Example- சாப்பிடு, விடு, பெறு (saappiDu, viDu, peru)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)கூப்பிட்டேன்கூப்ட்ட~(ன்)கூப்பிடுகிறேன்கூப்புடுற~(ன்)கூப்பிடுவேன்கூப்புடுவ~(ன்)கூப்பிட்டுகூப்புட்டு
nānnā(n)kūppittēnkūptta~(n)kūppidugiṟēnkūppuduṟa~(n)kūppiduvēnkūppuduva~(n)kūppittukūpputtu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)கூப்பிட்டோம்கூப்ட்டோ~(ம்)கூப்பிடுகிறோம்கூப்புடுறோ~(ம்)கூப்பிடுவோம்கூப்புடுவோ~(ம்)
nāngaLnānga(L)kūppittōmkūpttō~(m)kūppidugiṟōmkūppuduṟō~(m)kūppiduvōmkūppuduvō~(m)
We (Exclusive)நாம்நாமகூப்பிட்டோம்கூப்ட்டோ~(ம்)கூப்பிடுகிறோம்கூப்புடுறோ~(ம்)கூப்பிடுவோம்கூப்புடுவோ~(ம்)
nāmnāmakūppittōmkūpttō~(m)kūppidugiṟōmkūppuduṟō~(m)kūppiduvōmkūppuduvō~(m)
Youநீநீகூப்பிட்டாய்கூப்ட்டகூப்பிடுகிறாய்கூப்புடுறகூப்பிடுவாய்கூப்புடுவ
kūppittāykūpttakūppidugiṟāykūppuduṟakūppiduvāykūppuduva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)கூப்பிட்டீர்கள்கூப்ட்டீங்க(ள்)கூப்பிடுகிறீர்கள்கூப்புடுறீங்க~(ள்)கூப்பிடுவீர்கள்கூப்புடுவீங்க(ள்)
nīngaLnīnga(L)kūppittīrgaLkūpttīnga(L)kūppidugiṟīrgaLkūppuduṟīnga~(L)kūppiduvīrgaLkūppuduvīnga(L)
Heஅவன்அவ(ன்)கூப்பிட்டான்கூப்ட்டா~(ன்)கூப்பிடுகிறான்கூப்புடுறா~(ன்)கூப்பிடுவான்கூப்புடுவா~(ன்)
avanava(n)kūppittānkūpttā~(n)kūppidugiṟānkūppuduṟā~(n)kūppiduvānkūppuduvā~(n)
He (Polite)அவர்அவருகூப்பிட்டார்கூப்ட்டாருகூப்பிடுகிறார்கூப்புடுறாருகூப்பிடுவார்கூப்புடுவாரு
avaravarukūppittārkūpttārukūppidugiṟārkūppuduṟārukūppiduvārkūppuduvāru
Sheஅவள்அவ(ள்)கூப்பிட்டாள்கூப்ட்டா(ள்)கூப்பிடுகிறாள்கூப்புடுறா(ள்)கூப்பிடுவாள்கூப்புடுவா(ள்)
avaLava(L)kūppittāLkūpttā(L)kūppidugiṟāLkūppuduṟā(L)kūppiduvāLkūppuduvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)கூப்பிட்டார்கூப்ட்டாருகூப்பிடுகிறார்கூப்புடுறாருகூப்பிடுவார்கூப்புடுவாரு
avaravanga(L)kūppittārkūpttārukūppidugiṟārkūppuduṟārukūppiduvārkūppuduvāru
Itஅதுஅதுகூப்பிட்டதுகூப்ட்டுது/ச்சுகூப்பிடுகிறதுகூப்புடுதுகூப்பிடும்கூப்புடு~(ம்)
aduadukūppittadhukūpttudhu/chukūppidugiṟadhukūppududhukūppidumkūppudu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)கூப்பிட்டார்கள்கூப்ட்டாங்க(ள்)கூப்பிடுகிறார்கள்கூப்புடுறாங்க(ள்)கூப்பிடுவார்கள்கூப்புடுவாங்க(ள்)
avargaLavanga(L)kūppittārgaLkūpttānga(L)kūppidugiṟārgaLkūppuduṟānga(L)kūppiduvārgaLkūppuduvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)கூப்பிட்டனகூப்ட்டுச்சுங்க(ள்)கூப்பிடுகின்றனகூப்புடுதுங்க(ள்)கூப்பிடும்கூப்புடு~(ம்)
avaiadunga(L)kūppittanakūpttucchunga(L)kūppidugindṟanakūppududhunga(L)kūppidumkūppudu~(m)
× Have Questions?