட்டின்போதுமு யூதர்கள் அணியும் கழுத்துக்குட்டை. |
tallness | நெட்டை (சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) அதிக உயரம் |
tallow | கொழுப்பு விலங்கின் உகிய நிணம் (வினை) கொழுப்புப் பூசு மசகிடு ஆட்டினைக் கொழுக்க வை. |
tallow-chandler | மெழுகுதிரிடி செய்து விற்பவர். |
tallow-drop | உருள்பட்டையீடு ஒருபுறம் அல்லது இருபுறமும் கவிகை வடிவிலிருக்கும்படி மணிக்கற்களை வெட்டும் முறை. |
tallow-face | பாண்டு மேனியர் வெளிறிய நிறமுடைய மனிதர். |
tally | கணிப்பு வரிக்கோல் புள்ளிவெட்டுக் கணிப்பு புள்ளிக்கணக்கீடு கணிப்பெண் கணிப்பளவு கொடுக்கல் வாங்கல் பதிவுச்சின்னம் கணக்குப் பற்றடையாளக் குறி கணக்கேட்டுப் பதவில் அடையாளக்குறி தனி அடையளாக் குறியீடு கணிப்புக்கோல் வரி கணிப்புக்கோலின் சரிபாதிப்பிளவுச் சட்டம் கணிப்பு எதிர்வரிக்கோல் எதிர்முறி எதிர்பதிவுமுறி எதிர்முறிச்சான்று ஒத்திசை எதிரிணை கணிப்புத்தொகுதி அலகு அலகுத்தொகுதி எண் பேரெண் தொகுதி நிறைவெண் பெயர்முறி செடிகொடிப் பெயர் குறித்து ஒட்டப்பட்ட துண்டுமுறி அடையாளப் பலகை துண்டு அடையாளத் தகடு அடையாளச் சீட்டு ஒட்டுத்துணுக்கு சரி ஒப்பாயுள்ள பொருள் எதிரிணை இருமடிப் பப்ப்பின் மறுபடிவம் (வினை) கணிப்புவரிக் கோலில் புள்ளிப்பதிவுசெய் ஈரடிக்கணிப்புப் பதிவுசெய் எதிரிணைக் கணக்குமூலம் பதிவு செய் சரியொப்பாயிரு ஒத்திசைவாக்கு ஒத்திசைவாகச் சரிக்கட்டு சரியொப்பாயிரு ஒத்திசைந்து போ. (கப்) கப்பற் பாய்க்கயிற்றை விறைப்பாய் இழு (வினையடை) காமக்கிழத்தியாக வைப்பாட்டியாக. |
tally mark | இணைப்புக்குறி |
tally mark | சரிபார்க்கும் குறி |
tally-clerk | நாவாய் ஒப்புக் கணிப்பாளர் கப்பற் சரக்குகளைப் பட்டியலைக்கொண்டு சரிபார்ப்பவர். |
tally-ho | வேட்டைநாய் ஊக்கொலி நரியைக் கண்டதும் வேட்டையர் வேட்டைநாய்களை நோக்கி எழுப்பும் ஒலி (வினை) நரிவேட்டையில் நாய் ஊக்கொலி செய் நரிவேட்டையில் ஊக்கொலிகளால் வேட்ட நாய்களை ஏவு. |
tallyman | புள்ளிவெட்டுக் கணிப்பு வரிக்கோலர் கணிப்புக் கோல் வைத்திருப்பவர் தவணைக் கடனீட்டுக் கடைவணிகர் படிமுகவர் மாதிரிகளைக் காட்டிச் சரக்குகளை விற்பவர் வைப்பாட்டியுல்ன் வாழ்பவர். |
tally-sheet | கணிப்பு வரித்தாள் சரியொப்புக் கணக்கு தாள். |
tally-shop | தவணையடைப்புக் கடனீடடுக்கடை. |
talma | ஒருவகை மேலாடை. |
talmi-gold | பொன் மெருகுக்கட்டி மெல்லிய பொன் முலாம் பூசிய பித்தளை. |
talmud | யூத வேதம் சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றில்தொகுப்பு பாபிரேலானிய யூத திருன்றை. |
talmudist | யூதர் சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றின் தொகுப்பு நுலறிஞர் யூத வேதப் பயிற்சி மாணவர் ஆய்வறிஞர் யூதவேத அறிஞர் யூதவேதத் தொகுப்பாளர். |
talmudistic | யூதவேதஞ்சார்ந்த. |
talon | வள்ளுகிர் கொடும்பறவையின் கூர்நகம் சீட்டாடத்தில் சீட்டு வழங்கீட்டுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் சீட்டுகள் தாழ்க்கடை பூட்டில் திறவுதள்ளும் தாழ்க்கூறு (க-க) வங்கிவளைவு பாம்பு வடிவ இரட்டை வளைவுச் சித்திர வேலைப்பாடு வாள் அலகின் பின்னடி அலகு. |
taluk | வட்டம் தாலுகா தனியுடைமைப் பெரும்பரப்பு. |
talukdar | வட்டகை வரியாட்சியாளர் பெருநில உரிமையளார். |
talus | கணுக்கால் கணுக்கால் எலும்பு கோணக் கால் வகை மேல்நோக்கி ஒடுங்கிச் சொல்லுஞ் சுவர்ச்சரிவு (மண்) மலையடிக்குவியல். |
talus | மலையடிக் குவியல் |
talus | மலையடிக்குவியல் |
talus creep | கல் சருக்குதல் |
talus or scree | உடைக்கற்குவை |
talysurf | தலிசேபு |
tamandua, tamanoir | எறும்பைத் தின்னுந் தென்னாப்பிரிக்க கரடியின உயிர்வகை. |
tamarack | அமெரிக்க ஊசியிலை மரவகை. |
tamarin | மயிரடர்ந்த வாலுடைய சிறு தென் அமெரிக்க குரங்கு. |
tamarind | புளி புளியமரம். |
tamarind | புளி ( யமரம்) |
tamarind | புளி புளியம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பெறப்படும் புளிப்புச் சுவையுடைய சதைப் பகுதி |
tamarind tree | புளியமரம் சிறிய மஞ்சள் நிறப் பூப் பூக்கும், புளிப்புச் சுவை உடைய பழம் தரும் ஒரு மரம் |
tamarind-fish | புளியிட்டடு ஆக்கிய மீன்கிற. |
tamarisk | இறகுபோன்ற கிளைகளையுடைய நெய்தல்நிலை செடிவகை. |
tamasha | வேடிக்கைக்காட்சி காட்சிக்கோலம் பொழுதுபோக்கு விளையாட்டு. |
tambour | தம்பட்ட வகை ஒருகட் பெருமுரசு துன்னல் வட்டு பூவேலைக்குரிய இருவட்டிணை சட்டம் பூவேலைப் பட்டுத்துகில். தூணின் நடுப்பகுதியிலுள்ள வட்டுருளைக் கல் கட்டுமானங்களின் வட்டப்பகுதி திருக்கோயில் முகமண்டபத்தின் மடக்குத் தலைவாயில் முரசொலிர யெழுப்பும் மீன்வகை முரசுவடிவ மீன்வகை கோட்டைப்பாதை வேலியரண் காப்பு கோட்டைவாயில் அகழரண் காப்பு (வினை) இணைவட்டுச் சட்டத்தில் பூ வேலை செய் பூ வேலைத் துன்னல் செய். |
tambourin | சேண்டை பிரான்சிலுள்ள பிரவென்சு பகுதியின் வழக்காற்றிலுள்ள நீண்டொடுங்கிய முரசுவகை சேண்டை நடனவகை சேண்டைநடன இசையமைப்பு. |
tame | பழகிய நன்கு பழக்கப்படுத்தப்பட்ட படிமானமான வசப்படுத்தப்பட்ட சொற்கேட்டு நடக்கும்படி செய்யப்பட்ட முரட்டுத்தன்மையற்ற மூர்க்கத்தன்மை குறைக்கப் பெற்ற (பே.வ) நில வகையில் பயிர் செய்யப்பட்ட செடிவகையில் பயிர் செய்து உண்டாக்கப்பட்ட பணிந்து போகிற ஊக்கமற்ற துடிப்பற்ற கிளர்ச்சியற்ற செயலாற்றலற்ற பண்பு முனைப்பற்ற (வினை) பழக்கு பணியவை படிமானமுடையதாக்கு வசப்படுத்து மூர்க்கத் தன்மை குறை அடக்கு பழக்கி இணக்குவி கீழ்ப்படுத்து தடுத்து நிறுத்து செருக்குக் குலை. |
tamil | தமிழ்மொழி தமிழர். |
tamil (language) | தமிழ் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராலும் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளில் சிறுபான்மையினராலும் பேசப்படுகிற, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த (தொன்மையான) மொழி |
tamil translation/tamilization | தமிழாக்கம் தமிழ் மொழிபெயர்ப்பு/(பிற மொழிச் சொல், தொடர் முதலியவற்றின்) தமிழ் ஒலிப்படுத்திய முறை |
tamilian | தமிழர் (பெயரடை) தமழ்மொழி சார்ந்த தமிழர் சார்ந்த. |
tamilology | தமிழியல் தமிழ் மொழி, பண்பாடு, அறிவியல் துறைகள் முதலியன பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வு |
tammany | நியூயார்க் நகரிலுள்ள அமெரிக்க ஒன்றிய அரசின் குடியாட்சி கட்சி மைய அமைப்பு அரசியல் ஊழலுக்குரிய இடம். |
tammuz | பண்டைப் பாபிலோனியரின் ஞாயிற்றுத் தெய்வம் யூத ஆண்டின் பத்தாம் மாதம் (சூன்-சூலை). |
tammy | அரிப்பு பளபளப்பான கம்பிளித் துகில்வகை. |
tammy, tam-o-shan,ter | குவட்டுத் தொப்பி வடட அடிப்பகுதியினையுடைய விரிமுகட்டுத் தொப்பி. |
tamp | வெடிப்பாற்றல் பெருக்கும்படி வெடிச்சுரங்க வாயில் களிமண் திணித்துவை பாட்டைச் சல்லியை அடித்திறுக்கு. |
tampan | தென் ஆப்பிரிக்க கால்நடை நச்சு உண்ணிவகை. |
tamper | பாட்டையினை அடித்து நிரப்பாக்குபவர் அடித்து இறக்குபவர் பாட்டைச் சம்மட்டி சஜ்ளைகளை அடித்திறுக்கும் குத்துக்கட்டை வெடிச்சுரங்கம் நிரப்பி வெடிவைப்பதற்கு ஆவனசெய்பவர் அடிசம்மட்டி கொல்லத்துக்காரரின் கருவி. |
tampico rolls | தம்பிகோ உருள்கள் |
tamping | வெடிக்குழியில் களிமண் இட்டு நிரப்புதல் வெடிக்குழியில் இட்டு நிரப்படும் பொருள். |
tamping | இறுக்கம் அழுத்தம் |
tamping rod | குத்துக்கழி |
tampion | துப்பாக்கி வாய்முகப்பின் மரக்கட்டை அடைப்பான் இசைப்பேழைக் குழலின் உச்சி அடைப்பு. |
tampon | குருதிப்போக்கினை நிறத்துவதற்கான அடைப்பு தலைமுடிச் செருகு திண்டு (வினை) அடைப்பான் கொண்டு துளைஅடை. |
tamponade, tamponage, tamponment | அடைப்புப் பயனீடு அறுவை மருத்துவத்தில் அடைப்பானைப் பயன்படுத்துதல். |
tan | இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடை வரைக்கும் இடையேயுள்ள வீதம். |
tan | பதனிடு (விலங்கின் தோலை ரசாயனப் பொருள்களின்மூலம் பொருள்கள் செய்வதற்கான) பக்குவத்துக்கு வரும்படிசெய்தல் |
tana | படைத்துறைத்த தளம் காவல் நிலையம் |
tanadar | படைத்துறைத் தளத் தலைவர் காவல்நிலையத் தலைவர். |
tanager | தென் அமெரிக்க ஒண்சிறைக் குருவி வகை. |
tanagra | பண்டைக் கிரேக்க நகரம் ஒன்றின் பெயர் டனாக்கராவில் செய்யப்பட்ட செந்நிறமான சிறு சுட்டகளிமண் உருவச் சிலை. |
tan-balls | ஆவாரந் தட்டை ஆவாரச் சக்கை. |
tandem | வரியிணைக் குதிரை வண்டி ஒன்றன்பின் ஒன்றாக இணைத்த இரட்டைக் குதிரை வண்டி வரியிணை இருக்கை மிதிவண்டி வரியிணை இருக்கை முச்சக்கர மிதிவண்டி (பெயரடை) மிதிவண்டி வகையில் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ள குதிரைகள் வகையில் ஒன்றன்பின் அன்றாகப் பூட்டப்பட்ட. |
tandem computer | ஒடர் இணைப்பு கணினி தொடர் இணைப்புக் கணிப்பொறி |
tanden mill | வரிசை உருள் (தொடுப்பு மில்) |
tandstickor | உராய்வதால் தீப்பற்றும் ஸ்வீடன் நாட்டுத் தீக்குச்சி. |
tang | முனை விளிம்பு நுதி கொடுக்கு முனை உந்து பகுதி கொழுமுனை கவர்முள் முகடு கத்திவால் மீன் கைப்பிடிக்குள் இருக்கும் உளியின் பகுதி உறைப்பான சிறப்புச் சுவைநயம் காரப்பண்பு தனி நெடி வேற்றுவாடை நீடுசுவை விடா நெடுமணம் தனிச் சிறப்பியல்பு சாயல் சார்பெச்சப் பண்பு (வினை) நீள்முனை அமைத்துக்கொடு உறைப்புச் சுவையினால் அல்லது நெடியினால் தாக்கு. |
tangeite | தஞ்சைற்று |
tangency | தொடுவரை நிலை வட்டத்தின் ஒருபுள்ளி தொட்டுப்பின் தொடாது விலகிச் செல்லுங் கோட்டு நிலை தொட்டுத் தொடாநிலை மீண்டிணையாத் தொடுநிலை மீண்டணையாகத் தொடுநிலை வெட்டாது சறுக்கிச் செல்லும் நிலை. |
tangent | தொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம் (பெயரடை) வெட்டாமல் தொடுகிற. |
tangent | உதிர் கற்றளம் |
tangent | தொடுகோடு |
tangent | தொடுகோடு |
tangent modulus | தாஞ்சன் கமகம் |
tangent modulus | தொடு மீள் குணகம் |
tangent point | தொடு புள்ளி |
tangent scale clinometer | தொடு கோட்டளவு சாய்புமானி |
tangent-balance | வெள்ளிக்கோல் அளவுக்கூறுகள் குறிக்கப்பெற்ற தண்டின் நிலையினால் எடைகாட்டும் நிறை கோல். |
tangential | தொடுவரை சார்ந்த தொடுவரையின் திசையில் செல்கிற தொடுவரைபோற் சென்ற ஒரு தடவை தொட்டு மீண்டுந் தொடாத விலகிச் செல்கிற விட்டு விலகிச் செல்கிற. |
tangential acceleration | தொடுகோட்டு முடுக்கம் |
tangentially | தொடுவரையின் திசையில் விலகித் தன் தனிப்போக்கிலே செல்லும் நிலையில் விலகிச் செல்லும் நிலையில். |
tangerine | மொராக்கோவில் உள்ள டாங்கியர் நகரவாணர் தட்டையான சிறிய கிச்சிலிப்பழ வகை (பெயரடை) டாங்கியர் நகரஞ் சார்ந்த. |
tangerine | கமலாப்பழம் |
tanghin | மடகாஸ்கர் என்னும் தீவுக்குரிய நச்சுக்கொட்டையினையுடைய மரவகை. |
tangible | தொட்டுணரத்தக்க பிழம்பியலான திட்பமுடைய தௌிவான உறுதியான தௌிவாகப் புரியக் கூடிய ஐயமற்ற மருட்சி தராத நிலையான மாயத் தோற்றமாயிராத (சட்) உருப்படியான. |
tangle | கடுஞ்சிக்கல் சிக்கல் வாய்ந்த களம் கந்தறு கோலம் தாறுமாறான பின்னல் கூளம் கடுமுடிச்சு குழம்பிய நிலை கடும்புதி அள்ளடிக்கரண்டி மிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு (வினை) பின்னிச் சிக்கப்படுத்து சிக்கிக்கொள் சிக்கலில் அகப்பட்டுக்கொள் பொறியில் அகப்படுத்து சிக்க வை இடர்களில் தொடர்பு படுத்து மாட்டிவை. |
tangle | சிக்கு (முடி, நூல் முதலியவை) ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாதபடி ஆகும் நிலை |
tanglefood | வெறிச் சாராயம் வெறியூட்டுங் குடி வகைகள். |
tangly | ஒன்றோடொன்று பின்னிச் சிக்குற்ற குழம்பிய குழப்பமடையும் பாங்குள்ள. |