Example- படி, கொடு, குளி, பார் (paDi, koDu, kuLi, paar)
Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
I | நான் | நா(ன்) | பார்த்தேன் | பாத்த~(ன்) | பார்க்கிறேன் | பாக்குற~(ன்) | பார்ப்பேன் | பாப்ப~(ன்) | பார்த்து | பாத்து |
nān | nā(n) | pārtthēn | pāttha~(n) | pārkkiṟēn | pākkuṟa~(n) | pārppēn | pāppa~(n) | pārtthu | pātthu | |
We (Inclusive) | நாங்கள் | நாங்க(ள்) | பார்த்தோம் | பாத்தோ~(ம்) | பார்க்கிறோம் | பாக்குறோ~(ம்) | பார்ப்போம் | பாப்போ~(ம்) | ||
nāngaL | nānga(L) | pārtthōm | pātthō~(m) | pārkkiṟōm | pākkuṟō~(m) | pārppōm | pāppō~(m) | |||
We (Exclusive) | நாம் | நாம | பார்த்தோம் | பாத்தோ~(ம்) | பார்க்கிறோம் | பாக்குறோ~(ம்) | பார்ப்போம் | பாப்போ~(ம்) | ||
nām | nāma | pārtthōm | pātthō~(m) | pārkkiṟōm | pākkuṟō~(m) | pārppōm | pāppō~(m) | |||
You | நீ | நீ | பார்த்தாய் | பாத்த | பார்க்கிறாய் | பாக்குற | பார்ப்பாய் | பாப்ப | ||
nī | nī | pārtthāy | pāttha | pārkkiṟāy | pākkuṟa | pārppāy | pāppa | |||
You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | பார்த்தீர்கள் | பாத்தீங்க | பார்க்கிறீர்கள் | பாக்குறீங்க(ள்) | பார்ப்பீர்கள் | பாப்பீங்க(ள்) | ||
nīngaL | nīnga(L) | pārtthīrgaL | pātthīnga | pārkkiṟīrgaL | pākkuṟīnga(L) | pārppīrgaL | pāppīnga(L) | |||
He | அவன் | அவ(ன்) | பார்த்தான் | பாத்தா~(ன்) | பார்க்கிறான் | பாக்குறா~(ன்) | பார்ப்பான் | பாப்பா~(ன்) | ||
avan | ava(n) | pārtthān | pātthā~(n) | pārkkiṟān | pākkuṟā~(n) | pārppān | pāppā~(n) | |||
He (Polite) | அவர் | அவரு | பார்த்தார் | பாத்தாரு | பார்க்கிறார் | பாக்குறாரு | பார்ப்பார் | பாப்பாரு | ||
avar | avaru | pārtthār | pātthāru | pārkkiṟār | pākkuṟāru | pārppār | pāppāru | |||
She | அவள் | அவ(ள்) | பார்த்தாள் | பாத்தா(ள்) | பார்க்கிறாள் | பாக்குறா(ள்) | பார்ப்பாள் | பாப்பா(ள்) | ||
avaL | ava(L) | pārtthāL | pātthā(L) | pārkkiṟāL | pākkuṟā(L) | pārppāL | pāppā(L) | |||
She (Polite) | அவர் | அவங்க(ள்) | பார்த்தார் | பாத்தாரு | பார்க்கிறார் | பாக்குறாரு | பார்ப்பார் | பாப்பாரு | ||
avar | avanga(L) | pārtthār | pātthāru | pārkkiṟār | pākkuṟāru | pārppār | pāppāru | |||
It | அது | அது | பார்த்தது | பாத்துச்சு | பார்க்கிறது | பாக்குது | பார்க்கும் | பாக்கு~(ம்) | ||
adu | adu | pārtthadhu | pātthucchu | pārkkiṟadhu | pākkudhu | pārkkum | pākku~(m) | |||
They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | பார்த்தார்கள் | பாத்தாங்க(ள்) | பார்க்கிறார்கள் | பாக்குறாங்க(ள்) | பார்ப்பார்கள் | பாப்பாங்க(ள்) | ||
avargaL | avanga(L) | pārtthārgaL | pātthānga(L) | pārkkiṟārgaL | pākkuṟānga(L) | pārppārgaL | pāppānga(L) | |||
They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | பார்த்தன | பாத்துதுங்க(ள்) | பார்க்கின்றன | பாக்குதுங்க(ள்) | பார்க்கும் | பாக்கு~(ம்) | ||
avai | adunga(L) | pārtthana | pātthudhunga(L) | pārkkindṟana | pākkudhunga(L) | pārkkum | pākku~(m) |
Excellent website which really helps a lot of public who are enthusiastic in learning Tamil and also who tries to clarify their doubts in learning tamil. Really I appreciate this website.