Verb Azhi அழி – Destroy (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) அழித்தேன் அழிச்ச~(ன்) அழிக்கிறேன் அழிக்கிற~(ன்) அழிப்பேன் அழிப்ப~(ன்) அழித்து அழிச்சு/சி
nān nā(n) azhitthēn azhiccha~(n) azhikkiṟēn azhikkiṟa~(n) azhippēn azhippa~(n) azhitthu azhicchu/chi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) அழித்தோம் அழிச்சோ~(ம்) அழிக்கிறோம் அழிக்கிறோ~(ம்) அழிப்போம் அழிப்போ~(ம்)
nāngaL nānga(L) azhitthōm azhicchō~(m) azhikkiṟōm azhikkiṟō~(m) azhippōm azhippō~(m)
We (Exclusive) நாம் நாம அழித்தோம் அழிச்சோ~(ம்) அழிக்கிறோம் அழிக்கிறோ~(ம்) அழிப்போம் அழிப்போ~(ம்)
nām nāma azhitthōm azhicchō~(m) azhikkiṟōm azhikkiṟō~(m) azhippōm azhippō~(m)
You நீ நீ அழித்தாய் அழிச்ச அழிக்கிறாய் அழிக்கிற அழிப்பாய் அழிப்ப
azhitthāy azhiccha azhikkiṟāy azhikkiṟa azhippāy azhippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) அழித்தீர்கள் அழிச்சீங்க அழிக்கிறீர்கள் அழிக்கிறீங்க(ள்) அழிப்பீர்கள் அழிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) azhitthīrgaL azhicchīnga azhikkiṟīrgaL azhikkiṟīnga(L) azhippīrgaL azhippīnga(L)
He அவன் அவ(ன்) அழித்தான் அழிச்சா~(ன்) அழிக்கிறான் அழிக்கிறா~(ன்) அழிப்பான் அழிப்பா~(ன்)
avan ava(n) azhitthān azhicchā~(n) azhikkiṟān azhikkiṟā~(n) azhippān azhippā~(n)
He (Polite) அவர் அவரு அழித்தார் அழிச்சாரு அழிக்கிறார் அழிக்கிறாரு அழிப்பார் அழிப்பாரு
avar avaru azhitthār azhicchāru azhikkiṟār azhikkiṟāru azhippār azhippāru
She அவள் அவ(ள்) அழித்தாள் அழிச்சா(ள்) அழிக்கிறாள் அழிக்கிறா(ள்) அழிப்பாள் அழிப்பா(ள்)
avaL ava(L) azhitthāL azhicchā(L) azhikkiṟāL azhikkiṟā(L) azhippāL azhippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) அழித்தார் அழிச்சாரு அழிக்கிறார் அழிக்கிறாரு அழிப்பார் அழிப்பாரு
avar avanga(L) azhitthār azhicchāru azhikkiṟār azhikkiṟāru azhippār azhippāru
It அது அது அழித்தது அழிச்சுச்சு அழிக்கிறது அழிக்கிது அழிக்கும் அழிக்கு~(ம்)
adu adu azhitthadhu azhicchucchu azhikkiṟadhu azhikkidhu azhikkum azhikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) அழித்தார்கள் அழிச்சாங்க(ள்) அழிக்கிறார்கள் அழிக்கிறாங்க(ள்) அழிப்பார்கள் அழிப்பாங்க(ள்)
avargaL avanga(L) azhitthārgaL azhicchānga(L) azhikkiṟārgaL azhikkiṟānga(L) azhippārgaL azhippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) அழித்தன அழிச்சுதுங்க(ள்) அழிக்கின்றன அழிக்கிதுங்க(ள்) அழிக்கும் அழிக்கு~(ம்)
avai adunga(L) azhitthana azhicchudhunga(L) azhikkindṟana azhikkidhunga(L) azhikkum azhikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?