Example- போ, சொல், கொல் (pO, sol, kol)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)கற்றுக்கொண்டேன்கத்துக்கிட்ட~(ன்)கற்றுக்கொள்கிறேன்கத்துக்குற~(ன்)கற்றுக்கொள்வேன்கத்துக்குவ~(ன்)கற்றுக்கொண்டுகத்துக்கிட்டு
nānnā(n)katṟukkoNdēnkatthukkita~(n)katṟukkoLgiṟēnkatthukkuṟa~(n)katṟukkoLvēnkatthukkuva~(n)katṟukkoNdukatthukkittu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)கற்றுக்கொண்டோம்கத்துக்கிட்டோ~(ம்)கற்றுக்கொள்கிறோம்கத்துக்குறோ~(ம்)கற்றுக்கொள்வோம்கத்துக்குவோ~(ம்)
nāngaLnānga(L)katṟukkoNdōmkatthukkitō~(m)katṟukkoLgiṟōmkatthukkuṟō~(m)katṟukkoLvōmkatthukkuvō~(m)
We (Exclusive)நாம்நாமகற்றுக்கொண்டோம்கத்துக்கிட்டோ~(ம்)கற்றுக்கொள்கிறோம்கத்துக்குறோ~(ம்)கற்றுக்கொள்வோம்கத்துக்குவோ~(ம்)
nāmnāmakatṟukkoNdōmkatthukkitō~(m)katṟukkoLgiṟōmkatthukkuṟō~(m)katṟukkoLvōmkatthukkuvō~(m)
Youநீநீகற்றுக்கொண்டாய்கத்துக்கிட்டகற்றுக்கொள்கிறாய்கத்துக்குறகற்றுக்கொள்வாய்கத்துக்குவ
katṟukkoNdāykatthukkitakatṟukkoLgiṟāykatthukkuṟakatṟukkoLvāykatthukkuva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)கற்றுக்கொண்டீர்கள்கத்துக்கிட்டீங்க(ள்)கற்றுக்கொள்கிறீர்கள்கத்துக்குறீங்க~(ள்)கற்றுக்கொள்வீர்கள்கத்துக்குவீங்க(ள்)
nīngaLnīnga(L)katṟukkoNdīrgaLkatthukkitīnga(L)katṟukkoLgiṟīrgaLkatthukkuṟīnga~(L)katṟukkoLvīrgaLkatthukkuvīnga(L)
Heஅவன்அவ(ன்)கற்றுக்கொண்டான்கத்துக்கிட்டா~(ன்)கற்றுக்கொள்கிறான்கத்துக்குறா~(ன்)கற்றுக்கொள்வான்கத்துக்குவா~(ன்)
avanava(n)katṟukkoNdānkatthukkitā~(n)katṟukkoLgiṟānkatthukkuṟā~(n)katṟukkoLvānkatthukkuvā~(n)
He (Polite)அவர்அவருகற்றுக்கொண்டார்கத்துக்கிட்டாருகற்றுக்கொள்கிறார்கத்துக்குறாருகற்றுக்கொள்வார்கத்துக்குவாரு
avaravarukatṟukkoNdārkatthukkitārukatṟukkoLgiṟārkatthukkuṟārukatṟukkoLvārkatthukkuvāru
Sheஅவள்அவ(ள்)கற்றுக்கொண்டாள்கத்துக்கிட்டா(ள்)கற்றுக்கொள்கிறாள்கத்துக்குறா(ள்)கற்றுக்கொள்வாள்கத்துக்குவா(ள்)
avaLava(L)katṟukkoNdāLkatthukkitā(L)katṟukkoLgiṟāLkatthukkuṟā(L)katṟukkoLvāLkatthukkuvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)கற்றுக்கொண்டார்கத்துக்கிட்டாருகற்றுக்கொள்கிறார்கத்துக்குறாருகற்றுக்கொள்வார்கத்துக்குவாரு
avaravanga(L)katṟukkoNdārkatthukkitārukatṟukkoLgiṟārkatthukkuṟārukatṟukkoLvārkatthukkuvāru
Itஅதுஅதுகற்றுக்கொண்டதுகத்துக்கிச்சுகற்றுக்கொள்கிறதுகத்துக்குதுகற்றுக்கொள்ளும்கத்துக்கு~(ம்)
aduadukatṟukkoNdadhukatthukkicchukatṟukkoLgiṟadhukatthukkudhukatṟukkoLLumkatthukku~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)கற்றுக்கொண்டார்கள்கத்துக்கிட்டாங்க(ள்)கற்றுக்கொள்கிறார்கள்கத்துக்குறாங்க(ள்)கற்றுக்கொள்வார்கள்கத்துக்குவாங்க(ள்)
avargaLavanga(L)katṟukkoNdārgaLkatthukkitānga(L)katṟukkoLgiṟārgaLkatthukkuṟānga(L)katṟukkoLvārgaLkatthukkuvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)கற்றுக்கொண்டனகத்துக்கிச்சுங்க(ள்)கற்றுக்கொள்கின்றனகத்துக்குதுங்க(ள்)கற்றுக்கொள்ளும்கத்துக்கு~(ம்)
avaiadunga(L)katṟukkoNdanakatthukkicchunga(L)katṟukkoLgindṟanakatthukkudhunga(L)katṟukkoLLumkatthukku~(m)
× Have Questions?