Verb Ottu ஒட்டு – Stick (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) ஒட்டினேன் ஒட்டுன~(ன்) ஒட்டுகிறேன் ஒட்டுற~(ன்) ஒட்டுவேன் ஒட்டுவ~(ன்) ஒட்டி ஒட்டி
nān nā(n) ottinēn ottuna~(n) ottugiṟēn ottuṟa~(n) ottuvēn ottuva~(n) ōtti ōtti
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) ஒட்டினோம் ஒட்டுனோ~(ம்) ஒட்டுகிறோம் ஒட்டுறோ~(ம்) ஒட்டுவோம் ஒட்டுவோ~(ம்)
nāngaL nānga(L) ottinōm ottunō~(m) ottugiṟōm ottuṟō~(m) ottuvōm ottuvō~(m)
We (Exclusive) நாம் நாம ஒட்டினோம் ஒட்டுனோ~(ம்) ஒட்டுகிறோம் ஒட்டுறோ~(ம்) ஒட்டுவோம் ஒட்டுவோ~(ம்)
nām nāma ottinōm ottunō~(m) ottugiṟōm ottuṟō~(m) ottuvōm ottuvō~(m)
You நீ நீ ஒட்டினாய் ஒட்டுன ஒட்டுகிறாய் ஒட்டுற ஒட்டுவாய் ஒட்டுவ
ottināy ottuna ottugiṟāy ottuṟa ottuvāy ottuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) ஒட்டினீர்கள் ஒட்டுனீங்க(ள்) ஒட்டுகிறீர்கள் ஒட்டுறீங்க~(ள்) ஒட்டுவீர்கள் ஒட்டுவீங்க(ள்)
nīngaL nīnga(L) ottinīrgaL ottunīnga(L) ottugiṟīrgaL ottuṟīnga~(L) ottuvīrgaL ottuvīnga(L)
He அவன் அவ(ன்) ஒட்டினான் ஒட்டுனா~(ன்) ஒட்டுகிறான் ஒட்டுறா~(ன்) ஒட்டுவான் ஒட்டுவா~(ன்)
avan ava(n) ottinān ottunā~(n) ottugiṟān ottuṟā~(n) ottuvān ottuvā~(n)
He (Polite) அவர் அவரு ஒட்டினார் ஒட்டுனாரு ஒட்டுகிறார் ஒட்டுறாரு ஒட்டுவார் ஒட்டுவாரு
avar avaru ottinār ottunāru ottugiṟār ottuṟāru ottuvār ottuvāru
She அவள் அவ(ள்) ஒட்டினாள் ஒட்டுனா(ள்) ஒட்டுகிறாள் ஒட்டுறா(ள்) ஒட்டுவாள் ஒட்டுவா(ள்)
avaL ava(L) ottināL ottunā(L) ottugiṟāL ottuṟā(L) ottuvāL ottuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) ஒட்டினார் ஒட்டுனாரு ஒட்டுகிறார் ஒட்டுறாரு ஒட்டுவார் ஒட்டுவாரு
avar avanga(L) ottinār ottunāru ottugiṟār ottuṟāru ottuvār ottuvāru
It அது அது ஒட்டியது ஒட்டுச்சு ஒட்டுகிறது ஒட்டுது ஒட்டும் ஒட்டு~(ம்)
adu adu ottiyadhu ottucchu ottugiṟadhu ottudhu ottum ottu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) ஒட்டினார்கள் ஒட்டுனாங்க(ள்) ஒட்டுகிறார்கள் ஒட்டுறாங்க(ள்) ஒட்டுவார்கள் ஒட்டுவாங்க(ள்)
avargaL avanga(L) ottinārgaL ottunānga(L) ottugiṟārgaL ottuṟānga(L) ottuvārgaL ottuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) ஒட்டின ஒட்டுச்சுங்க(ள்) ஒட்டுகின்றன ஒட்டுதுங்க(ள்) ஒட்டும் ஒட்டு~(ம்)
avai adunga(L) ottina ottucchunga(L) ottugindṟana ottudhunga(L) ottum ottu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?