Verb manni மன்னி – Forgive (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) மன்னித்தேன் மன்னிச்ச~(ன்) மன்னிக்கிறேன் மன்னிக்கிற~(ன்) மன்னிப்பேன் மன்னிப்ப~(ன்) மன்னித்து மன்னிச்சு
nān nā(n) mannitthēn manniccha~(n) mannikkiṟēn mannikkiṟa~(n) mannippēn mannippa~(n) mannitthu mannicchu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) மன்னித்தோம் மன்னிச்சோ~(ம்) மன்னிக்கிறோம் மன்னிக்கிறோ~(ம்) மன்னிப்போம் மன்னிப்போ~(ம்)
nāngaL nānga(L) mannitthōm mannicchō~(m) mannikkiṟōm mannikkiṟō~(m) mannippōm mannippō~(m)
We (Exclusive) நாம் நாம மன்னித்தோம் மன்னிச்சோ~(ம்) மன்னிக்கிறோம் மன்னிக்கிறோ~(ம்) மன்னிப்போம் மன்னிப்போ~(ம்)
nām nāma mannitthōm mannicchō~(m) mannikkiṟōm mannikkiṟō~(m) mannippōm mannippō~(m)
You நீ நீ மன்னித்தாய் மன்னிச்ச மன்னிக்கிறாய் மன்னிக்கிற மன்னிப்பாய் மன்னிப்ப
mannitthāy manniccha mannikkiṟāy mannikkiṟa mannippāy mannippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) மன்னித்தீர்கள் மன்னிச்சீங்க மன்னிக்கிறீர்கள் மன்னிக்கிறீங்க(ள்) மன்னிப்பீர்கள் மன்னிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) mannitthīrgaL mannicchīnga mannikkiṟīrgaL mannikkiṟīnga(L) mannippīrgaL mannippīnga(L)
He அவன் அவ(ன்) மன்னித்தான் மன்னிச்சா~(ன்) மன்னிக்கிறான் மன்னிக்கிறா~(ன்) மன்னிப்பான் மன்னிப்பா~(ன்)
avan ava(n) mannitthān mannicchā~(n) mannikkiṟān mannikkiṟā~(n) mannippān mannippā~(n)
He (Polite) அவர் அவரு மன்னித்தார் மன்னிச்சாரு மன்னிக்கிறார் மன்னிக்கிறாரு மன்னிப்பார் மன்னிப்பாரு
avar avaru mannitthār mannicchāru mannikkiṟār mannikkiṟāru mannippār mannippāru
She அவள் அவ(ள்) மன்னித்தாள் மன்னிச்சா(ள்) மன்னிக்கிறாள் மன்னிக்கிறா(ள்) மன்னிப்பாள் மன்னிப்பா(ள்)
avaL ava(L) mannitthāL mannicchā(L) mannikkiṟāL mannikkiṟā(L) mannippāL mannippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) மன்னித்தார் மன்னிச்சாரு மன்னிக்கிறார் மன்னிக்கிறாரு மன்னிப்பார் மன்னிப்பாரு
avar avanga(L) mannitthār mannicchāru mannikkiṟār mannikkiṟāru mannippār mannippāru
It அது அது மன்னித்தது மன்னிச்சுச்சு மன்னிக்கிறது மன்னிக்கிது மன்னிக்கும் மன்னிக்கு~(ம்)
adu adu mannitthadhu mannicchucchu mannikkiṟadhu mannikkidhu mannikkum mannikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) மன்னித்தார்கள் மன்னிச்சாங்க(ள்) மன்னிக்கிறார்கள் மன்னிக்கிறாங்க(ள்) மன்னிப்பார்கள் மன்னிப்பாங்க(ள்)
avargaL avanga(L) mannitthārgaL mannicchānga(L) mannikkiṟārgaL mannikkiṟānga(L) mannippārgaL mannippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) மன்னித்தன மன்னிச்சுதுங்க(ள்) மன்னிக்கின்றன மன்னிக்கிதுங்க(ள்) மன்னிக்கும் மன்னிக்கு~(ம்)
avai adunga(L) mannitthana mannicchudhunga(L) mannikkindṟana mannikkidhunga(L) mannikkum mannikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?