Verb Neetu நீட்டு – Extend ( Type3)
Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)| Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
| High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
| I | நான் | நா(ன்) | நீட்டினேன் | நீட்டுன~(ன்) | நீட்டுகிறேன் | நீட்டுற~(ன்) | நீட்டுவேன் | நீட்டுவ~(ன்) | நீட்டி | நீட்டி |
| nān | nā(n) | nīttinēn | nīttuna~(n) | nīttugiṟēn | nīttuṟa~(n) | nīttuvēn | nīttuva~(n) | nītti | nītti | |
| We (Exclusive) | நாங்கள் | நாங்க(ள்) | நீட்டினோம் | நீட்டுனோ~(ம்) | நீட்டுகிறோம் | நீட்டுறோ~(ம்) | நீட்டுவோம் | நீட்டுவோ~(ம்) | ||
| nāngaL | nānga(L) | nīttinōm | nīttunō~(m) | nīttugiṟōm | nīttuṟō~(m) | nīttuvōm | nīttuvō~(m) | |||
| We (Inclusive) | நாம் | நாம | நீட்டினோம் | நீட்டுனோ~(ம்) | நீட்டுகிறோம் | நீட்டுறோ~(ம்) | நீட்டுவோம் | நீட்டுவோ~(ம்) | ||
| nām | nāma | nīttinōm | nīttunō~(m) | nīttugiṟōm | nīttuṟō~(m) | nīttuvōm | nīttuvō~(m) | |||
| You | நீ | நீ | நீட்டினாய் | நீட்டுன | நீட்டுகிறாய் | நீட்டுற | நீட்டுவாய் | நீட்டுவ | ||
| nī | nī | nīttināy | nīttuna | nīttugiṟāy | nīttuṟa | nīttuvāy | nīttuva | |||
| You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | நீட்டினீர்கள் | நீட்டுனீங்க(ள்) | நீட்டுகிறீர்கள் | நீட்டுறீங்க~(ள்) | நீட்டுவீர்கள் | நீட்டுவீங்க(ள்) | ||
| nīngaL | nīnga(L) | nīttinīrgaL | nīttunīnga(L) | nīttugiṟīrgaL | nīttuṟīnga~(L) | nīttuvīrgaL | nīttuvīnga(L) | |||
| He | அவன் | அவ(ன்) | நீட்டினான் | நீட்டுனா~(ன்) | நீட்டுகிறான் | நீட்டுறா~(ன்) | நீட்டுவான் | நீட்டுவா~(ன்) | ||
| avan | ava(n) | nīttinān | nīttunā~(n) | nīttugiṟān | nīttuṟā~(n) | nīttuvān | nīttuvā~(n) | |||
| He (Polite) | அவர் | அவரு | நீட்டினார் | நீட்டுனாரு | நீட்டுகிறார் | நீட்டுறாரு | நீட்டுவார் | நீட்டுவாரு | ||
| avar | avaru | nīttinār | nīttunāru | nīttugiṟār | nīttuṟāru | nīttuvār | nīttuvāru | |||
| She | அவள் | அவ(ள்) | நீட்டினாள் | நீட்டுனா(ள்) | நீட்டுகிறாள் | நீட்டுறா(ள்) | நீட்டுவாள் | நீட்டுவா(ள்) | ||
| avaL | ava(L) | nīttināL | nīttunā(L) | nīttugiṟāL | nīttuṟā(L) | nīttuvāL | nīttuvā(L) | |||
| She (Polite) | அவர் | அவங்க(ள்) | நீட்டினார் | நீட்டுனாரு | நீட்டுகிறார் | நீட்டுறாரு | நீட்டுவார் | நீட்டுவாரு | ||
| avar | avanga(L) | nīttinār | nīttunāru | nīttugiṟār | nīttuṟāru | nīttuvār | nīttuvāru | |||
| It | அது | அது | நீட்டியது | நீட்டுச்சு | நீட்டுகிறது | நீட்டுது | நீட்டும் | நீட்டு~(ம்) | ||
| adu | adu | nīttiyadhu | nīttucchu | nīttugiṟadhu | nīttudhu | nīttum | nīttu~(m) | |||
| They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | நீட்டினார்கள் | நீட்டுனாங்க(ள்) | நீட்டுகிறார்கள் | நீட்டுறாங்க(ள்) | நீட்டுவார்கள் | நீட்டுவாங்க(ள்) | ||
| avargaL | avanga(L) | nīttinārgaL | nīttunānga(L) | nīttugiṟārgaL | nīttuṟānga(L) | nīttuvārgaL | nīttuvānga(L) | |||
| They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | நீட்டின | நீட்டுச்சுங்க(ள்) | நீட்டுகின்றன | நீட்டுதுங்க(ள்) | நீட்டும் | நீட்டு~(ம்) | ||
| avai | adunga(L) | nīttina | nīttucchunga(L) | nīttugindrana | nīttudhunga(L) | nīttum | nīttu~(m) | |||
100 Important Tamil Verbs – With Conjugation
Tamil Verbs List 1
-
வா/வரு Vaa come
29 -
சாப்பிடு Saapidu eat
-
விளையாடு ViLaiyaadu play
-
சிரி Siri laugh
-
குதி Kudhi jump
-
போ Poh go
-
தூக்கு Thooku lift
-
அடி Adi beat
-
அழு Azhu cry
-
ஆட்டு Aatu shake
-
பண்ணு Pannu do
-
மெல்லு Mellu chew
-
திரும்பு Thirumbu turn
-
குளி KuLi bath
-
நட Nada walk
-
தாண்டு Thaandu jump
-
தூங்கு Thoongu sleep
-
எழு Ezhu wakeup
-
உட்கார் Utkaar sitdown
-
குனி Kuni bend down
-
நிமிர் Nimir to become straight
-
கட்டிப்பிடி Kattipidi hug
-
திற Thira open
-
மூடு Moodu close
-
கடி Kadi bite
-
நீட்டு Neetu extend
-
பின்னு Pinnu knot
-
சமை Samai cook
-
விலக்கு Vilakku separate
-
எழுது Ezhuthu write
-
வரை Varai draw
-
வாங்கு Vaangu buy
-
மற Mara forget
Tamil Verbs List 2
-
பேசு Paesu speak
-
கேளு Kaelu listen
-
ஆடு Aadu dance
-
அலங்கரி Alangari decorate
-
வகு Vagu divide
-
பெருக்கு Perukku mulitiply
-
சீறு Seeru hiss
-
கிழி Kizhi tear
-
அழி Azhi Erase
-
அள்ளு Allu to gather in palms
-
இறுமு Irumu cough
-
சுடு Sudu burn
-
கொல் Kol kill
-
கும்பிடு Kumbidu pray
-
கழுவு Kazhuvu wash
-
விழு Vizhu fall down
-
மன்னி Manni forgive
-
மூழ்கு moozhgu drown
-
நிரப்பு Nirappu fill
-
நம்பு Nambu trust
-
விழுங்கு Vizhungu swallow
-
கொண்டாடு Kondadu celebrate
-
முடி Mudi complete
-
சொல் Sol say
-
துப்பு Thuppu spit
-
காப்பாற்று Kaapaatru save
-
கணக்கிடு Kanakidu calculate
-
எண்ணு Ennu count
-
ஆரம்பி Arambi start
-
பறி Pari pluck
-
தண்டி Thandi punish
-
அழி Azhi destroy
-
சேமி Saemi save
Tamil Verbs List 3
-
கீழ்படி Keezhpadi obey
-
மித Midha float
-
வில் Vil sell
-
தொலை Tholai lose
-
உடுத்து Udutthu wear
-
வீசு Veesu throw
-
தோண்டு Thoandu dig
-
தாண்டு Thaandu jump over/go past
-
ஏறு Yeru climb
-
இறங்கு Irangu come down
-
திருப்பு Thirupu turn
-
தள்ளு Thallu push
-
வெட்டு Vettu cut
-
இழு Izhu pull
-
தை Thai stich/sew
-
உடை Udai break
-
நொறுக்கு Norukku crush
-
ஒட்டு Ottu stick
-
ஊட்டு Ootu feed
-
பிடி Pidi hold,catch
-
காட்டு Kaattu show
-
கூப்பிடு Kooppidu call
-
தொடு Thodu touch
-
போடு Podu put,
-
கிடை Kidai get, be available
-
ஆகு Aagu become
-
பார் Paar see
-
ஓடு Odu run
-
பற Para fly
-
கற்றுக்கொள் Katrukkol learn
-
நில் Nil stand
-
விடு Vidu leave
-
படி Padi read/study
-
இரு Iru be
