Example- காண், கேள், நில் (kaaN, kaeL, nil)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)நின்றேன்நின்ன~(ன்)நிற்கிறேன்நிக்கிற~(ன்)நிற்பேன்நிப்ப~(ன்)நின்றுநின்னு
nānnā(n)ninṟēnninna~(n)niṟkiṟēnnikkiṟa~(n)niṟppēnnippa~(n)nindṟuninnu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)நின்றோம்நின்னோ~(ம்)நிற்கிறோம்நிக்கிறோ~(ம்)நிற்போம்நிப்போ~(ம்)
nāngaLnānga(L)ninṟōmninnō~(m)niṟkiṟōmnikkiṟō~(m)niṟppōmnippō~(m)
We (Exclusive)நாம்நாமநின்றோம்நின்னோ~(ம்)நிற்கிறோம்நிக்கிறோ~(ம்)நிற்போம்நிப்போ~(ம்)
nāmnāmaninṟōmninnō~(m)niṟkiṟōmnikkiṟō~(m)niṟppōmnippō~(m)
Youநீநீநின்றாய்நின்னநிற்கிறாய்நிக்கிறநிற்பாய்நிப்ப
ninṟāyninnaniṟkiṟāynikkiṟaniṟppāynippa
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)நின்றீர்கள்நின்னீங்க(ள்)நிற்கிறீர்கள்நிக்கிறீங்க~(ள்)நிற்பீர்கள்நிப்பீங்க(ள்)
nīngaLnīnga(L)ninṟīrgaLninnīnga(L)niṟkiṟīrgaLnikkiṟīnga(L)niṟppīrgaLnippīnga(L)
Heஅவன்அவ(ன்)நின்றான்நின்னா~(ன்)நிற்கிறான்நிக்கிறா~(ன்)நிற்பான்நிப்பா~(ன்)
avanava(n)ninṟānninnā~(n)niṟkiṟānnikkiṟā~(n)niṟppānnippā~(n)
He (Polite)அவர்அவருநின்றார்நின்னாருநிற்கிறார்நிக்கிறாருநிற்பார்நிப்பாரு
avaravaruninṟārninnāruniṟkiṟārnikkiṟāruniṟppārnippāru
Sheஅவள்அவ(ள்)நின்றாள்நின்னா(ள்)நிற்கிறாள்நிக்கிறா(ள்)நிற்பாள்நிப்பா(ள்)
avaLava(L)ninṟāLninnā(L)niṟkiṟāLnikkiṟā(L)niṟppāLnippā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)நின்றார்நின்னாருநிற்கிறார்நிக்கிறாருநிற்பார்நிப்பாரு
avaravanga(L)ninṟārninnāruniṟkiṟārnikkiṟāruniṟppārnippāru
Itஅதுஅதுநின்றதுநின்னுதுநிற்கிறதுநிக்கிதுநிற்கும்நிக்கு~(ம்)
aduaduninṟadhuninnudhuniṟkiṟadhunikkidhuniṟkkumnikku~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)நின்றார்கள்நின்னாங்க(ள்)நிற்கிறார்கள்நிக்கிறாங்க(ள்)நிற்பார்கள்நிப்பாங்க(ள்)
avargaLavanga(L)ninṟārgaLninnānga(L)niṟkiṟārgaLnikkiṟānga(L)niṟppārgaLnippānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)நின்றனநின்னுச்சுங்க(ள்)நிற்கின்றனநிக்கிதுங்க(ள்)நிற்கும்நிக்கு~(ம்)
avaiadunga(L)ninṟananinnucchunga(L)niṟkindṟananikkidhunga(L)niṟkkumnikku~(m)
× Have Questions?