Verb Odu ஓடு – Run (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) ஓடினேன் ஓடுன~(ன்) ஓடுகிறேன் ஓடுற~(ன்) ஓடுவேன் ஓடுவ~(ன்) ஓடி ஓடி
nān nā(n) ōdinēn ōduna~(n) ōdugiṟēn ōduṟa~(n) ōduvēn ōduva~(n) ōdi ōdi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) ஓடினோம் ஓடுனோ~(ம்) ஓடுகிறோம் ஓடுறோ~(ம்) ஓடுவோம் ஓடுவோ~(ம்)
nāngaL nānga(L) ōdinōm ōdunō~(m) ōdugiṟōm ōduṟō~(m) ōduvōm ōduvō~(m)
We (Exclusive) நாம் நாம ஓடினோம் ஓடுனோ~(ம்) ஓடுகிறோம் ஓடுறோ~(ம்) ஓடுவோம் ஓடுவோ~(ம்)
nām nāma ōdinōm ōdunō~(m) ōdugiṟōm ōduṟō~(m) ōduvōm ōduvō~(m)
You நீ நீ ஓடினாய் ஓடுன ஓடுகிறாய் ஓடுற ஓடுவாய் ஓடுவ
ōdināy ōduna ōdugiṟāy ōduṟa ōduvāy ōduva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) ஓடினீர்கள் ஓடுனீங்க(ள்) ஓடுகிறீர்கள் ஓடுறீங்க~(ள்) ஓடுவீர்கள் ஓடுவீங்க(ள்)
nīngaL nīnga(L) ōdinīrgaL ōdunīnga(L) ōdugiṟīrgaL ōduṟīnga~(L) ōduvīrgaL ōduvīnga(L)
He அவன் அவ(ன்) ஓடினான் ஓடுனா~(ன்) ஓடுகிறான் ஓடுறா~(ன்) ஓடுவான் ஓடுவா~(ன்)
avan ava(n) ōdinān ōdunā~(n) ōdugiṟān ōduṟā~(n) ōduvān ōduvā~(n)
He (Polite) அவர் அவரு ஓடினார் ஓடுனாரு ஓடுகிறார் ஓடுறாரு ஓடுவார் ஓடுவாரு
avar avaru ōdinār ōdunāru ōdugiṟār ōduṟāru ōduvār ōduvāru
She அவள் அவ(ள்) ஓடினாள் ஓடுனா(ள்) ஓடுகிறாள் ஓடுறா(ள்) ஓடுவாள் ஓடுவா(ள்)
avaL ava(L) ōdināL ōdunā(L) ōdugiṟāL ōduṟā(L) ōduvāL ōduvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) ஓடினார் ஓடுனாரு ஓடுகிறார் ஓடுறாரு ஓடுவார் ஓடுவாரு
avar avanga(L) ōdinār ōdunāru ōdugiṟār ōduṟāru ōduvār ōduvāru
It அது அது ஓடியது ஓடுச்சு ஓடுகிறது ஓடுது ஓடும் ஓடு~(ம்)
adu adu ōdiyadhu ōducchu ōdugiṟadhu ōdudhu ōdum ōdu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) ஓடினார்கள் ஓடுனாங்க(ள்) ஓடுகிறார்கள் ஓடுறாங்க(ள்) ஓடுவார்கள் ஓடுவாங்க(ள்)
avargaL avanga(L) ōdinārgaL ōdunānga(L) ōdugiṟārgaL ōduṟānga(L) ōduvārgaL ōduvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) ஓடின ஓடுச்சுங்க(ள்) ஓடுகின்றன ஓடுதுங்க(ள்) ஓடும் ஓடு~(ம்)
avai adunga(L) ōdina ōducchunga(L) ōdugindṟana ōdudhunga(L) ōdum ōdu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?