Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
vanishing-lineகூடுவரை
காட்சிக்கோணத்தில் ஒருபுள்ஷீயில் சென்று இணைந்து மறைவதாகத் தோன்றும் இணை நேர்வரைகஷீல் ஒன்று.
vanishing-pointகூடுமுனை
காட்சிக் கோணத்தில் எல்லா இணைவரைகளும் சென்று மறைவதாகத் தோன்றும் புள்ஷீ.
vanityவீண் தற்பெருமை
இடம்பம்
வெற்றாரவாரம்
வெறுமை
வீணிலை
பயனின்மை
பயனில் கோலம்
போலித்தன்மை
போலித் தோற்றம்
நிலையாமை
நிலையாயத் தோற்றம்
மாயை
மாயத் தோற்றம்
விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டு வழக்கில் புறச்சமயச் சிறு புன் தெய்வம்.
vanoxiteவனொட்சைற்று
vanquishவென்றடக்கு
வென்று கீழ்ப்படுத்து
முறியடி.
vanquishableவென்றடக்கப்படக்கூடிய.
vanquisherவென்றடக்குபவர்.
vansotiningவான்ஸ்ரோனாக்கம்
vantageசார்வுநலக் கூறு
சாதகமான கூறு
வாய்ப்புக் கூறு.
vantage-groundநல்வாய்ப்பு நிலை
அனுகூல நிலை.
vantage-pointவாய்ப்பான இடநிலை
அனுகூலத்தானம்.
vapidசுவையற்ற
சப்பென்ற
கிளர்ச்சியூட்டாத
சலிப்பைத் தருகிற
உவர்ப்பூட்டுகிற.
vapidityஉவர்ப்பு
சப்பெனவு
சலிப்பூட்டுந்தன்மை.
vaporabilityஆவியாகும் இயல்பு
ஆவியாக்கப்படும் தன்மை.
vaporableஆவியாக மாற்றக்கூடிய
ஆவியாகக் கூடிய
ஆவியாகத்தக்க.
vaporariumஆவிக் குஷீப்புக் கருவி
ஆவி முழுக்கறை
நீராவிக் குஷீப்பறை.
vaporificஆவியாகிற
ஆவியாகுந் தன்மையுடைய.
vaporiformஆவி வடிவாயிருக்கிற
ஆவிவடிவில் அமைந்துள்ள.
vaporimeterஆவி மானி
ஆவி அழுத்தமானி.
vaporimeterஆவிமானி
vaporizableஆவியாக மாற்றக்கூடிய
ஆவியாக மாறக் கூடிய
ஆவியாக மாறத்தக்க.
vaporizationஆவியாக்கம்
ஆவியாக்குதல்
ஆவியாகுதல்.
vaporizeஆவியாக்கு
ஆவியாகு
ஆவியாக மாறு
ஆவியாக மாற்றப்படு
மறைவுறுத்து
மறைவுறு
மாய்வுறு.
vaporizerஆவியாக்குபவர்
ஆவியாக்குவது
ஆவியாகுந் தன்மையுடையது
ஆவியாக்குங் கருவி.
vaporousஆவிக்குரிய
ஆவிப்பொருள் சார்ந்த
ஆவிப்பொருள் வடிவான
ஆவி நிரம்பிய
ஆவிபோன்ற
திடமற்ற
பொருண்மையற்ற
நிலையுருவற்ற
நிலை மெய்ம்மையற்ற
தெஷீவற்ற
தற்பெருமைமிக்க
வாத வஷீயால் பாதிக்கப்படுகிற
கட்டற்ற கற்பனைத் திறமார்ந்த.
vaporousnessஆவித்தன்மை
ஆவியுடைமை
ஆவிபோன்ற நிலை
திடமின்மை
கட்டற்ற கற்பனைநிலை
தெஷீவின்மை.
vaporsoityஆவியுடைமை
புகைமை
ஆவிநிலை
ஆவியாயுள்ள நிலை
ஆவிபோன்ற நிலை
புகையாம் நிலை
நொய்ம்மை
அற்பத்தன்மை
போலித்தன்மை
மெய்ப்பொருண்மை நிலையின்மை
போலித்தன்மையுடைமை
கற்பனை நிலை.
vaporwareஆவிப்பொருள்
காணாப்பொருள்
vapourஆவி
வஷீமண்டல ஈர ஆவி
வெண்புகை ஆவி
முகிலியற் பொருள்
திண்மப் படராவி
நீர்மப் படராவி
மருத்துவப் புகையாவி
ஆவிபோன்ற பொருள்
போலிப் பொருள்
நிலையற்ற தன்மையுடைய பொருள்
நிலையற்ற செய்தி
ஆதாரமற்ற ஊகம்
புளுகு
வீண் கற்பனை
(பழ.) வெற்று வீறாப்பு
(வி.) ஆவி வெஷீயிடு
வெற்றுவீறாப்புப் பேசு
வெற்றுரையாடு.
vapourஆவி
vapour lockஆவிக்குமிழ்
vapour pressureஆவி அழுத்தம்
ஆவி அழுத்தம்
vapourerஆவி வெஷீயிடுபவர்
ஆவி வெஷீயிடுவது
வியர்த்து விறுவிறுப்பவர்
அந்துப்பூச்சி வகை.
vapouringஆவியாதல்
ஆவி வெஷீவிடுவிப்பு
ஆவி வெஷீயிடுதல்
வீண் தற்பெருமையடிப்பு
(பெ.) ஆவியாகிற
ஆவி வெஷீவிடுகிற
வீண் தற்பெருமையடிக்கிற
ஆவி வெஷீவிடுவிக்கிற
ஆவி வெஷீயீட்டிற்குரிய.
vapourishஆவிபோன்ற
சற்றே ஆவி வடிவான.
vapoursவாய்வு
வாத வஷீ
சோர்வு
சடைவு
முசிவு.
vapouryஆவி நிரம்பிய
வாய்வினால் பீடிக்கப்பட்ட
வாதவஷீக்கு ஆட்பட்ட.
vapulation(அரு.) கசையடி
கசையால் அடித்தல்.
vapulatoryகசையடி சார்ந்த.
vapurஆவி
vapur blastஆவி ஊதை
vapur flux brazingஆவிப் பாயப்பற்றுவைப்பு
vapur galvanizingஆவி நாகமிடல்
vapur pressureஆவியமுக்கம்
vapur weldingஆவியுருக்கிணைப்பு
varangianமுற்கால ஸ்காந்தினேவிய கடலோடிக் கொள்ளையர்
(வர.) பால்டிக் கடற்பகுதிக்குரிய கி.பி.ஹீ-ஆம் நுற்றாண்டுக் கடற்கொள்ளையர்.
varecகடற்பாசி
பெரிய கடற்பூண்டு வகை.
varia lectio(ல.) பல்வகை வேறுபாடுடைய பாடபேதம்.
variabilityஉலைவு
அடிக்கடி மாறுபடுந்தன்மை
வேண்டியபடி மாற்றப்படத்தக்க நிலை.
variabilityமாறுபடும் தன்மை
variableமாற்றியமைக்கக்கூடிய செய்தி
மாறுபடும் உரு
மாறியடிக்குங் காற்று
(கண.) மாறியல் மதிப்புரு
(பெ.) மாறக்கூடிய
நிலையற்ற
உலைவியலான
அடிக்கடி மாறுபடுகிற
விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற
கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற
மாறுபடு மதிப்புக்களையுடைய
(தாவ.
வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.
variableமாறி
variableவேறுபடுபவை
மாறி
variable addressமாறு முகவரி
variable blockமாறு தொகுதி
variable fieldமாறு புலம்
variable flowமாறுபாய்வு
variable headமாறு நிலைமட்டம்
variable lengthமாறு நீளம்
variable motorமாறுவேக மின்சுழற்றி
variable permeameterஅழுத்த ஊடுருவல் அளவி
variable resistorமாறு மின்தடை
variable resistorமாறு மின்தடையம்
variable scaleமாறுபடும் அளவை
variable speedமாறுவேகம்
variable speedpumpமாறுவேக எக்கி
variable voltage welding sourceமாறலுவோற்று உருக்கொட்டுமூலம்
variablesவடகிழக்கு-தென் கிழக்குத் திசைக்கிடைப்பட்ட பிரதேசத்தடம் மாறும் காற்றுக்கள்.
variablesமாறிகள்
varianceவேறுபாடு
மாறுபாடு
முரண்
எதிர்வு
மனவேற்றுமை
கருத்து வேற்றுமை
ஒவ்வாமை
கோட்டம்
பிறழ்வு
பிணக்கு
நட்பு முறிவு
இணக்கமின்மை
ஒற்றுமையின்மை
ஒத்துவாராமை
இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு
(சட்.) சான்றொவ்வாமை
வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு.
varianceமாறுபாட்டெண்
variantதிரிபுரு
மாற்றுரு
பாடபேதம்
மாறுபட்ட வடிவம்
சிறிது வேறுபட்ட வடிவம்
சிற்றொலி மாறுபாட்டு வடிவம்
வேறுபடு மாதிரி
உரு வேறுபட்ட ஒன்று
சிறு வேறுபாடுடைய ஒன்று
(பெ.) வேறுபட்ட
சிறிது திரிபுற்ற
நுணுக்க மாறுபாடுடைய
தர மாறுபாடுடைய
வேறுபாடு உடைய
இடை மாறுபாடுகள் உடைய
தம்முள் வேறுபாடுகள் கொண்ட.
variantsமாற்றுருவம்
variateமாறி
variationமாறுபடுத்துதல்
வேறுபடுத்துதல்
படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல்
மாறுபடுதல்
படிப்படியாக மாறுதல்
இடைமாற்றீடு
இடை மாறுபாடு உண்டுபண்ணுதல்
சிறு மாறுதல் உண்டுபண்ணுதல்
இடைமாறுபாடு
நுண்மாறுபடு
மாறுபாட்டெல்லை
வேறுபாட்டளவு
மாறுபடு நிலை
கூடிக்குறையும் இயல்பு
போக்குநிலைத் திரிபு
மாறுபட்ட போக்கு
வேறுபட்ட வடிவம்
மாற்று வகையில் பிறழ்வு நிலை
பிறழ்வு நிலை அளவு
(இலக்.) திரிபு
(இலக்.) விகாரம்
வேற்றுமை வடிவம்
திரிபு வடிவம்
(உயி.) மரபுநிலை மாறுபாடு
(வான்.) கோள்நெறி பிறழ்வு
கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை
கோள்விசை பிறழ்வு
கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல்
(இசை.) நுண்திரிவு நயம்
திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
variationமாறுபாடு
variation, magneticகாந்த சலன மாறுபாடு
variationalமாறுபாடு சார்ந்த.
varicatedகோல்வரையுடைய
சங்கு வகையில் மடிவுகள் இடையே வரைகோடுகளையுடைய.
varicationகோல்வரை அமைவு.
varicellaதட்டம்மை
பயற்றம்மை.
varicellarதட்டம்மை சார்ந்த.
varicelloidபயற்றம்மை போன்ற.
varicoceleநாளப்புடைப்புப் புற்று.
varicolouredவண்ணக் கதம்பமான
வேறுவேறுபட்ட வண்ணக் கலவையுடைய.
varicose veinsசுருட்டை நரம்பு
varicose veinsநரம்பு சுருட்டு
varicose, varicosedநாளப்புடைப்புச் சார்ந்த
நாளஅழற்சிக்கு ஆட்பட்ட
நாளவீக்கங் குணப்படுத்துகிற
நாளப்புடைப்பு மருந்தான
நாள அழற்சி மருத்துவத்திற்கு உரிய
கோல்வரையுடைய
சங்கு வகையில் வாய்வஸீ வளைவுடைய.
varicosityநாளப்புடைமை
சங்குக் கோல்வரியுடைமை.
varidaseஉறை குருதி அலம்பு மருந்து.
variedபன்முக
பல வகையான
varied, v. varyஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
variegateபல்வண்ணப்படுத்து
பல்வகை வண்ணப்படுத்து
பல்வகை வேறுபாடுகளை உண்டுபண்ணு
வண்ணங்களால் வேறுபடுத்திக்காட்டு
வண்ணத் திட்டுத்திடல்களால் கதம்பமாக்கிக் காட்டு.
variegatedபல்வண்ண வேறுபாடுகளைக்கொண்ட
சித்திர விசித்திரமான
பல்வகை வேறுபாடுகளையுடைய
பல்வரி வண்ணக் கதம்பமான
பல்வகை வேறுபாடு ஊட்டப்பட்ட.
variegationபல்வண்ண வேறுபாடுகள் ஊட்டல்
பல்வகைப்படுத்திக் காட்டல்
பல்வண்ண வேறுபாட்டு வளம்
வகை வண்ணத்திரிபு வளம்
பல்வகை வேறுபாட்டு வளப்பம்.
varietal purityவகைத்தூய்மை
varietal trialபயிர் ரகச்சோதனை
varietyவகைதிரிபு வளம்
பல்வகை வேறுபாட்டுத் தொகுதி
பல்வகை வேறுபாட்டு நிலை
வகை வேறுபடுத்திக் காட்டப்பட்ட தொகுதி
பல்வரி வண்ணநயம்
சலிப்புத் தவிர்க்கும் பல்வகை வேறுபாட்டுக் கவர்ச்சிப் பண்பு
மாறுபட்ட பிறிது வகை
விகற்பம்
வேறுபட்ட மாறு படிவம்
நுட்ப வேறுபாடு காட்டும் இனமாதிரி உருக்களுள் ஒன்று
(உயி.) துணைவகை
சார்பினம்.
varietyஇரகம்
variety hallபன்முக அரங்கு
   Page 2 of 18    1 2 3 4 18