Verb alangari அலங்கரி – Decorate (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) அலங்கரித்தேன் அலங்கரிச்ச~(ன்) அலங்கரிக்கிறேன் அலங்கரிக்கிற~(ன்) அலங்கரிப்பேன் அலங்கரிப்ப~(ன்) அலங்கரித்து அலங்கரிச்சு
nān nā(n) alangaritthēn alangariccha~(n) alangarikkiṟēn alangarikkiṟa~(n) alangarippēn alangarippa~(n) alangaritthu alangaricchu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) அலங்கரித்தோம் அலங்கரிச்சோ~(ம்) அலங்கரிக்கிறோம் அலங்கரிக்கிறோ~(ம்) அலங்கரிப்போம் அலங்கரிப்போ~(ம்)
nāngaL nānga(L) alangaritthōm alangaricchō~(m) alangarikkiṟōm alangarikkiṟō~(m) alangarippōm alangarippō~(m)
We (Exclusive) நாம் நாம அலங்கரித்தோம் அலங்கரிச்சோ~(ம்) அலங்கரிக்கிறோம் அலங்கரிக்கிறோ~(ம்) அலங்கரிப்போம் அலங்கரிப்போ~(ம்)
nām nāma alangaritthōm alangaricchō~(m) alangarikkiṟōm alangarikkiṟō~(m) alangarippōm alangarippō~(m)
You நீ நீ அலங்கரித்தாய் அலங்கரிச்ச அலங்கரிக்கிறாய் அலங்கரிக்கிற அலங்கரிப்பாய் அலங்கரிப்ப
alangaritthāy alangariccha alangarikkiṟāy alangarikkiṟa alangarippāy alangarippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) அலங்கரித்தீர்கள் அலங்கரிச்சீங்க அலங்கரிக்கிறீர்கள் அலங்கரிக்கிறீங்க(ள்) அலங்கரிப்பீர்கள் அலங்கரிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) alangaritthīrgaL alangaricchīnga alangarikkiṟīrgaL alangarikkiṟīnga(L) alangarippīrgaL alangarippīnga(L)
He அவன் அவ(ன்) அலங்கரித்தான் அலங்கரிச்சா~(ன்) அலங்கரிக்கிறான் அலங்கரிக்கிறா~(ன்) அலங்கரிப்பான் அலங்கரிப்பா~(ன்)
avan ava(n) alangaritthān alangaricchā~(n) alangarikkiṟān alangarikkiṟā~(n) alangarippān alangarippā~(n)
He (Polite) அவர் அவரு அலங்கரித்தார் அலங்கரிச்சாரு அலங்கரிக்கிறார் அலங்கரிக்கிறாரு அலங்கரிப்பார் அலங்கரிப்பாரு
avar avaru alangaritthār alangaricchāru alangarikkiṟār alangarikkiṟāru alangarippār alangarippāru
She அவள் அவ(ள்) அலங்கரித்தாள் அலங்கரிச்சா(ள்) அலங்கரிக்கிறாள் அலங்கரிக்கிறா(ள்) அலங்கரிப்பாள் அலங்கரிப்பா(ள்)
avaL ava(L) alangaritthāL alangaricchā(L) alangarikkiṟāL alangarikkiṟā(L) alangarippāL alangarippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) அலங்கரித்தார் அலங்கரிச்சாரு அலங்கரிக்கிறார் அலங்கரிக்கிறாரு அலங்கரிப்பார் அலங்கரிப்பாரு
avar avanga(L) alangaritthār alangaricchāru alangarikkiṟār alangarikkiṟāru alangarippār alangarippāru
It அது அது அலங்கரித்தது அலங்கரிச்சுச்சு அலங்கரிக்கிறது அலங்கரிக்கிது அலங்கரிக்கும் அலங்கரிக்கு~(ம்)
adu adu alangaritthadhu alangaricchucchu alangarikkiṟadhu alangarikkidhu alangarikkum alangarikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) அலங்கரித்தார்கள் அலங்கரிச்சாங்க(ள்) அலங்கரிக்கிறார்கள் அலங்கரிக்கிறாங்க(ள்) அலங்கரிப்பார்கள் அலங்கரிப்பாங்க(ள்)
avargaL avanga(L) alangaritthārgaL alangaricchānga(L) alangarikkiṟārgaL alangarikkiṟānga(L) alangarippārgaL alangarippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) அலங்கரித்தன அலங்கரிச்சுதுங்க(ள்) அலங்கரிக்கின்றன அலங்கரிக்கிதுங்க(ள்) அலங்கரிக்கும் அலங்கரிக்கு~(ம்)
avai adunga(L) alangaritthana alangaricchudhunga(L) alangarikkindṟana alangarikkidhunga(L) alangarikkum alangarikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?