Example- போ, சொல், கொல் (pO, sol, kol)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)கொன்றேன்கொன்ன~(ன்)கொல்கிறேன்கொல்லுற~(ன்)கொல்லுவேன்கொல்லுவ~(ன்)கொன்றுகொன்னு
nānnā(n)kondṟēnkonna~(n)kolgiṟēnkolluṟa~(n)kolluvēnkolluva~(n)kondṟukonnu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)கொன்றோம்கொன்னோ~(ம்)கொல்கிறோம்கொல்லுறோ~(ம்)கொல்லுவோம்கொல்லுவோ~(ம்)
nāngaLnānga(L)kondṟōmkonnō~(m)kolgiṟōmkolluṟō~(m)kolluvōmkolluvō~(m)
We (Exclusive)நாம்நாமகொன்றோம்கொன்னோ~(ம்)கொல்கிறோம்கொல்லுறோ~(ம்)கொல்லுவோம்கொல்லுவோ~(ம்)
nāmnāmakondṟōmkonnō~(m)kolgiṟōmkolluṟō~(m)kolluvōmkolluvō~(m)
Youநீநீகொன்றாய்கொன்னகொல்கிறாய்கொல்லுறகொல்லுவாய்கொல்லுவ
kondṟāykonnakolgiṟāykolluṟakolluvāykolluva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)கொன்றீர்கள்கொன்னீங்க(ள்)கொல்கிறீர்கள்கொல்லுறீங்க~(ள்)கொல்லுவீர்கள்கொல்லுவீங்க(ள்)
nīngaLnīnga(L)kondṟīrgaLkonnīnga(L)kolgiṟīrgaLkolluṟīnga~(L)kolluvīrgaLkolluvīnga(L)
Heஅவன்அவ(ன்)கொன்றான்கொன்னா~(ன்)கொல்கிறான்கொல்லுறா~(ன்)கொல்லுவான்கொல்லுவா~(ன்)
avanava(n)kondṟānkonnā~(n)kolgiṟānkolluṟā~(n)kolluvānkolluvā~(n)
He (Polite)அவர்அவருகொன்றார்கொன்னாருகொல்கிறார்கொல்லுறாருகொல்லுவார்கொல்லுவாரு
avaravarukondṟārkonnārukolgiṟārkolluṟārukolluvārkolluvāru
Sheஅவள்அவ(ள்)கொன்றாள்கொன்னா(ள்)கொல்கிறாள்கொல்லுறா(ள்)கொல்லுவாள்கொல்லுவா(ள்)
avaLava(L)kondṟāLkonnā(L)kolgiṟāLkolluṟā(L)kolluvāLkolluvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)கொன்றார்கொன்னாருகொல்கிறார்கொல்லுறாருகொல்லுவார்கொல்லுவாரு
avaravanga(L)kondṟārkonnārukolgiṟārkolluṟārukolluvārkolluvāru
Itஅதுஅதுகொன்றதுகொன்னுச்சுகொல்கிறதுகொல்லுதுகொல்லும்கொல்லு~(ம்)
aduadukondṟadhukonnucchukolgiṟadhukolludhukollumkollu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)கொன்றார்கள்கொன்னாங்க(ள்)கொல்கிறார்கள்கொல்லுறாங்க(ள்)கொல்லுவார்கள்கொல்லுவாங்க(ள்)
avargaLavanga(L)kondṟārgaLkonnānga(L)kolgiṟārgaLkolluṟānga(L)kolluvārgaLkolluvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)கொன்றனகொன்னுச்சுங்க(ள்)கொல்கின்றனகொல்லுதுங்க(ள்)கொல்லும்கொல்லு~(ம்)
avaiadunga(L)konndṟanakonnucchunga(L)kolgindṟanakolludhunga(L)kollumkollu~(m)
× Have Questions?