Verb aadu ஆடு – Dance (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) ஆடினேன் ஆடுன~(ன்) ஆடுகிறேன் ஆடுற~(ன்) ஆடுவேன் ஆடுவ~(ன்) ஆடி ஆடி
nān nā(n) ādinēn āduna~(n) ādugiṟēn āduṟa~(n) āduvēn āduva~(n) ādi ādi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) ஆடினோம் ஆடுனோ~(ம்) ஆடுகிறோம் ஆடுறோ~(ம்) ஆடுவோம் ஆடுவோ~(ம்)
nāngaL nānga(L) ādinōm ādunō~(m) ādugiṟōm āduṟō~(m) āduvōm āduvō~(m)
We (Exclusive) நாம் நாம ஆடினோம் ஆடுனோ~(ம்) ஆடுகிறோம் ஆடுறோ~(ம்) ஆடுவோம் ஆடுவோ~(ம்)
nām nāma ādinōm ādunō~(m) ādugiṟōm āduṟō~(m) āduvōm āduvō~(m)
You நீ நீ ஆடினாய் ஆடுன ஆடுகிறாய் ஆடுற ஆடுவாய் ஆடுவ
ādināy āduna ādugiṟāy āduṟa āduvāy āduva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) ஆடினீர்கள் ஆடுனீங்க(ள்) ஆடுகிறீர்கள் ஆடுறீங்க~(ள்) ஆடுவீர்கள் ஆடுவீங்க(ள்)
nīngaL nīnga(L) ādinīrgaL ādunīnga(L) ādugiṟīrgaL āduṟīnga~(L) āduvīrgaL āduvīnga(L)
He அவன் அவ(ன்) ஆடினான் ஆடுனா~(ன்) ஆடுகிறான் ஆடுறா~(ன்) ஆடுவான் ஆடுவா~(ன்)
avan ava(n) ādinān ādunā~(n) ādugiṟān āduṟā~(n) āduvān āduvā~(n)
He (Polite) அவர் அவரு ஆடினார் ஆடுனாரு ஆடுகிறார் ஆடுறாரு ஆடுவார் ஆடுவாரு
avar avaru ādinār ādunāru ādugiṟār āduṟāru āduvār āduvāru
She அவள் அவ(ள்) ஆடினாள் ஆடுனா(ள்) ஆடுகிறாள் ஆடுறா(ள்) ஆடுவாள் ஆடுவா(ள்)
avaL ava(L) ādināL ādunā(L) ādugiṟāL āduṟā(L) āduvāL āduvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) ஆடினார் ஆடுனாரு ஆடுகிறார் ஆடுறாரு ஆடுவார் ஆடுவாரு
avar avanga(L) ādinār ādunāru ādugiṟār āduṟāru āduvār āduvāru
It அது அது ஆடியது ஆடுச்சு ஆடுகிறது ஆடுது ஆடும் ஆடு~(ம்)
adu adu ādiyadhu āducchu ādugiṟadhu ādudhu ādum ādu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) ஆடினார்கள் ஆடுனாங்க(ள்) ஆடுகிறார்கள் ஆடுறாங்க(ள்) ஆடுவார்கள் ஆடுவாங்க(ள்)
avargaL avanga(L) ādinārgaL ādunānga(L) ādugiṟārgaL āduṟānga(L) āduvārgaL āduvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) ஆடின ஆடுச்சுங்க(ள்) ஆடுகின்றன ஆடுதுங்க(ள்) ஆடும் ஆடு~(ம்)
avai adunga(L) ādina āducchunga(L) ādugindṟana ādudhunga(L) ādum ādu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?