Verb Aatu ஆட்டு – Shake ( Type3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) ஆட்டினேன் ஆட்டுன~(ன்) ஆட்டுகிறேன் ஆட்டுற~(ன்) ஆட்டுவேன் ஆட்டுவ~(ன்) ஆட்டி ஆட்டி
nān nā(n) āttinēn āttuuna~(n) āttugiṟēn āttuṟa~(n) āttuvēn āttuva~(n) ātti ātti
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) ஆட்டினோம் ஆட்டுனோ~(ம்) ஆட்டுகிறோம் ஆட்டுறோ~(ம்) ஆட்டுவோம் ஆட்டுவோ~(ம்)
nāngaL nānga(L) āttinōm āttuunō~(m) āttugiṟōm āttuṟō~(m) āttuvōm āttuvō~(m)
We (Exclusive) நாம் நாம ஆட்டினோம் ஆட்டுனோ~(ம்) ஆட்டுகிறோம் ஆட்டுறோ~(ம்) ஆட்டுவோம் ஆட்டுவோ~(ம்)
nām nāma āttinōm āttuunō~(m) āttugiṟōm āttuṟō~(m) āttuvōm āttuvō~(m)
You நீ நீ ஆட்டினாய் ஆட்டுன ஆட்டுகிறாய் ஆட்டுற ஆட்டுவாய் ஆட்டுவ
āttināy āttuuna āttugiṟāy āttuṟa āttuvāy āttuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) ஆட்டினீர்கள் ஆட்டுனீங்க(ள்) ஆட்டுகிறீர்கள் ஆட்டுறீங்க~(ள்) ஆட்டுவீர்கள் ஆட்டுவீங்க(ள்)
nīngaL nīnga(L) āttinīrgaL āttuunīnga(L) āttugiṟīrgaL āttuṟīnga~(L) āttuvīrgaL āttuvīnga(L)
He அவன் அவ(ன்) ஆட்டினான் ஆட்டுனா~(ன்) ஆட்டுகிறான் ஆட்டுறா~(ன்) ஆட்டுவான் ஆட்டுவா~(ன்)
avan ava(n) āttinān āttuunā~(n) āttugiṟān āttuṟā~(n) āttuvān āttuvā~(n)
He (Polite) அவர் அவரு ஆட்டினார் ஆட்டுனாரு ஆட்டுகிறார் ஆட்டுறாரு ஆட்டுவார் ஆட்டுவாரு
avar avaru āttinār āttuunāru āttugiṟār āttuṟāru āttuvār āttuvāru
She அவள் அவ(ள்) ஆட்டினாள் ஆட்டுனா(ள்) ஆட்டுகிறாள் ஆட்டுறா(ள்) ஆட்டுவாள் ஆட்டுவா(ள்)
avaL ava(L) āttināL āttuunā(L) āttugiṟāL āttuṟā(L) āttuvāL āttuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) ஆட்டினார் ஆட்டுனாரு ஆட்டுகிறார் ஆட்டுறாரு ஆட்டுவார் ஆட்டுவாரு
avar avanga(L) āttinār āttuunāru āttugiṟār āttuṟāru āttuvār āttuvāru
It அது அது ஆட்டியது ஆட்டுச்சு ஆட்டுகிறது ஆட்டுது ஆட்டும் ஆட்டு~(ம்)
adu adu āttiyadhu āttuucchu āttugiṟadhu āttudhu āttum āttu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) ஆட்டினார்கள் ஆட்டுனாங்க(ள்) ஆட்டுகிறார்கள் ஆட்டுறாங்க(ள்) ஆட்டுவார்கள் ஆட்டுவாங்க(ள்)
avargaL avanga(L) āttinārgaL āttuunānga(L) āttugiṟārgaL āttuṟānga(L) āttuvārgaL āttuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) ஆட்டின ஆட்டுச்சுங்க(ள்) ஆட்டுகின்றன ஆட்டுதுங்க(ள்) ஆட்டும் ஆட்டு~(ம்)
avai adunga(L) āttina āttuucchunga(L) āttugindrana āttudhunga(L) āttum āttu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?