Verb NoRukku நொறுக்கு – Crush (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) நொறுக்கினேன் நொறுக்குன~(ன்) நொறுக்குகிறேன் நொறுக்குற~(ன்) நொறுக்குவேன் நொறுக்குவ~(ன்) நொறுக்கி நொறுக்கி
nān nā(n) noṟukkinēn noṟukkuna~(n) noṟukkugiṟēn noṟukkuṟa~(n) noṟukkuvēn noṟukkuva~(n) noṟukki noṟukki
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) நொறுக்கினோம் நொறுக்குனோ~(ம்) நொறுக்குகிறோம் நொறுக்குறோ~(ம்) நொறுக்குவோம் நொறுக்குவோ~(ம்)
nāngaL nānga(L) noṟukkinōm noṟukkunō~(m) noṟukkugiṟōm noṟukkuṟō~(m) noṟukkuvōm noṟukkuvō~(m)
We (Exclusive) நாம் நாம நொறுக்கினோம் நொறுக்குனோ~(ம்) நொறுக்குகிறோம் நொறுக்குறோ~(ம்) நொறுக்குவோம் நொறுக்குவோ~(ம்)
nām nāma noṟukkinōm noṟukkunō~(m) noṟukkugiṟōm noṟukkuṟō~(m) noṟukkuvōm noṟukkuvō~(m)
You நீ நீ நொறுக்கினாய் நொறுக்குன நொறுக்குகிறாய் நொறுக்குற நொறுக்குவாய் நொறுக்குவ
noṟukkināy noṟukkuna noṟukkugiṟāy noṟukkuṟa noṟukkuvāy noṟukkuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) நொறுக்கினீர்கள் நொறுக்குனீங்க(ள்) நொறுக்குகிறீர்கள் நொறுக்குறீங்க~(ள்) நொறுக்குவீர்கள் நொறுக்குவீங்க(ள்)
nīngaL nīnga(L) noṟukkinīrgaL noṟukkunīnga(L) noṟukkugiṟīrgaL noṟukkuṟīnga~(L) noṟukkuvīrgaL noṟukkuvīnga(L)
He அவன் அவ(ன்) நொறுக்கினான் நொறுக்குனா~(ன்) நொறுக்குகிறான் நொறுக்குறா~(ன்) நொறுக்குவான் நொறுக்குவா~(ன்)
avan ava(n) noṟukkinān noṟukkunā~(n) noṟukkugiṟān noṟukkuṟā~(n) noṟukkuvān noṟukkuvā~(n)
He (Polite) அவர் அவரு நொறுக்கினார் நொறுக்குனாரு நொறுக்குகிறார் நொறுக்குறாரு நொறுக்குவார் நொறுக்குவாரு
avar avaru noṟukkinār noṟukkunāru noṟukkugiṟār noṟukkuṟāru noṟukkuvār noṟukkuvāru
She அவள் அவ(ள்) நொறுக்கினாள் நொறுக்குனா(ள்) நொறுக்குகிறாள் நொறுக்குறா(ள்) நொறுக்குவாள் நொறுக்குவா(ள்)
avaL ava(L) noṟukkināL noṟukkunā(L) noṟukkugiṟāL noṟukkuṟā(L) noṟukkuvāL noṟukkuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) நொறுக்கினார் நொறுக்குனாரு நொறுக்குகிறார் நொறுக்குறாரு நொறுக்குவார் நொறுக்குவாரு
avar avanga(L) noṟukkinār noṟukkunāru noṟukkugiṟār noṟukkuṟāru noṟukkuvār noṟukkuvāru
It அது அது நொறுக்கியது நொறுக்குச்சு நொறுக்குகிறது நொறுக்குது நொறுக்கும் நொறுக்கு~(ம்)
adu adu noṟukkiyadhu noṟukkucchu noṟukkugiṟadhu noṟukkudhu noṟukkum noṟukku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) நொறுக்கினார்கள் நொறுக்குனாங்க(ள்) நொறுக்குகிறார்கள் நொறுக்குறாங்க(ள்) நொறுக்குவார்கள் நொறுக்குவாங்க(ள்)
avargaL avanga(L) noṟukkinārgaL noṟukkunānga(L) noṟukkugiṟārgaL noṟukkuṟānga(L) noṟukkuvārgaL noṟukkuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) நொறுக்கின நொறுக்குச்சுங்க(ள்) நொறுக்குகின்றன நொறுக்குதுங்க(ள்) நொறுக்கும் நொறுக்கு~(ம்)
avai adunga(L) noṟukkina noṟukkucchunga(L) noṟukkugindṟana noṟukkudhunga(L) noṟukkum noṟukku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?