Verb IRangu இறங்கு – Come Down (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) இறங்கினேன் இறங்குன~(ன்) இறங்குகிறேன் இறங்குற~(ன்) இறங்குவேன் இறங்குவ~(ன்) இறங்கி எறங்கி
nān nā(n) iṟanginēn iṟanguna~(n) iṟangugiṟēn iṟanguṟa~(n) iṟanguvēn iṟanguva~(n) iṟangi eṟangi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) இறங்கினோம் இறங்குனோ~(ம்) இறங்குகிறோம் இறங்குறோ~(ம்) இறங்குவோம் இறங்குவோ~(ம்)
nāngaL nānga(L) iṟanginōm iṟangunō~(m) iṟangugiṟōm iṟanguṟō~(m) iṟanguvōm iṟanguvō~(m)
We (Exclusive) நாம் நாம இறங்கினோம் இறங்குனோ~(ம்) இறங்குகிறோம் இறங்குறோ~(ம்) இறங்குவோம் இறங்குவோ~(ம்)
nām nāma iṟanginōm iṟangunō~(m) iṟangugiṟōm iṟanguṟō~(m) iṟanguvōm iṟanguvō~(m)
You நீ நீ இறங்கினாய் இறங்குன இறங்குகிறாய் இறங்குற இறங்குவாய் இறங்குவ
iṟangināy iṟanguna iṟangugiṟāy iṟanguṟa iṟanguvāy iṟanguva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) இறங்கினீர்கள் இறங்குனீங்க(ள்) இறங்குகிறீர்கள் இறங்குறீங்க~(ள்) இறங்குவீர்கள் இறங்குவீங்க(ள்)
nīngaL nīnga(L) iṟanginīrgaL iṟangunīnga(L) iṟangugiṟīrgaL iṟanguṟīnga~(L) iṟanguvīrgaL iṟanguvīnga(L)
He அவன் அவ(ன்) இறங்கினான் இறங்குனா~(ன்) இறங்குகிறான் இறங்குறா~(ன்) இறங்குவான் இறங்குவா~(ன்)
avan ava(n) iṟanginān iṟangunā~(n) iṟangugiṟān iṟanguṟā~(n) iṟanguvān iṟanguvā~(n)
He (Polite) அவர் அவரு இறங்கினார் இறங்குனாரு இறங்குகிறார் இறங்குறாரு இறங்குவார் இறங்குவாரு
avar avaru iṟanginār iṟangunāru iṟangugiṟār iṟanguṟāru iṟanguvār iṟanguvāru
She அவள் அவ(ள்) இறங்கினாள் இறங்குனா(ள்) இறங்குகிறாள் இறங்குறா(ள்) இறங்குவாள் இறங்குவா(ள்)
avaL ava(L) iṟangināL iṟangunā(L) iṟangugiṟāL iṟanguṟā(L) iṟanguvāL iṟanguvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) இறங்கினார் இறங்குனாரு இறங்குகிறார் இறங்குறாரு இறங்குவார் இறங்குவாரு
avar avanga(L) iṟanginār iṟangunāru iṟangugiṟār iṟanguṟāru iṟanguvār iṟanguvāru
It அது அது இறங்கியது இறங்குச்சு இறங்குகிறது இறங்குது இறங்கும் இறங்கு~(ம்)
adu adu iṟangiyadhu iṟangucchu iṟangugiṟadhu iṟangudhu iṟangum iṟangu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) இறங்கினார்கள் இறங்குனாங்க(ள்) இறங்குகிறார்கள் இறங்குறாங்க(ள்) இறங்குவார்கள் இறங்குவாங்க(ள்)
avargaL avanga(L) iṟanginārgaL iṟangunānga(L) iṟangugiṟārgaL iṟanguṟānga(L) iṟanguvārgaL iṟanguvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) இறங்கின இறங்குச்சுங்க(ள்) இறங்குகின்றன இறங்குதுங்க(ள்) இறங்கும் இறங்கு~(ம்)
avai adunga(L) iṟangina iṟangucchunga(L) iṟangugindṟana iṟangudhunga(L) iṟangum iṟangu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?