We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
warble | பாடும் புள்ளிசைப்பொலி நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு நீளதிர் குரல் எடுத்து இசை தனி நீளதிர் குரலில் பாடு முரலு மென்குரலில் பாடு புள்ளிசைப்புக் குரலுடன் பேசு மெல்லிசைக் குரலுடன் கூறு பாடு பாட்டுப் பாட கவிதையியற்று. |
warble-fly | கழலை உண்ணி. |
warbler | பாடும் பறவை பாடுபவர். |
w-arc (w-h.c). | W வில் (உல் விறாம்) |
warchol pyrometer | வாக்கல் தீமானி |
war-cloud | போர் மேகங்கள் போர்வரும் என்ற அச்சம் தரும் குறிகள். |
ward | இளங்கணர் முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர் முதுகண்மை முதுகணாளர் மேற்பார்வை நகர்வட்டம் நகரின் உட்பிரிவு கூடம் சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி காவல் பாதுகாப்புக் கவனிப்பு காப்பாரண் மாளிகைக் காவற்கூடம் (பழ.) வாட்போரில் தடுப்பு முறை (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு (அரு.) சிறைகாப்பு சிறைகாவலீடு (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு எதிர்த்துத் தாக்கிக் தடு தடுத்துக் காப்பாற்று கடவுள் வகையில் தடுத்தாளு காத்தமை தடுப்புக்காப்புநிலையில் போரிடு பாதுகாப்புப் போரிடு கூடத்தில் வை கூடத்தில் அமர்வி. |
ward | வட்டாரம் |
war-dance | ஆதிகாலத்தவர் போருக்குப் போகும் முன்னர் (அ) வெற்றி விழாக் கொண்டாட்டத்தின்பொழுது ஆடிய நடன வகை |
warden | பாதுகாவலர் எல்லைக்காவலர் அரண் காவலர் துறைமுக ஆட்சிக்காவலர் போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர் சிறைக்கூட மேற்காப்பாளர் மாணவர் இல்ல மேற்பார்வையாளர் கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர் (அரு.) காவல் நிலையினர் நிலைகாவலர். |
warden | காப்பாளர் (விடுதி போன்றவற்றில்) தங்கியிருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்றவர் |
warder | தண்டக்கோல் அரசர் தளபதி முதலியோரின் மேலுரிமைச் சின்னமான கைத்தடி ஆணைக்கோல் அரசர் தளபதி முதலியோரின் ஆணைச் சமிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படும் கைப்பிரம்பு (பழ.) சிறைக்காவலர். |
warding file | தடு அரம் |
ward-mote | நகர வட்டக் கிளைமன்றம். |
wardog | முதிய போர்வீரர். |
wardour street | பழங்கலைத் தட்டுமுட்டுப் பொருள்கள் விற்கும் லண்டன் நகர வீதி திரைப்படத் தொழில். |
wardress | சிறைக்காப்பாண்மை மாது. |
wardrobe | துணிமணி நிலையடுக்கு ஆடை அலமாரி துணிமணித்தொகுதி. |
wardrobe | உடுப்புப்பெட்டி |
wardrobe | உடுக்கைப்பெட்டி |
wardroom | போர்க்கப்பலில் ஆணைபெற்ற அதிகாரிகளின் அறை. |
war-drum | போர் முரசு போர் முரசொலி. |
wards | பூட்டு தாழ்க்கோல் தனிநிலை அமைவு. |
wardship | இளங்கண்மை மற்றொருவரின் பாதுகாப்பிலிருக்கும் நிலை. |
ware | செய்கலம் விற்பனைக்காகச் செய்யப்படும் பொருள்கள் மட்கல வகை செய்தாக்கப்பட்ட விற்பனைப் பொருள்கள். |
ware house | கிடங்கு பண்டகசாலை |
warehouse | பண்டக சாலை விற்பனைப் பொருட்கள் திரட்டி வைத்திருக்கும் கட்டிடம் (வினை.) தற்காலிகமாகப் பண்டக சாலையில் வை. |
warehouse | சேமிப்புக் கிடங்கு |
warehouse | பண்டகசாலை |
warehouseman | பண்டகசாலை மேலாளர். |
waren girder | வாரன் உத்திரம் |
wares | விற்பனைப் பொருள்கள். |
warfare | போர் நடவடிக்கை |
warfare materials | தளவாடம் (போர் செய்யத் தேவையான) ஆயுதம் முதலிய சாதனம் |
warfarer | போர் நிலவரம் உண்டுபண்ணுபவர். |
warfaring | போரீடுபாடு. |
war-field | போர்க்களம் |
war-game | படையாட்டம் கட்டங்களில் மரக்கட்டைகளைப் போர் வீரர்களாகக் கொண்டு ஆடப்படும் ஆட்ட வகை. |
war-goddess | கொற்றவை. |
war-hawk | போர் ஆர்வலர் போர் வெறியர். |
war-head | நீர் முழ்கிக் குண்டின் வெடிப்பு முனைப்பகுதி |
war-horse | போர்க்குதிரை |
warily | இடையறா விழிப்புடன் சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக மிக உன்னிப்பாக மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன். |
wariness | இடையறா விழிப்புடைமை எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மை. |
warless | உள்நாட்டுப் போர் |
warlike | போரார்வமிக்க |
warlking-stick | ஊன்றுகோல் கைத்தடி. |
warlock | சூனியக்காரர் மந்திரவாதி. |
war-lord | படைத்தளபதி |
warm | வெதுவெதுப்பானது படைத்துறை மேற்சட்டை குளிர் காய்வு குளிர் காய்வுதவி குளிர்காய்விப்பு மூட்டம் குளிர்காய்வமைவு வெப்பூட்டமைவு (பெ.) மிகு வெப்பான மிகு உடல் வெப்பநிலையுடைய உடல்வெப்பநிலை மிகுதியாய்விடப்பெற்ற ஆடைவகையில் உடடைலக் கதகதப்பாக வைத்திருக்கிற உதவுகிற மனமார்ந்த மனமுவந்த சிரத்தையுள்ள ஆவலுள்ள ஆர்வமிக்க கிளர்ச்சியுடைய விறுவிறுப்பான எழுச்சிமிக்க கிளர்ச்சிமிக்க சினமுடைய தீவிரமான மனவெழுச்சி கொண்ட இடரார்ந்த நிலைபெறச் செய்யமுடியதபடி இடர்ப்பாடான உணர்ச்சி வகையில் இரக்கமுள்ள உணர்ச்சி வசப்படுகிற அன்புமிக்க எளிதில் பதியத்தக்க ஏற்குந்தன்மையுள்ள வண்ண வகையில் வெப்பத்தைத் தோற்றுவிக்கிற சிவப்பு-மஞ்சள் நிறமுடைய மோப்ப வாடை வகையில் புதிதாகவும் கடுமையாகவும் உள்ள குழந்தைகள் மறைந்து பிடிக்கும் விளையாட்டில் மறைவிடத்திற்கு மிக அருகில் உள்ள கண்டுபிடிக்கும் தறுவாயிலுள்ள நல்ல நிலையிலுள்ள செல்வமிக்க வளவாய்ப்பு நிறைந்த (வினை.) சூடுபடுத்து சுடவை குளிர்காயவை ஆடையை உலர வை நன்றாக அடித்து நொறுக்கு ஆவல்கொள் ஆர்வங்கொள் எழுச்சிகொள் சுறுசுறுப்பாடை பரபரப்புக்கொள் ஒத்துணர்வுகொள். |
warm | இளஞ்சூடான |
warm boot | இதமான உயிரூட்டம் உடன் இயக்கம் |
warm current | வெப்ப நீரோட்டம் |
warm front | வெப்பமுகம் |
warm sector | வெப்ப வாரைச் சிறை |
warm start | இதமான தொடக்கம் உடன் தொடக்கம் |
warm strength | வெப்பத்திறன் |
war-man | போர்வீரர். |
warman penetrascope | வாமன் ஊடுருவல் காட்டி |
warm-blooded | வெப்பநிலைக்குருதியுள்ள சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய ஆவல் மிகுந்த மனவெழுச்சி மிகுந்த. |
war-memorial | போரில் இறந்தவர்களுக்காய் எழுப்பப் பெறும் நினைவுச் சின்னம் |
warm-hearted | அன்புள்ள இரக்க குணமுடைய. |
warming | வெதுவெதுப்பாக்குதல் கதகதப்பாக்குதல் (இழி.) அடித்து வீக்குதல் (பெ.) வெதுவெதுப்பூட்டுகிற. |
warming-pan | கணப்புக்கலம். |
war-monger | போர் நாடுபவர் |
warmth | சூடு (-ஆக, -ஆன) தொட்டு அல்லது உணர்ந்து அறியக் கூடிய அளவில் இருக்கும் வெப்பத்தின் தன்மை |
warmup time | ஆயத்தமாகு நேரம் ஆயத்த நேரம் |
warn | எச்சரிக்கை செய் முன்னறிவிப்புச் செய். |
warning | எச்சரிக்கை எச்சரிக்கை செய்தல் முன்னறிவிப்பு. |
warning message | எச்சரிக்கைச் செய்தி |
war-note | போர் அழைப்புக் குறிப்பு போருக்கு வரும்படி அழைப்பு. |
warp | பாவுநுல் நீட்டுவாட்டான நெசவிழை கப்பலீர்ப்புக் கயிறு வெட்டுமர உருக்கோட்டம் மனக்கோட்டம் வண்டல் வண்டற் படிவு (வினை.) உருக்கோணலாக்கு ஏறுமாறான போக்குடையதாக்கு உருக்கோணலாகு ஒருபுறமாகச் சாய்வி கப்பலைக் கயிறுகட்டி ஒருதிசையில் இழு கப்பல் வகையில் ஈர்ப்புக்கயிற்றினால் இழுபட்டுச் செல் வண்டல் படிவித்து வளப்படத்து. |
warp | நெளிவு |
warp | பாவு (தறியிலோ துணியிலோ) நீளவாட்டில் செல்லும் இழை |
warpage | கோலுதல் |
war-paint | பழங்குடிமக்கள் போர்க்குரிய மேனிவண்ணப் பூச்சு |
war-path | படையெழுச்சிப்பாதை |
warping | தக்கி நீர் பாய்ச்சல் வெள்ளம் பாய்ச்சுதல் |
warping | பலகை நெளிதல் |
warping crustal | புவியோடு நெளிதல் |
war-plane | போர்விமானம். |
warrant | அத்தாட்சிப்பத்திரம் செயலிசைவாணை பற்றாணை காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம் சான்றுச் சிட்டை செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு பணிமுறை அதிகாரப் பத்திரம் பேராண்மைச்சான்றிதழ் பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு பிணையாதாரம் பிணையுறுதி சான்றுறுதி சான்றாதாரம் ஆதார நேர்மை போதிய ஆதாரம் (வினை.) அதிகாரங்கொடு அத்தாட்சி வழக்கு பேராண்மையளி பற்றாணைகொடு பிணையுறுதியளி பிணைப்படு உத்தரவாதமாயிரு உத்தரவாதஞ் செய் போதிய ஆதாரமாயிரு சான்றுறுதியளி உறுதியாகக் கூறு உத்தரவாதமாகக் கூறு. |
warrant | பிடியாணை/பற்றாணை |
warrant | பற்றாணை |
warrant | விறாந்தை பிடி ஆணை |
warrantable | ஒத்துக்கொள்ளக்கூடிய நேரிய ஆதாரமுடைய போதிய ஆதாரமுடைய கலைமான் வகையில் வேட்டையாடுவதற்குரிய வயதுடைய. |
warrantee | பிணைச்சீட்டு கொடுக்கப்பெறுபவர். |
warranter | இசைவாணை கொடுப்பவர் உத்தரவாதஞ் செய்பவர் (சட்.) பிணைச்சீட்டு கொடுக்கும் விற்பனையாளர். |
warrant-officer | பற்றாணை அலுவலர். |
warrantor | (சட்.) பிணைச்சீட்டுகொடுக்கும் விற்பனையாளர். |
warranty | சான்றுவலிமை நேர்மையெனக் காட்டுதற்குரிய அடிப்படை ஆதாரம் (சட்.) உத்தரவாதச் சீட்டு. |
warren | குழிமுயற்பண்ணை. |
warring | போட்டி பூசல்களிடுகிற முரண்பாடான. |
warrior | (செய்.) மாவீரர் |
warship | போர்க்கப்பல். |
war-song | போர்ப்பாடல் பரணி. |
wart | பாலுண்ணி கழலை உடம்பில் உண்டாகும் புறச்சதை வளர்ச்சி கரணை செடித்தண்டில் தோன்றும் புடைப்பு. |
wart | பாலுண்ணி |
wart | மரு |
wart | பாலுண்ணி (பெரும்பாலும் கை, முகம் முதலியவற்றில் தோன்றும்) கட்டியாக இருக்கும் சதை வளர்ச்சி |