Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)பேசினேன்பேசுன~(ன்)பேசுகிறேன்பேசுற~(ன்)பேசுவேன்பேசுவ~(ன்)பேசிபேசி
nānnā(n)pēsinēnpēsuna~(n)pēsugiṟēnpēsuṟa~(n)pēsuvēnpēsuva~(n)pēsipēsi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)பேசினோம்பேசுனோ~(ம்)பேசுகிறோம்பேசுறோ~(ம்)பேசுவோம்பேசுவோ~(ம்)
nāngaLnānga(L)pēsinōmpēsunō~(m)pēsugiṟōmpēsuṟō~(m)pēsuvōmpēsuvō~(m)
We (Exclusive)நாம்நாமபேசினோம்பேசுனோ~(ம்)பேசுகிறோம்பேசுறோ~(ம்)பேசுவோம்பேசுவோ~(ம்)
nāmnāmapēsinōmpēsunō~(m)pēsugiṟōmpēsuṟō~(m)pēsuvōmpēsuvō~(m)
Youநீநீபேசினாய்பேசுனபேசுகிறாய்பேசுறபேசுவாய்பேசுவ
pēsināypēsunapēsugiṟāypēsuṟapēsuvāypēsuva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)பேசினீர்கள்பேசுனீங்க(ள்)பேசுகிறீர்கள்பேசுறீங்க~(ள்)பேசுவீர்கள்பேசுவீங்க(ள்)
nīngaLnīnga(L)pēsinīrgaLpēsunīnga(L)pēsugiṟīrgaLpēsuṟīnga~(L)pēsuvīrgaLpēsuvīnga(L)
Heஅவன்அவ(ன்)பேசினான்பேசுனா~(ன்)பேசுகிறான்பேசுறா~(ன்)பேசுவான்பேசுவா~(ன்)
avanava(n)pēsinānpēsunā~(n)pēsugiṟānpēsuṟā~(n)pēsuvānpēsuvā~(n)
He (Polite)அவர்அவருபேசினார்பேசுனாருபேசுகிறார்பேசுறாருபேசுவார்பேசுவாரு
avaravarupēsinārpēsunārupēsugiṟārpēsuṟārupēsuvārpēsuvāru
Sheஅவள்அவ(ள்)பேசினாள்பேசுனா(ள்)பேசுகிறாள்பேசுறா(ள்)பேசுவாள்பேசுவா(ள்)
avaLava(L)pēsināLpēsunā(L)pēsugiṟāLpēsuṟā(L)pēsuvāLpēsuvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)பேசினார்பேசுனாருபேசுகிறார்பேசுறாருபேசுவார்பேசுவாரு
avaravanga(L)pēsinārpēsunārupēsugiṟārpēsuṟārupēsuvārpēsuvāru
Itஅதுஅதுபேசியதுபேசுச்சுபேசுகிறதுபேசுதுபேசும்பேசு~(ம்)
aduadupēsiyadhupēsucchupēsugiṟadhupēsudhupēsumpēsu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)பேசினார்கள்பேசுனாங்க(ள்)பேசுகிறார்கள்பேசுறாங்க(ள்)பேசுவார்கள்பேசுவாங்க(ள்)
avargaLavanga(L)pēsinārgaLpēsunānga(L)pēsugiṟārgaLpēsuṟānga(L)pēsuvārgaLpēsuvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)பேசினபேசுச்சுங்க(ள்)பேசுகின்றனபேசுதுங்க(ள்)பேசும்பேசு~(ம்)
avaiadunga(L)pēsinapēsucchunga(L)pēsugindṟanapēsudhunga(L)pēsumpēsu~(m)
× Want To Learn Tamil?