Verb kazhuvu கழுவு – Wash (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) கழுவினேன் கழுவுன~(ன்) கழுவுகிறேன் கழுவுற~(ன்) கழுவுவேன் கழுவுவ~(ன்) கழுவி கழுவி
nān nā(n) kazhuvinēn kazhuvuna~(n) kazhuvugiṟēn kazhuvuṟa~(n) kazhuvuvēn kazhuvuva~(n) kazhuvi kazhuvi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) கழுவினோம் கழுவுனோ~(ம்) கழுவுகிறோம் கழுவுறோ~(ம்) கழுவுவோம் கழுவுவோ~(ம்)
nāngaL nānga(L) kazhuvinōm kazhuvunō~(m) kazhuvugiṟōm kazhuvuṟō~(m) kazhuvuvōm kazhuvuvō~(m)
We (Exclusive) நாம் நாம கழுவினோம் கழுவுனோ~(ம்) கழுவுகிறோம் கழுவுறோ~(ம்) கழுவுவோம் கழுவுவோ~(ம்)
nām nāma kazhuvinōm kazhuvunō~(m) kazhuvugiṟōm kazhuvuṟō~(m) kazhuvuvōm kazhuvuvō~(m)
You நீ நீ கழுவினாய் கழுவுன கழுவுகிறாய் கழுவுற கழுவுவாய் கழுவுவ
kazhuvināy kazhuvuna kazhuvugiṟāy kazhuvuṟa kazhuvuvāy kazhuvuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) கழுவினீர்கள் கழுவுனீங்க(ள்) கழுவுகிறீர்கள் கழுவுறீங்க~(ள்) கழுவுவீர்கள் கழுவுவீங்க(ள்)
nīngaL nīnga(L) kazhuvinīrgaL kazhuvunīnga(L) kazhuvugiṟīrgaL kazhuvuṟīnga~(L) kazhuvuvīrgaL kazhuvuvīnga(L)
He அவன் அவ(ன்) கழுவினான் கழுவுனா~(ன்) கழுவுகிறான் கழுவுறா~(ன்) கழுவுவான் கழுவுவா~(ன்)
avan ava(n) kazhuvinān kazhuvunā~(n) kazhuvugiṟān kazhuvuṟā~(n) kazhuvuvān kazhuvuvā~(n)
He (Polite) அவர் அவரு கழுவினார் கழுவுனாரு கழுவுகிறார் கழுவுறாரு கழுவுவார் கழுவுவாரு
avar avaru kazhuvinār kazhuvunāru kazhuvugiṟār kazhuvuṟāru kazhuvuvār kazhuvuvāru
She அவள் அவ(ள்) கழுவினாள் கழுவுனா(ள்) கழுவுகிறாள் கழுவுறா(ள்) கழுவுவாள் கழுவுவா(ள்)
avaL ava(L) kazhuvināL kazhuvunā(L) kazhuvugiṟāL kazhuvuṟā(L) kazhuvuvāL kazhuvuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) கழுவினார் கழுவுனாரு கழுவுகிறார் கழுவுறாரு கழுவுவார் கழுவுவாரு
avar avanga(L) kazhuvinār kazhuvunāru kazhuvugiṟār kazhuvuṟāru kazhuvuvār kazhuvuvāru
It அது அது கழுவியது கழுவுச்சு கழுவுகிறது கழுவுது கழுவும் கழுவு~(ம்)
adu adu kazhuviyadhu kazhuvucchu kazhuvugiṟadhu kazhuvudhu kazhuvum kazhuvu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) கழுவினார்கள் கழுவுனாங்க(ள்) கழுவுகிறார்கள் கழுவுறாங்க(ள்) கழுவுவார்கள் கழுவுவாங்க(ள்)
avargaL avanga(L) kazhuvinārgaL kazhuvunānga(L) kazhuvugiṟārgaL kazhuvuṟānga(L) kazhuvuvārgaL kazhuvuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) கழுவின கழுவுச்சுங்க(ள்) கழுவுகின்றன கழுவுதுங்க(ள்) கழுவும் கழுவு~(ம்)
avai adunga(L) kazhuvina kazhuvucchunga(L) kazhuvugindṟana kazhuvudhunga(L) kazhuvum kazhuvu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?