Example- படி, கொடு, குளி, பார் (paDi, koDu, kuLi, paar)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)கிழித்தேன்கிழிச்ச~(ன்)கிழிக்கிறேன்கிழிக்கிற~(ன்)கிழிப்பேன்கிழிப்ப~(ன்)கிழித்துகிழிச்சு/சி
nānnā(n)kizhitthēnkizhiccha~(n)kizhikkiṟēnkizhikkiṟa~(n)kizhippēnkizhippa~(n)kizhitthukizhicchu/chi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)கிழித்தோம்கிழிச்சோ~(ம்)கிழிக்கிறோம்கிழிக்கிறோ~(ம்)கிழிப்போம்கிழிப்போ~(ம்)
nāngaLnānga(L)kizhitthōmkizhicchō~(m)kizhikkiṟōmkizhikkiṟō~(m)kizhippōmkizhippō~(m)
We (Exclusive)நாம்நாமகிழித்தோம்கிழிச்சோ~(ம்)கிழிக்கிறோம்கிழிக்கிறோ~(ம்)கிழிப்போம்கிழிப்போ~(ம்)
nāmnāmakizhitthōmkizhicchō~(m)kizhikkiṟōmkizhikkiṟō~(m)kizhippōmkizhippō~(m)
Youநீநீகிழித்தாய்கிழிச்சகிழிக்கிறாய்கிழிக்கிறகிழிப்பாய்கிழிப்ப
kizhitthāykizhicchakizhikkiṟāykizhikkiṟakizhippāykizhippa
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)கிழித்தீர்கள்கிழிச்சீங்ககிழிக்கிறீர்கள்கிழிக்கிறீங்க(ள்)கிழிப்பீர்கள்கிழிப்பீங்க(ள்)
nīngaLnīnga(L)kizhitthīrgaLkizhicchīngakizhikkiṟīrgaLkizhikkiṟīnga(L)kizhippīrgaLkizhippīnga(L)
Heஅவன்அவ(ன்)கிழித்தான்கிழிச்சா~(ன்)கிழிக்கிறான்கிழிக்கிறா~(ன்)கிழிப்பான்கிழிப்பா~(ன்)
avanava(n)kizhitthānkizhicchā~(n)kizhikkiṟānkizhikkiṟā~(n)kizhippānkizhippā~(n)
He (Polite)அவர்அவருகிழித்தார்கிழிச்சாருகிழிக்கிறார்கிழிக்கிறாருகிழிப்பார்கிழிப்பாரு
avaravarukizhitthārkizhicchārukizhikkiṟārkizhikkiṟārukizhippārkizhippāru
Sheஅவள்அவ(ள்)கிழித்தாள்கிழிச்சா(ள்)கிழிக்கிறாள்கிழிக்கிறா(ள்)கிழிப்பாள்கிழிப்பா(ள்)
avaLava(L)kizhitthāLkizhicchā(L)kizhikkiṟāLkizhikkiṟā(L)kizhippāLkizhippā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)கிழித்தார்கிழிச்சாருகிழிக்கிறார்கிழிக்கிறாருகிழிப்பார்கிழிப்பாரு
avaravanga(L)kizhitthārkizhicchārukizhikkiṟārkizhikkiṟārukizhippārkizhippāru
Itஅதுஅதுகிழித்ததுகிழிச்சுச்சுகிழிக்கிறதுகிழிக்கிதுகிழிக்கும்கிழிக்கு~(ம்)
aduadukizhitthadhukizhicchucchukizhikkiṟadhukizhikkidhukizhikkumkizhikku~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)கிழித்தார்கள்கிழிச்சாங்க(ள்)கிழிக்கிறார்கள்கிழிக்கிறாங்க(ள்)கிழிப்பார்கள்கிழிப்பாங்க(ள்)
avargaLavanga(L)kizhitthārgaLkizhicchānga(L)kizhikkiṟārgaLkizhikkiṟānga(L)kizhippārgaLkizhippānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)கிழித்தனகிழிச்சுதுங்க(ள்)கிழிக்கின்றனகிழிக்கிதுங்க(ள்)கிழிக்கும்கிழிக்கு~(ம்)
avaiadunga(L)kizhitthanakizhicchudhunga(L)kizhikkindṟanakizhikkidhunga(L)kizhikkumkizhikku~(m)
× Have Questions?