Verb Ezhuthu எழுது – Write ( Type3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) எழுதினேன் எழுதுன~(ன்) எழுதுகிறேன் எழுதுற~(ன்) எழுதுவேன் எழுதுவ~(ன்) எழுதி எழுதி
nān nā(n) ezhudhinēn ezhudhuna~(n) ezhudhugiṟēn ezhudhuṟa~(n) ezhudhuvēn ezhudhuva~(n) ezhudhi ezhudhi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) எழுதினோம் எழுதுனோ~(ம்) எழுதுகிறோம் எழுதுறோ~(ம்) எழுதுவோம் எழுதுவோ~(ம்)
nāngaL nānga(L) ezhudhinōm ezhudhunō~(m) ezhudhugiṟōm ezhudhuṟō~(m) ezhudhuvōm ezhudhuvō~(m)
We (Exclusive) நாம் நாம எழுதினோம் எழுதுனோ~(ம்) எழுதுகிறோம் எழுதுறோ~(ம்) எழுதுவோம் எழுதுவோ~(ம்)
nām nāma ezhudhinōm ezhudhunō~(m) ezhudhugiṟōm ezhudhuṟō~(m) ezhudhuvōm ezhudhuvō~(m)
You நீ நீ எழுதினாய் எழுதுன எழுதுகிறாய் எழுதுற எழுதுவாய் எழுதுவ
ezhudhināy ezhudhuna ezhudhugiṟāy ezhudhuṟa ezhudhuvāy ezhudhuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) எழுதினீர்கள் எழுதுனீங்க(ள்) எழுதுகிறீர்கள் எழுதுறீங்க~(ள்) எழுதுவீர்கள் எழுதுவீங்க(ள்)
nīngaL nīnga(L) ezhudhinīrgaL ezhudhunīnga(L) ezhudhugiṟīrgaL ezhudhuṟīnga~(L) ezhudhuvīrgaL ezhudhuvīnga(L)
He அவன் அவ(ன்) எழுதினான் எழுதுனா~(ன்) எழுதுகிறான் எழுதுறா~(ன்) எழுதுவான் எழுதுவா~(ன்)
avan ava(n) ezhudhinān ezhudhunā~(n) ezhudhugiṟān ezhudhuṟā~(n) ezhudhuvān ezhudhuvā~(n)
He (Polite) அவர் அவரு எழுதினார் எழுதுனாரு எழுதுகிறார் எழுதுறாரு எழுதுவார் எழுதுவாரு
avar avaru ezhudhinār ezhudhunāru ezhudhugiṟār ezhudhuṟāru ezhudhuvār ezhudhuvāru
She அவள் அவ(ள்) எழுதினாள் எழுதுனா(ள்) எழுதுகிறாள் எழுதுறா(ள்) எழுதுவாள் எழுதுவா(ள்)
avaL ava(L) ezhudhināL ezhudhunā(L) ezhudhugiṟāL ezhudhuṟā(L) ezhudhuvāL ezhudhuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) எழுதினார் எழுதுனாரு எழுதுகிறார் எழுதுறாரு எழுதுவார் எழுதுவாரு
avar avanga(L) ezhudhinār ezhudhunāru ezhudhugiṟār ezhudhuṟāru ezhudhuvār ezhudhuvāru
It அது அது எழுதியது எழுதுச்சு எழுதுகிறது எழுதுது எழுதும் எழுது~(ம்)
adu adu ezhudhiyadhu ezhudhucchu ezhudhugiṟadhu ezhudhudhu ezhudhum ezhudhu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) எழுதினார்கள் எழுதுனாங்க(ள்) எழுதுகிறார்கள் எழுதுறாங்க(ள்) எழுதுவார்கள் எழுதுவாங்க(ள்)
avargaL avanga(L) ezhudhinārgaL ezhudhunānga(L) ezhudhugiṟārgaL ezhudhuṟānga(L) ezhudhuvārgaL ezhudhuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) எழுதின எழுதுச்சுங்க(ள்) எழுதுகின்றன எழுதுதுங்க(ள்) எழுதும் எழுது~(ம்)
avai adunga(L) ezhudhina ezhudhucchunga(L) ezhudhugindrana ezhudhudhunga(L) ezhudhum ezhudhu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?