Verb Moozhgu மூழ்கு – Drown (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) மூழ்கினேன் முழுவுன~(ன்) மூழ்குகிறேன் முழுவுற~(ன்) மூழ்குவேன் முழுவுவ~(ன்) மூழ்கி முழுவி
nān nā(n) mūzhginēn muzhuvuna~(n) mūzhgugiṟēn muzhuvuṟa~(n) mūzhguvēn muzhuvuva~(n) mūzhgi muzhuvi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) மூழ்கினோம் முழுவுனோ~(ம்) மூழ்குகிறோம் முழுவுறோ~(ம்) மூழ்குவோம் முழுவுவோ~(ம்)
nāngaL nānga(L) mūzhginōm muzhuvunō~(m) mūzhgugiṟōm muzhuvuṟō~(m) mūzhguvōm muzhuvuvō~(m)
We (Exclusive) நாம் நாம மூழ்கினோம் முழுவுனோ~(ம்) மூழ்குகிறோம் முழுவுறோ~(ம்) மூழ்குவோம் முழுவுவோ~(ம்)
nām nāma mūzhginōm muzhuvunō~(m) mūzhgugiṟōm muzhuvuṟō~(m) mūzhguvōm muzhuvuvō~(m)
You நீ நீ மூழ்கினாய் முழுவுன மூழ்குகிறாய் முழுவுற மூழ்குவாய் முழுவுவ
mūzhgināy muzhuvuna mūzhgugiṟāy muzhuvuṟa mūzhguvāy muzhuvuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) மூழ்கினீர்கள் முழுவுனீங்க(ள்) மூழ்குகிறீர்கள் முழுவுறீங்க~(ள்) மூழ்குவீர்கள் முழுவுவீங்க(ள்)
nīngaL nīnga(L) mūzhginīrgaL muzhuvunīnga(L) mūzhgugiṟīrgaL muzhuvuṟīnga~(L) mūzhguvīrgaL muzhuvuvīnga(L)
He அவன் அவ(ன்) மூழ்கினான் முழுவுனா~(ன்) மூழ்குகிறான் முழுவுறா~(ன்) மூழ்குவான் முழுவுவா~(ன்)
avan ava(n) mūzhginān muzhuvunā~(n) mūzhgugiṟān muzhuvuṟā~(n) mūzhguvān muzhuvuvā~(n)
He (Polite) அவர் அவரு மூழ்கினார் முழுவுனாரு மூழ்குகிறார் முழுவுறாரு மூழ்குவார் முழுவுவாரு
avar avaru mūzhginār muzhuvunāru mūzhgugiṟār muzhuvuṟāru mūzhguvār muzhuvuvāru
She அவள் அவ(ள்) மூழ்கினாள் முழுவுனா(ள்) மூழ்குகிறாள் முழுவுறா(ள்) மூழ்குவாள் முழுவுவா(ள்)
avaL ava(L) mūzhgināL muzhuvunā(L) mūzhgugiṟāL muzhuvuṟā(L) mūzhguvāL muzhuvuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) மூழ்கினார் முழுவுனாரு மூழ்குகிறார் முழுவுறாரு மூழ்குவார் முழுவுவாரு
avar avanga(L) mūzhginār muzhuvunāru mūzhgugiṟār muzhuvuṟāru mūzhguvār muzhuvuvāru
It அது அது மூழ்கியது முழுவுச்சு மூழ்குகிறது முழுவுது மூழ்கும் முழுவு~(ம்)
adu adu mūzhgiyadhu muzhuvucchu mūzhgugiṟadhu muzhuvudhu mūzhgum muzhuvu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) மூழ்கினார்கள் முழுவுனாங்க(ள்) மூழ்குகிறார்கள் முழுவுறாங்க(ள்) மூழ்குவார்கள் முழுவுவாங்க(ள்)
avargaL avanga(L) mūzhginārgaL muzhuvunānga(L) mūzhgugiṟārgaL muzhuvuṟānga(L) mūzhguvārgaL muzhuvuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) மூழ்கின முழுவுச்சுங்க(ள்) மூழ்குகின்றன முழுவுதுங்க(ள்) மூழ்கும் முழுவு~(ம்)
avai adunga(L) mūzhgina muzhuvucchunga(L) mūzhgugindṟana muzhuvudhunga(L) mūzhgum muzhuvu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?