Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
unanimousஒருமித்த
கருத்தொருமைப்பட்ட
கருத்து வேறுபாடற்ற
ஒத்த கருத்துடைய
ஒருமானதாகத் தீர்மானிக்கப்பட்ட.
unanimouslyஒருமனதாக.
unanimouslyஏகமனதாக
ஒருமனதாக
unanimouslyஒருமனப்பட்டு
ஒருமனதாக
unanimously/unanimousஏகோபித்து/ஏகோபித்த
ஒருமனதாக/ஒருமனதான
unanimously/unanimousஒருமனதாக/ஒருமனதான
கருத்து வேற்றுமை இல்லாமல்/கருத்து வேற்றுமை இல்லாத
unanimously/unanimousஒருமித்து/ஒருமித்த
ஒன்றுசேர்ந்து
unanimously/unanimousஒருமுகமாக/ஒருமுகமான
ஒருமனதாக/ஒருமனதான
unanishedஉடநிடதம்.
unanswerableபதிலுரைக்க முடியாத.
unansweredபதில் கூறப்படாத
கைம்மமாறு செய்யப்படாத.
unaporoachableஅணுகமுடியாத
எட்டா உயர்வுடைய
காட்சிக்கௌிமையல்லாத
கலவாமல் விலகியிருக்கிற.
unapostolicபோப்பாண்டவர் சார்ந்த மரபுக்கு மாறான
போப்பாண்டவர் ஆணை பெற்றிராத.
unapparentவெளிப்படையாகத் தோற்றாத
தௌிவாக விளங்காத.
unappeasableஆற்றமுடியாத
ஆறாத.
unappeasedதணியாத
ஆற்றப்பெறாத.
unappreciativeபோற்றாத
நலம்பாராட்டாத
சரியாக மதிப்பிடாத.
unapprehensiveஉள்ளத்தில் வாங்கிக்கொள்ளும் ஆற்றலற்ற
வருநிலை பற்றிய கவலையில்லாத.
unappropriatedஉடைமையுரிமை யாக்கப்பட்டிராத
உடைமையாக எடுத்துக்கொள்ளப்பட்டிராத.
unapprovedஏற்றமைவுறப்பெறாத
ஏற்றுக்கொள்ளப்பட்டிராத.
unapprovingஒப்புதல் தராத
இசைவளியாத.
unaptதகுதியற்ற
பொருத்தமற்ற.
unarmபடைக்கலங்கள் இழக்கச் செய்
விசை கெடு
தீங்கற்றதாக்கு.
unarmedபடைக்கலம் அற்ற
பாதுகாப்பற்ற
பாதுகாப்புப்பெறாத
துணையாதரவற்ற.
unarmedநிராயுதபாணி
unarmouredபோர்க்கவசமற்ற.
unarraingnedவிசாரணைக்குக் கொண்டுவரப்படாத.
unarrangedஒழுங்கற்ற
வரிசைப்படுத்தப்படாத.
unarrayedஅணி வகுக்கப்பெறாத.
unartfulதிறமையற்ற
கலைத்திறனற்ற
கபடற்ற.
unarticulateசெவிப்புலப்படாத
கேட்காத.
unartificialஇயற்கையான
செயற்கையல்லாத.
unartisticகலைச்சுவையற்ற.
unaryஒருமை
ஒருமம்
unary operationஓர் உறுப்புச் செய்பணி
ஒருமச் செயற்பாடு
unascendableஏற முடீயாத.
unascertainableஉறுதியாய் அறிய முடியாத.
unashamedவெட்காத.
unaskedவேண்டாப்பெறாத
அழைக்கப்பெறாத.
unaspiratedஒலி-எழுத்து ஆகியவற்றின் வகையில் மூச்சொலி கலக்கப்பெறாத
தடைஒலி வகையில் உறழ்வற்ற.
unaspiringஉயர்நாட்டமற்ற
தன்னுயர்வு நாடாத.
unassailableதாக்கமுடியாத
மறுத்துக்கூறமுடியாத.
unassailedதாக்கப்பெறாத
எதிர்ப்பற்ற.
unassayedதேர்ந்து காணப்படாத
நோட்டங் காணப்பெற்றிராத.
unassignableவரையறுத்து ஒதுக்க முடியாத
விவரமாகக் குறிக்க முடியாத.
unassignedஒதுக்கி வழங்கப்படாத
விவரமாகக் குறிக்கப்படாத.
unassimilableசெரிமானமாக்க முடியாத
தன்னியலாக்க முடியாத.
unassimilatedசெரிமானமாக்கப்படாத
உடனிழைவற்ற.
unassistedஉதவியற்ற
தனியான.
unassuageableஆற்றப்பெற முடியாத
தணிக்கப்பெற முடியாத.
unassuagedஆறாத
தணியாத.
unassumingதற்பெருமையற்ற
பகட்டிக்கொள்ளாத
அடக்க ஒடுக்கமான.
unattachedபற்றுதலில்லாத
பல்கலைக்கழக மாணவர்வகையில் எந்தக் கல்லுரியையும் சேர்ந்திராத
அஞ்சல்தலைவகையில் ஒட்டப்பெறாத
வண்டிகள் வகையில் கோக்கப்படாத
உடனிணைக்கப் பெறாத
தொடர்பற்ற
தனித்துண்டான
(சட்.) கடனுக்காகக் கைப்பற்றப்பட்டிராத
(படை.) படைப்பிரிவுடன் வகுத்தமைக்கப்பெறாத.
unattainableகிட்ட மாட்டாத.
unattainable expertiseபிரமவித்தை
(அறிந்துகொள்வதற்கு அல்லது அறிந்துகொண்டு செய்வதற்கு) மிகவும் கடினமானது
unattainedகிடைக்கப்பெறாத.
unattaintedகறைப்படாத
குற்றவாளி என முடிவு செய்யப்படாத.
unattemptedமுயற்சி செய்யப்பெறாத
தாக்குதலுக்கு ஆட்படாத
தொடங்கப்பெறாத.
unattendedஉடன் துணையற்ற
உடன் வருபவர் எவரும் அற்ற.
unattendingகவனிக்காத
உடன் செல்லாத.
unattentive(அரு.) கவனமற்ற.
unattestedசான்றுறுதி செய்யப்படாத.
unattireஉடையகற்று
சிறப்புடை நீக்கு.
unattiredஉடையற்ற
சிறப்புடை அணியாத.
unattractiveகவர்ச்சியற்ற
அழகற்ற.
unauகரடிபோன்ற கால் விரல்கள் இரண்டினையுடைய தென் அமெரிக்க விலங்கு வகை.
unaugmentedஇணைத்துப் பெரிதாக்கப்படாத
சேர்த்து விரிவாக்கப்படாத
(இலக்.) சாரியை அற்ற.
unauthenticஅதிகாரஞ்சாராத
முறைப்படி உறுதிசெய்யப்படாத.
unauthenticatedசான்றுறுதி செய்யப்படாத
ஆதாரத்துடன் தௌிவாக உறுதிப்படுத்தப்படாத
உண்மையானதென்று எண்பிக்கப்படாத.
unauthenticityமுறைப்படி உறுதி செய்யப்படா நிலை.
unauthoritativeஅதிகார முத்திரையற்ற.
unauthorizedஇசைவாணை கொடுக்கப்பெறாத
முறைகேடான
அனுமதியற்ற
உரிமையற்ற.
unavailableகிடைக்காத
கைவசமாக இல்லாத.
unavailingபயனற்ற
வீணான
விழலுக்கு இறைத்த நீரான.
unavengedபழிதீர்க்கப்படாத.
unavertedதடுத்து நீக்கப்பெறாத.
unavoidableதவிர்கக்கூடாத
தவிர்க்கமுடியாத.
unavowedஒப்புக்கொள்ளப்பெறாத.
unawareதெரிந்திராத நிலையில் உள்ள
செய்திதெரியாத.
unawaresதிடுக்கீடு
(வினையடை.) எதிர்பாராத வகையில
திடுமென
தன்விழிப்பற்ற நிலையில்.
unawedஅஞ்சி ஒடுங்காத
அச்சுறுத்தி ஒடுங்கப் பெறாத.
unbackedஆதரிக்கப்படாத
ஆதரவாளரற்ற.
unbaffledஊக்கந் தடைப்படாத
மருண்டுவிடாத.
unbagபையினின்றும் வெளியே எடு.
unbailableபிணையில் விடத்தகாத.
unbaitedதூண்டிலிரையற்ற
தூணிடியிழுக்கும் கவர்ச்சியற்ற.
unbakedவேகாத
அரைகுறை வேக்காடுடைய
முதிராத.
unbaked brickபச்சைக்கல்
சுடாத செங்கல்
unbalanceசமன்சீரின்மை
(வினை.) சமநிலைகேடு.
unbalancedசமன்சீர் கெட்ட
சீரமைதி குறைந்த
நடுநிலையற்ற
மனங் குழம்பிய
கணக்கு வகையில் வரவு செலவு சரிக்கட்டிவராத
நல்லறிவுநிலையில்லாத
திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற.
unbalancedசமநிலையிழந்த
unbalanced weightசமனிலா எடை
unballastஎடைப்பாரம் இல்லாததாக்கு
கப்பலிலிருந்து அடிச்சுமை இறக்கு.
unbalmableகுற்றங்கூற முடியாத.
unbankசாம்பல் அகற்றி விரைந்தெரிவுறச் செய்
எரிகவிகை மூடி அகற்றி விரைந்தெரியச் செய்.
unbaptizedஞானமுழுக்குச் செய்விக்கப் பெறாத
தீக்கைசெய்யப்பெறாத.
unbarதாழ்அகற்று
கதவு திற.
unbarbedமுள் முனையற்ற
கொடுவரி முள்ளற்ற
கத்தரிக்கப்பெறாத
ஒப்பனை பெறாத
குதிரை வகையில் காப்புக் கவசமற்ற.
unbareதிறந்துகாட்டு.
unbarkedபட்டையுரிக்கப்பெறாத.
   Page 2 of 25    1 2 3 4 25