Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
variformபலவகை வடிவங்கள் கொண்ட.
varimage permeameterகாந்தப்பாயமானி
variolaபெரியம்மை.
variolateபெரியம்மைப் பால்கொண்டு அம்மை குத்து.
variolationஅம்மைக் குத்தீடு
அம்மைப்பால் குத்துதல்.
variole(வில.) அம்மை வடு
அம்மைத் தழும்பு
(தாவ.) சிறு குஸீவுத் தடம்
அம்மைத் தழும்பு போன்ற சிறு குஸீ.
varioliteஅம்மைவடுப் பாறை
அம்மை வடுக்கள் போன்ற மேற்பரப்புத் தோற்றத்தினையுடைய பல்திரளைப் பாறை.
varioloidமட்டம்மை
அம்மைக்குத்தீட்டால் ஓரளவு குறைவாக ஏற்பட்ட பெரியம்மை
(பெ.) பெரியம்மை போன்ற.
variometer(மின்.) கிளர்மின் மாற்றி
மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு
ஏற்ற இறக்க மூட்கருவி
விமான வகையில் ஏற்ற இறக்கத்தை ஊசி முள் மூலங் காட்டுங்கருவி.
variorumஉரைவளம்
பல்லுரை
பல்லுரை மூலம்
பல உரையாசிரியர்கஷீன் விளக்கங்களைக் கொண்ட மூலப்பிரதி
(பெ.) பல்லுரைவாய்ந்த
பல உரையாசிரியர்கஷீன் விளக்கங்கள் கொண்ட.
variousபல்வேறு வகைப்பட்ட
வெவ்வேறான
பல வகையான
ஒன்றுக்கு மேற்பட்ட
தனித்தனியான
பல.
various noisesசந்தடி
(ஆட்களின் நடமாட்டம், வாகனங்களின் இயக்கம் முதலியவற்றால் எழும்) கலவையான சத்தம்
variouslyபலவாறு/-ஆக
பல விதமாக
varixநரம்புக்காழ்ப்பு
நரம்புப்புடைப்புக் கோளாறு
கோல்வரை
சங்கு வகையில் வரை விஷீம்புக் கோடுகளுள் ஒன்று.
varletஇளம்படிச் சிற்றாள்
இடைநிலைக் கால வழக்கில் பிற்காலத்தில் திருத்தகையாவதற்குரிய முற்பயிற்சியாகத் திருத்தகையரின் சிற்றாளாகப் பணிசெய்பவர்.
varnishவண்ண மெருகெண்ணெய்
எண்ணெய்ச்சாயம்
மட்பாண்ட மெருகீடு
மட்பாண்ட மெருகீட்டுப் பளபளப்பு
இயற்கைப் பளபளப்பு
செயற்கை மெருகு
பகட்டுத் தோற்றம்
பூச்சுமெழுக்கீடு
குற்றத்தை மறைத்துக் காட்டும் முயற்சி
பூச்சு மழுப்பீடு
குற்றந் தணித்துக் காட்டும் முயற்சி
சப்பைக்கட்டீடு
சாக்குப்போக்கு விளக்கம்
(வி.) வண்ண மெருகெண்ணெய் பூசு
எண்ணெய்ச் சாயமிடு
மட்பாண்டம் மெருகிட்டுப் பளபளப்பாக்கு
மெருகிட்டுப் பளபளப்பாக்கு
வண்ணப்பூச்சிடு
பகட்டு வண்ணந் தோய்வி
மேற்பகட்டுத் தோற்றமஷீ
செயற்கை மெருகிடு
மேற்பகட்டுக் கவர்ச்சியஷீ
பூசி மெழுக்கிடு
பூசி மழுப்பு
சப்பைக் கட்டுக் கட்டி ஆதரி.
varnishவாணிசு
varnishமெருகெண்ணெய்
varnishமெருகெண்ணை
varnishமெருகுநெய்
varnish lacquerவாணிசு அரக்கு
varnishing-dayபூச்சு மெழுக்குநாள்
கண்காட்சியின் முன்னாள்
கண்காட்சி தொடங்குமுன் படங்களுக்குக் கடைசி முறையாக மெருகு கொடுக்கும் நாள்.
varnish-treeமெருகுப் பிசின்மரம்
மெருகெண்ணெய்க்குரிய பிசின் தரும் மரம்.
varsovienneபோலந்துநாட்டுச் சிறுதிற ஆடல்வகை
போலந்து நாட்டுச் சிறுதிற ஆடலுக்கான இசையமைப்பு.
varusநுடங்குமுடம்
கைகால் முனை உள்வளைவுக் கோளாறு
கோணையர்
குடைகாலர்
உள்வளைகாலர்.
varveகாலப்படுவுப்படை
varveபடலக்கனிப்படிவுகள்
varved sedimentபடை கொண்ட அடையல்
varvesyபட்டைப்படுவுகள்
varyவேறு திறமாக்கு
வேற்றுமைப்படுத்து
வகைமாற்று
வேறானதாக்கு
வகை வேறுபடுத்து
வேறுவேறான தாக்கு
பல்வகைப்படுத்து
மாறுபாடு உண்டுபண்ணு
பண்பு மாற்று
மாறுபடு
வேறுபடு
மாறுபாடு உடையதாயிரு
மாறுபடுவதாயிரு
அளவு மாறுபடு
பண்பு மாறுபடு
தர மாறுபடு
படி மாறுபடு
வகை மாறுபடு
முறை மாறுபடு
தகவில் மாறுபடு
படி முறையில் மாறுபடு
(இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து
(இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு.
varyமாறுதல்
varyingபல்வேறு பண்புகளையுடைய
பல்வேறு வகையாகச் செலாற்றுகிற
பல்வேறு வகையான.
vas(ல.) (உள்.) குழாய்
நாளம்.
vas deferensஅப்பாற்செலுத்தி
vas efferensவெளிச்செலுத்தி
vasalகுழாய்நாளஞ் சார்ந்த.
vascularசெல்குழாய்நாளஞ் சார்ந்த
சாறுசெல் நாளஞ் சார்ந்த.
vascular bundleகாற்றுக்குழாய்த்திசு
கலக்கட்டு
குழற்கட்டு
vasculiformபூக்குடுவை வடிவான.
vasculoseநார்ச்சத்து
தாவர நாரின் அடிமூலப் பொருள்
(பெ.) நார்ச்சத்துச் சார்ந்த
நார்ச்சத்தினால் ஆக்கப்பட்டுள்ள.
vasculumதாவர இயலார் சேகரப் பேழை
(உள்.) சிறு குழாய்
ஆண்குறி.
vaseகுடுவை
குவளை
அழகுமலர்க் கூடை
மலர்ப்படிக்கம்
(கட்.) படிவாயில் ஒப்பனைக் கும்பம்.
vasectomyவிதைநாள அறுவை
விதைக்கொட்டையை வெஷீயேற்ற நாளத்தையோ அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல்.
vaselineதைலக்கஷீம்பு
நில எண்ணெய் ஆக்கத்துணைப் பொருளாய்க் கிடைக்கும் குழம்பு
நறு நெய்க் குழம்பு.
vase-paintingபண்டைக்கிரேக்க வழக்கில் மலர்க்குவளை வண்ண ஓவியம்.
vasiformகுழல்வடிவான
பூக்குடுவை உருவான.
vasoconstrictorகுருதிநாள இறுக்க மருந்து
நரப்புச் சுருக்க மருந்து
(பெ.) மருந்து வகையில் குருதி நாளம் இறுக்குகிற
நரம்பு தளர்த்தி விடுகிற.
vasodilatorகுருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து
நரம்பு தளர்த்து மருந்து
(பெ.) மருந்து வகையில் குருதிநாள விரிவகற்சி செய்கிற
மருந்து வகையில் நரம்பு தளர்த்தி விடுகிற.
vasomotorகுருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து
நரம்புச் செறிப்புத் தளர்த்தீட்டு மருந்து
(பெ.) மருந்து வகையில் குருதிநாள இறுக்கந் தளர்த்தி செய்கிற
மருந்து வகையில் நரம்புச்செறிவு தளர்த்தீடு உண்டுபண்ணுகிற.
vasosensoryகுருதிக்குழாய்கஷீல் உணர்வாற்றலுண்டு பண்ணுகிற.
vassalகுடியாள்
அரசர் முதலிய மேலாஷீடமிருந்து நிலமானிய முறை உரிமை பெறுபவர்
பெருநிலக் கிழாரிடமிருந்து நிலமானிய உரிமை பெற்றவர்
பண்ணையாள்
குத்தகைக்காரர்
அடிமை
சார்ந்து பிழைப்பவர்.
vassalageகுடியாள் நிலை
குடியாண்மைக் கடமை
குடியாண்மை ஊஸீயம்
அடிமை ஊஸீயம்
சார்பூஸீயம்
மானிய உடைமை
குடியாட்கள் தொகுதி.
vassorpressinஇயநீர்
சுரப்பியக்கங்களை இயக்கவிக்கும் இயக்குநீர் மருந்து.
vast(செய்.) அகலிடம்
(பெ.) பரந்தகன்ற
விரிவகற்சி வாய்ந்த
மாபேருருவமுடைய
மட்டிறந்த
மிகப்பெரிய.
vastதிரண்ட
மொத்த
vastபரந்த
பெரும் பரப்புடைய
vastly(பே-வ.) மிகப் பெரிய அளவில்.
vastnessபெரும் பரப்பகற்சி
எல்லையற்ற பரப்பு.
vatகொப்பறை
அண்டா
மரத்தாலான பெருந்தொட்டி
(வி.) கொப்பறையில் ஊறவை
தொட்டியிலுள்ள நீர்மத்தில் நனை.
vatfulகொப்பறை நிறை அளவு.
vaticanதிருத்தந்தை கோயில்
ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவரின் பெருமாஷீகை
போப்பாண்டவரின் அலுவலக மண்டபம்
போப்பாண்டவரின் சமய ஆட்சி.
vaticinationவருவதுரைத்தல்
எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறல்.
vaticiniateமுன்னறிவி
வருவதுரை.
vaudevilleஆடல் பாடல் விரவிய நாடகம்
பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி
பிரான்சு நாட்டு மக்கட் பாடல்
பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல்.
vaultகவிகை மாடம்
கவிகை மோடு
மோட்டுக் கவி கவிகை விமானம்
மோட்டுக் கவிகை வட்டக் கட்டுமானம்
கவிகை நெறி
கவிகை மோடமைந்த பாதை
கவிகை மோடு போன்ற வளைவு
வான வளாகம்
வான மோடு
நிலவறைக் கூடம்
(உள்.) உடலின் கவிமோட்டு உள்ளறையிடம்
உள்ளறையிடக் கவிமோடு
(வி.) கவிகை மோடாகக் கட்டமைவி
கவிகை மோடாக்கு
கவிகை மோடு போன்று அமைவி
கவிவாக்கு.
vaultவில் வளைவுக்கூரை
vaulting-horseதாவிக்குதிக்கப் பயிற்சி மரக்குதிரை.
vauntவீம்புரை
வீண்பகட்டுத் தற்புகழ்ச்சி
வீறாப்பு நடை
(வி.) வீம்படி
வீண் தற்பெருமைகொள்
வீறாப்பாக நட
வீறாப்பாகப் பேசு.
vaunt-courierமுன்செல் காவலர்.
vauntedவீண் தற்பெருமையாகப் பேசப்பட்ட.
vauntfulவீம்படிக்கும் இயல்புள்ள.
vauntingவீம்படிக்கிற.
vauntinglyவீம்பாக
வீம்புரையாக.
vavasoryமேலாட் குடியாண்மை அதிகார எல்லை
மேலாட் குடியாண்மை ஆட்சிக்காலம்.
vavasourமேலாட்குடியாள்
பண்புரிமையாட்சி வழக்கில் பெரும்பண்ணை முதல்வரிடம் உயர்குடியாளாயிருந்துகொண்டே மற்றக் குடியாட்களையும் மேற்பார்ப்பவர்.
vdtVideo Display Terminal- என்பதன் குறுக்கம்: ஒளித்தோற்றக்காட்சி முனையம்
vduகட்புலக் காட்சி அலகு
vealகன்றிறைச்சி.
vealy(பே-வ.) கன்றிறைச்சி போன்ற
முதிராத
பக்குவம் அடையாத.
vectographமூவளவைப் படம்
தனி மூக்குக் கண்ணாடியிட்டுப் பார்ப்பவர்க்கு மூவளவைக் காட்சி தரவல்ல படம்.
vectorநுண்மங் கடத்தி
தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம்
குறித்த திசை விமானப் போக்கு
(கண்.) ஏவரை
வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு
(வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
vectorநோய்ப்பரப்பும் உயிரி
நாய் பரப்பும் உயிரினம்
காவி
vectorகாவி
vectorநெறியம்/காவி
vector componentதிசையன் கூறு
vector diagramவெக்ட்டார் படம்
vector displayநெறியக் காட்சி/காவிக் காட்சி
vector pairநெறிய இணைகள்/காவி இணைகள்
vector quantityககாவிக்கணியம்
vector ratioகாவி விகிதம்
veda(ச.) வேதம்
மறை.
vedanta(ச.) வேதாந்தம்
இந்திய சமயத் தத்துவ ஞானம்.
veddaவேடர்
இலங்கைப் பழங்குடி வகையினர்.
vedetteகாவற்குதிரை வீரன்
அரண்புறக் காவல் நிலையமைப்பதற்கு முன் நிறுத்தப்படும் புறஅரண் காவற் குதிரை வீரன்.
vedicகீர்வாணம் வேதகால இந்திய ஆரியமொஸீ
(பெ.) வேதம் சார்ந்த
வேதத்திலுள்ள
வேதங்கஷீல் குறிக்கப்படுகிற
வேத வழக்கான.
vedistவேதாந்தி
வேதப்பயிற்சி வல்லவர்
வேதங்கஷீல் வல்லவர்.
vee joinV மூட்டு
veerதிசை மாற்று
திசைமாற்றித் திருப்பு
காற்று வகையில் திசைமாறித் திரும்பு
திசை மாறு
மனத்தை மாற்று
நடத்தை-மொஸீ மாற்றிக்கொள்
மொஸீப்பண்பு மாற்று
கருத்து மாறுபடு
பண்பு மாறுபடு
காற்று வகையில் கதிரவனை நோக்கி வீசு
(கப்.) கப்பலின் வேகத்தைக் குறை
தளர்த்து.
veeringதிசைமாற்றிக் திரும்புக் காற்று
vega(ஸ்பெ.) ஸ்பெயினில் படுகைநிலம்
கியூபா தீவில் குறை ஈரப்பத நிலம்
கியூபாவில் புகையிலை பயிரிடும் பகுதி.
   Page 3 of 18    1 2 3 4 5 18