Verb perukku பெருக்கு – Mulitiply (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) பெருக்கினேன் பெருக்குன~(ன்) பெருக்குகிறேன் பெருக்குற~(ன்) பெருக்குவேன் பெருக்குவ~(ன்) பெருக்கி பெருக்கி
nān nā(n) perukkinēn perukkuna~(n) perukkugiṟēn perukkuṟa~(n) perukkuvēn perukkuva~(n) perukki perukki
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) பெருக்கினோம் பெருக்குனோ~(ம்) பெருக்குகிறோம் பெருக்குறோ~(ம்) பெருக்குவோம் பெருக்குவோ~(ம்)
nāngaL nānga(L) perukkinōm perukkunō~(m) perukkugiṟōm perukkuṟō~(m) perukkuvōm perukkuvō~(m)
We (Exclusive) நாம் நாம பெருக்கினோம் பெருக்குனோ~(ம்) பெருக்குகிறோம் பெருக்குறோ~(ம்) பெருக்குவோம் பெருக்குவோ~(ம்)
nām nāma perukkinōm perukkunō~(m) perukkugiṟōm perukkuṟō~(m) perukkuvōm perukkuvō~(m)
You நீ நீ பெருக்கினாய் பெருக்குன பெருக்குகிறாய் பெருக்குற பெருக்குவாய் பெருக்குவ
perukkināy perukkuna perukkugiṟāy perukkuṟa perukkuvāy perukkuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) பெருக்கினீர்கள் பெருக்குனீங்க(ள்) பெருக்குகிறீர்கள் பெருக்குறீங்க~(ள்) பெருக்குவீர்கள் பெருக்குவீங்க(ள்)
nīngaL nīnga(L) perukkinīrgaL perukkunīnga(L) perukkugiṟīrgaL perukkuṟīnga~(L) perukkuvīrgaL perukkuvīnga(L)
He அவன் அவ(ன்) பெருக்கினான் பெருக்குனா~(ன்) பெருக்குகிறான் பெருக்குறா~(ன்) பெருக்குவான் பெருக்குவா~(ன்)
avan ava(n) perukkinān perukkunā~(n) perukkugiṟān perukkuṟā~(n) perukkuvān perukkuvā~(n)
He (Polite) அவர் அவரு பெருக்கினார் பெருக்குனாரு பெருக்குகிறார் பெருக்குறாரு பெருக்குவார் பெருக்குவாரு
avar avaru perukkinār perukkunāru perukkugiṟār perukkuṟāru perukkuvār perukkuvāru
She அவள் அவ(ள்) பெருக்கினாள் பெருக்குனா(ள்) பெருக்குகிறாள் பெருக்குறா(ள்) பெருக்குவாள் பெருக்குவா(ள்)
avaL ava(L) perukkināL perukkunā(L) perukkugiṟāL perukkuṟā(L) perukkuvāL perukkuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) பெருக்கினார் பெருக்குனாரு பெருக்குகிறார் பெருக்குறாரு பெருக்குவார் பெருக்குவாரு
avar avanga(L) perukkinār perukkunāru perukkugiṟār perukkuṟāru perukkuvār perukkuvāru
It அது அது பெருக்கியது பெருக்குச்சு பெருக்குகிறது பெருக்குது பெருக்கும் பெருக்கு~(ம்)
adu adu perukkiyadhu perukkucchu perukkugiṟadhu perukkudhu perukkum perukku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) பெருக்கினார்கள் பெருக்குனாங்க(ள்) பெருக்குகிறார்கள் பெருக்குறாங்க(ள்) பெருக்குவார்கள் பெருக்குவாங்க(ள்)
avargaL avanga(L) perukkinārgaL perukkunānga(L) perukkugiṟārgaL perukkuṟānga(L) perukkuvārgaL perukkuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) பெருக்கின பெருக்குச்சுங்க(ள்) பெருக்குகின்றன பெருக்குதுங்க(ள்) பெருக்கும் பெருக்கு~(ம்)
avai adunga(L) perukkina perukkucchunga(L) perukkugindṟana perukkudhunga(L) perukkum perukku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?