Example- படி, கொடு, குளி, பார் (paDi, koDu, kuLi, paar)
Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
I | நான் | நா(ன்) | குளித்தேன் | குளிச்ச~(ன்) | குளிக்கிறேன் | குளிக்கிற~(ன்) | குளிப்பேன் | குளிப்ப~(ன்) | குளித்து | குளிச்சு/சி |
nān | nā(n) | kuLitthēn | kuLiccha~(n) | kuLikkiṟēn | kuLikkiṟa~(n) | kuLippēn | kuLippa~(n) | kuLitthu | kuLicchu/chi | |
We (Inclusive) | நாங்கள் | நாங்க(ள்) | குளித்தோம் | குளிச்சோ~(ம்) | குளிக்கிறோம் | குளிக்கிறோ~(ம்) | குளிப்போம் | குளிப்போ~(ம்) | ||
nāngaL | nānga(L) | kuLitthōm | kuLicchō~(m) | kuLikkiṟōm | kuLikkiṟō~(m) | kuLippōm | kuLippō~(m) | |||
We (Exclusive) | நாம் | நாம | குளித்தோம் | குளிச்சோ~(ம்) | குளிக்கிறோம் | குளிக்கிறோ~(ம்) | குளிப்போம் | குளிப்போ~(ம்) | ||
nām | nāma | kuLitthōm | kuLicchō~(m) | kuLikkiṟōm | kuLikkiṟō~(m) | kuLippōm | kuLippō~(m) | |||
You | நீ | நீ | குளித்தாய் | குளிச்ச | குளிக்கிறாய் | குளிக்கிற | குளிப்பாய் | குளிப்ப | ||
nī | nī | kuLitthāy | kuLiccha | kuLikkiṟāy | kuLikkiṟa | kuLippāy | kuLippa | |||
You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | குளித்தீர்கள் | குளிச்சீங்க | குளிக்கிறீர்கள் | குளிக்கிறீங்க(ள்) | குளிப்பீர்கள் | குளிப்பீங்க(ள்) | ||
nīngaL | nīnga(L) | kuLitthīrgaL | kuLicchīnga | kuLikkiṟīrgaL | kuLikkiṟīnga(L) | kuLippīrgaL | kuLippīnga(L) | |||
He | அவன் | அவ(ன்) | குளித்தான் | குளிச்சா~(ன்) | குளிக்கிறான் | குளிக்கிறா~(ன்) | குளிப்பான் | குளிப்பா~(ன்) | ||
avan | ava(n) | kuLitthān | kuLicchā~(n) | kuLikkiṟān | kuLikkiṟā~(n) | kuLippān | kuLippā~(n) | |||
He (Polite) | அவர் | அவரு | குளித்தார் | குளிச்சாரு | குளிக்கிறார் | குளிக்கிறாரு | குளிப்பார் | குளிப்பாரு | ||
avar | avaru | kuLitthār | kuLicchāru | kuLikkiṟār | kuLikkiṟāru | kuLippār | kuLippāru | |||
She | அவள் | அவ(ள்) | குளித்தாள் | குளிச்சா(ள்) | குளிக்கிறாள் | குளிக்கிறா(ள்) | குளிப்பாள் | குளிப்பா(ள்) | ||
avaL | ava(L) | kuLitthāL | kuLicchā(L) | kuLikkiṟāL | kuLikkiṟā(L) | kuLippāL | kuLippā(L) | |||
She (Polite) | அவர் | அவங்க(ள்) | குளித்தார் | குளிச்சாரு | குளிக்கிறார் | குளிக்கிறாரு | குளிப்பார் | குளிப்பாரு | ||
avar | avanga(L) | kuLitthār | kuLicchāru | kuLikkiṟār | kuLikkiṟāru | kuLippār | kuLippāru | |||
It | அது | அது | குளித்தது | குளிச்சுச்சு | குளிக்கிறது | குளிக்கிது | குளிக்கும் | குளிக்கு~(ம்) | ||
adu | adu | kuLitthadhu | kuLicchucchu | kuLikkiṟadhu | kuLikkidhu | kuLikkum | kuLikku~(m) | |||
They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | குளித்தார்கள் | குளிச்சாங்க(ள்) | குளிக்கிறார்கள் | குளிக்கிறாங்க(ள்) | குளிப்பார்கள் | குளிப்பாங்க(ள்) | ||
avargaL | avanga(L) | kuLitthārgaL | kuLicchānga(L) | kuLikkiṟārgaL | kuLikkiṟānga(L) | kuLippārgaL | kuLippānga(L) | |||
They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | குளித்தன | குளிச்சுதுங்க(ள்) | குளிக்கின்றன | குளிக்கிதுங்க(ள்) | குளிக்கும் | குளிக்கு~(ம்) | ||
avai | adunga(L) | kuLitthana | kuLicchudhunga(L) | kuLikkindrana | kuLikkudhunga(L) | kuLikkum | kuLikku~(m) |