Verb Kaattu காட்டு – Show (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) காட்டினேன் காட்டுன~(ன்) காட்டுகிறேன் காட்டுற~(ன்) காட்டுவேன் காட்டுவ~(ன்) காட்டி காட்டி
nān nā(n) kāttinēn kāttuna~(n) kāttugiṟēn kāttuṟa~(n) kāttuvēn kāttuva~(n) kātti kātti
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) காட்டினோம் காட்டுனோ~(ம்) காட்டுகிறோம் காட்டுறோ~(ம்) காட்டுவோம் காட்டுவோ~(ம்)
nāngaL nānga(L) kāttinōm kāttunō~(m) kāttugiṟōm kāttuṟō~(m) kāttuvōm kāttuvō~(m)
We (Exclusive) நாம் நாம காட்டினோம் காட்டுனோ~(ம்) காட்டுகிறோம் காட்டுறோ~(ம்) காட்டுவோம் காட்டுவோ~(ம்)
nām nāma kāttinōm kāttunō~(m) kāttugiṟōm kāttuṟō~(m) kāttuvōm kāttuvō~(m)
You நீ நீ காட்டினாய் காட்டுன காட்டுகிறாய் காட்டுற காட்டுவாய் காட்டுவ
kāttināy kāttuna kāttugiṟāy kāttuṟa kāttuvāy kāttuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) காட்டினீர்கள் காட்டுனீங்க(ள்) காட்டுகிறீர்கள் காட்டுறீங்க~(ள்) காட்டுவீர்கள் காட்டுவீங்க(ள்)
nīngaL nīnga(L) kāttinīrgaL kāttunīnga(L) kāttugiṟīrgaL kāttuṟīnga~(L) kāttuvīrgaL kāttuvīnga(L)
He அவன் அவ(ன்) காட்டினான் காட்டுனா~(ன்) காட்டுகிறான் காட்டுறா~(ன்) காட்டுவான் காட்டுவா~(ன்)
avan ava(n) kāttinān kāttunā~(n) kāttugiṟān kāttuṟā~(n) kāttuvān kāttuvā~(n)
He (Polite) அவர் அவரு காட்டினார் காட்டுனாரு காட்டுகிறார் காட்டுறாரு காட்டுவார் காட்டுவாரு
avar avaru kāttinār kāttunāru kāttugiṟār kāttuṟāru kāttuvār kāttuvāru
She அவள் அவ(ள்) காட்டினாள் காட்டுனா(ள்) காட்டுகிறாள் காட்டுறா(ள்) காட்டுவாள் காட்டுவா(ள்)
avaL ava(L) kāttināL kāttunā(L) kāttugiṟāL kāttuṟā(L) kāttuvāL kāttuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) காட்டினார் காட்டுனாரு காட்டுகிறார் காட்டுறாரு காட்டுவார் காட்டுவாரு
avar avanga(L) kāttinār kāttunāru kāttugiṟār kāttuṟāru kāttuvār kāttuvāru
It அது அது காட்டியது காட்டுச்சு காட்டுகிறது காட்டுது காட்டும் காட்டு~(ம்)
adu adu kāttiyadhu kāttucchu kāttugiṟadhu kāttudhu kāttum kāttu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) காட்டினார்கள் காட்டுனாங்க(ள்) காட்டுகிறார்கள் காட்டுறாங்க(ள்) காட்டுவார்கள் காட்டுவாங்க(ள்)
avargaL avanga(L) kāttinārgaL kāttunānga(L) kāttugiṟārgaL kāttuṟānga(L) kāttuvārgaL kāttuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) காட்டின காட்டுச்சுங்க(ள்) காட்டுகின்றன காட்டுதுங்க(ள்) காட்டும் காட்டு~(ம்)
avai adunga(L) kāttina kāttucchunga(L) kāttugindṟana kāttudhunga(L) kāttum kāttu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?