Verb kumbidu கும்பிடு – Pray (Type 4)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) கும்பிட்டேன் கும்புட்ட~(ன்) கும்பிடுகிறேன் கும்புடுற~(ன்) கும்பிடுவேன் கும்புடுவ~(ன்) கும்பிட்டு கும்புட்டு
nān nā(n) kumbittēn kumbutta~(n) kumbidugiṟēn kumbuduṟa~(n) kumbiduvēn kumbuduva~(n) kumbittu kumbuttu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) கும்பிட்டோம் கும்புட்டோ~(ம்) கும்பிடுகிறோம் கும்புடுறோ~(ம்) கும்பிடுவோம் கும்புடுவோ~(ம்)
nāngaL nānga(L) kumbittōm kumbuttō~(m) kumbidugiṟōm kumbuduṟō~(m) kumbiduvōm kumbuduvō~(m)
We (Exclusive) நாம் நாம கும்பிட்டோம் கும்புட்டோ~(ம்) கும்பிடுகிறோம் கும்புடுறோ~(ம்) கும்பிடுவோம் கும்புடுவோ~(ம்)
nām nāma kumbittōm kumbuttō~(m) kumbidugiṟōm kumbuduṟō~(m) kumbiduvōm kumbuduvō~(m)
You நீ நீ கும்பிட்டாய் கும்புட்ட கும்பிடுகிறாய் கும்புடுற கும்பிடுவாய் கும்புடுவ
kumbittāy kumbutta kumbidugiṟāy kumbuduṟa kumbiduvāy kumbuduva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) கும்பிட்டீர்கள் கும்புட்டீங்க(ள்) கும்பிடுகிறீர்கள் கும்புடுறீங்க~(ள்) கும்பிடுவீர்கள் கும்புடுவீங்க(ள்)
nīngaL nīnga(L) kumbittīrgaL kumbuttīnga(L) kumbidugiṟīrgaL kumbuduṟīnga~(L) kumbiduvīrgaL kumbuduvīnga(L)
He அவன் அவ(ன்) கும்பிட்டான் கும்புட்டா~(ன்) கும்பிடுகிறான் கும்புடுறா~(ன்) கும்பிடுவான் கும்புடுவா~(ன்)
avan ava(n) kumbittān kumbuttā~(n) kumbidugiṟān kumbuduṟā~(n) kumbiduvān kumbuduvā~(n)
He (Polite) அவர் அவரு கும்பிட்டார் கும்புட்டாரு கும்பிடுகிறார் கும்புடுறாரு கும்பிடுவார் கும்புடுவாரு
avar avaru kumbittār kumbuttāru kumbidugiṟār kumbuduṟāru kumbiduvār kumbuduvāru
She அவள் அவ(ள்) கும்பிட்டாள் கும்புட்டா(ள்) கும்பிடுகிறாள் கும்புடுறா(ள்) கும்பிடுவாள் கும்புடுவா(ள்)
avaL ava(L) kumbittāL kumbuttā(L) kumbidugiṟāL kumbuduṟā(L) kumbiduvāL kumbuduvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) கும்பிட்டார் கும்புட்டாரு கும்பிடுகிறார் கும்புடுறாரு கும்பிடுவார் கும்புடுவாரு
avar avanga(L) kumbittār kumbuttāru kumbidugiṟār kumbuduṟāru kumbiduvār kumbuduvāru
It அது அது கும்பிட்டது கும்புட்டுது/ச்சு கும்பிடுகிறது கும்புடுது கும்பிடும் கும்புடு~(ம்)
adu adu kumbittadhu kumbuttudhu/chu kumbidugiṟadhu kumbududhu kumbidum kumbudu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) கும்பிட்டார்கள் கும்புட்டாங்க(ள்) கும்பிடுகிறார்கள் கும்புடுறாங்க(ள்) கும்பிடுவார்கள் கும்புடுவாங்க(ள்)
avargaL avanga(L) kumbittārgaL kumbuttānga(L) kumbidugiṟārgaL kumbuduṟānga(L) kumbiduvārgaL kumbuduvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) கும்பிட்டன கும்புட்டுச்சுங்க(ள்) கும்பிடுகின்றன கும்புடுதுங்க(ள்) கும்பிடும் கும்புடு~(ம்)
avai adunga(L) kumbittana kumbuttuccunga(L) kumbidugindṟana kumbududhunga(L) kumbidum kumbudu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?