Verb Nirappu நிரப்பு – Fill (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) நிரப்பினேன் நெரப்புன~(ன்) நிரப்புகிறேன் நெரப்புற~(ன்) நிரப்புவேன் நெரப்புவ~(ன்) நிரப்பி நெரப்பி
nān nā(n) nirappinēn nerappuna~(n) nirappugiṟēn nerappuṟa~(n) nirappuvēn nerappuva~(n) nirappi nerappi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) நிரப்பினோம் நெரப்புனோ~(ம்) நிரப்புகிறோம் நெரப்புறோ~(ம்) நிரப்புவோம் நெரப்புவோ~(ம்)
nāngaL nānga(L) nirappinōm nerappunō~(m) nirappugiṟōm nerappuṟō~(m) nirappuvōm nerappuvō~(m)
We (Exclusive) நாம் நாம நிரப்பினோம் நெரப்புனோ~(ம்) நிரப்புகிறோம் நெரப்புறோ~(ம்) நிரப்புவோம் நெரப்புவோ~(ம்)
nām nāma nirappinōm nerappunō~(m) nirappugiṟōm nerappuṟō~(m) nirappuvōm nerappuvō~(m)
You நீ நீ நிரப்பினாய் நெரப்புன நிரப்புகிறாய் நெரப்புற நிரப்புவாய் நெரப்புவ
nirappināy nerappuna nirappugiṟāy nerappuṟa nirappuvāy nerappuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) நிரப்பினீர்கள் நெரப்புனீங்க(ள்) நிரப்புகிறீர்கள் நெரப்புறீங்க~(ள்) நிரப்புவீர்கள் நெரப்புவீங்க(ள்)
nīngaL nīnga(L) nirappinīrgaL nerappunīnga(L) nirappugiṟīrgaL nerappuṟīnga~(L) nirappuvīrgaL nerappuvīnga(L)
He அவன் அவ(ன்) நிரப்பினான் நெரப்புனா~(ன்) நிரப்புகிறான் நெரப்புறா~(ன்) நிரப்புவான் நெரப்புவா~(ன்)
avan ava(n) nirappinān nerappunā~(n) nirappugiṟān nerappuṟā~(n) nirappuvān nerappuvā~(n)
He (Polite) அவர் அவரு நிரப்பினார் நெரப்புனாரு நிரப்புகிறார் நெரப்புறாரு நிரப்புவார் நெரப்புவாரு
avar avaru nirappinār nerappunāru nirappugiṟār nerappuṟāru nirappuvār nerappuvāru
She அவள் அவ(ள்) நிரப்பினாள் நெரப்புனா(ள்) நிரப்புகிறாள் நெரப்புறா(ள்) நிரப்புவாள் நெரப்புவா(ள்)
avaL ava(L) nirappināL nerappunā(L) nirappugiṟāL nerappuṟā(L) nirappuvāL nerappuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) நிரப்பினார் நெரப்புனாரு நிரப்புகிறார் நெரப்புறாரு நிரப்புவார் நெரப்புவாரு
avar avanga(L) nirappinār nerappunāru nirappugiṟār nerappuṟāru nirappuvār nerappuvāru
It அது அது நிரப்பியது நெரப்புச்சு நிரப்புகிறது நெரப்புது நிரப்பும் நெரப்பு~(ம்)
adu adu nirappiyadhu nerappucchu nirappugiṟadhu nerappudhu nirappum nerappu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) நிரப்பினார்கள் நெரப்புனாங்க(ள்) நிரப்புகிறார்கள் நெரப்புறாங்க(ள்) நிரப்புவார்கள் நெரப்புவாங்க(ள்)
avargaL avanga(L) nirappinārgaL nerappunānga(L) nirappugiṟārgaL nerappuṟānga(L) nirappuvārgaL nerappuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) நிரப்பின நெரப்புச்சுங்க(ள்) நிரப்புகின்றன நெரப்புதுங்க(ள்) நிரப்பும் நெரப்பு~(ம்)
avai adunga(L) nirappina nerappucchunga(L) nirappugindṟana nerappudhunga(L) nirappum nerappu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?