Verb Moodu மூடு – Close ( Type3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) மூடினேன் மூடுன~(ன்) மூடுகிறேன் மூடுற~(ன்) மூடுவேன் மூடுவ~(ன்) மூடி மூடி
nān nā(n) mūdinēn mūduna~(n) mūdugiṟēn mūduṟa~(n) mūduvēn mūduva~(n) mūdi mūdi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) மூடினோம் மூடுனோ~(ம்) மூடுகிறோம் மூடுறோ~(ம்) மூடுவோம் மூடுவோ~(ம்)
nāngaL nānga(L) mūdinōm mūdunō~(m) mūdugiṟōm mūduṟō~(m) mūduvōm mūduvō~(m)
We (Exclusive) நாம் நாம மூடினோம் மூடுனோ~(ம்) மூடுகிறோம் மூடுறோ~(ம்) மூடுவோம் மூடுவோ~(ம்)
nām nāma mūdinōm mūdunō~(m) mūdugiṟōm mūduṟō~(m) mūduvōm mūduvō~(m)
You நீ நீ மூடினாய் மூடுன மூடுகிறாய் மூடுற மூடுவாய் மூடுவ
mūdināy mūduna mūdugiṟāy mūduṟa mūduvāy mūduva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) மூடினீர்கள் மூடுனீங்க(ள்) மூடுகிறீர்கள் மூடுறீங்க~(ள்) மூடுவீர்கள் மூடுவீங்க(ள்)
nīngaL nīnga(L) mūdinīrgaL mūdunīnga(L) mūdugiṟīrgaL mūduṟīnga~(L) mūduvīrgaL mūduvīnga(L)
He அவன் அவ(ன்) மூடினான் மூடுனா~(ன்) மூடுகிறான் மூடுறா~(ன்) மூடுவான் மூடுவா~(ன்)
avan ava(n) mūdinān mūdunā~(n) mūdugiṟān mūduṟā~(n) mūduvān mūduvā~(n)
He (Polite) அவர் அவரு மூடினார் மூடுனாரு மூடுகிறார் மூடுறாரு மூடுவார் மூடுவாரு
avar avaru mūdinār mūdunāru mūdugiṟār mūduṟāru mūduvār mūduvāru
She அவள் அவ(ள்) மூடினாள் மூடுனா(ள்) மூடுகிறாள் மூடுறா(ள்) மூடுவாள் மூடுவா(ள்)
avaL ava(L) mūdināL mūdunā(L) mūdugiṟāL mūduṟā(L) mūduvāL mūduvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) மூடினார் மூடுனாரு மூடுகிறார் மூடுறாரு மூடுவார் மூடுவாரு
avar avanga(L) mūdinār mūdunāru mūdugiṟār mūduṟāru mūduvār mūduvāru
It அது அது மூடியது மூடுச்சு மூடுகிறது மூடுது மூடும் மூடு~(ம்)
adu adu mūdiyadhu mūducchu mūdugiṟadhu mūdudhu mūdum mūdu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) மூடினார்கள் மூடுனாங்க(ள்) மூடுகிறார்கள் மூடுறாங்க(ள்) மூடுவார்கள் மூடுவாங்க(ள்)
avargaL avanga(L) mūdinārgaL mūdunānga(L) mūdugiṟārgaL mūduṟānga(L) mūduvārgaL mūduvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) மூடின மூடுச்சுங்க(ள்) மூடுகின்றன மூடுதுங்க(ள்) மூடும் மூடு~(ம்)
avai adunga(L) mūdina mūducchunga(L) mūdugindrana mūdudhunga(L) mūdum mūdu~(m)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?