Example- படி, கொடு, குளி, பார் (paDi, koDu, kuLi, paar)
Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
I | நான் | நா(ன்) | பிடித்தேன் | புடிச்ச~(ன்) | பிடிக்கிறேன் | புடிக்கிற~(ன்) | பிடிப்பேன் | புடிப்ப~(ன்) | பிடித்து | புடிச்சு |
nān | nā(n) | piditthēn | pudiccha~(n) | pidikkiṟēn | pudikkiṟa~(n) | pidippēn | pudippa~(n) | piditthu | pudicchu/chi | |
We (Inclusive) | நாங்கள் | நாங்க(ள்) | பிடித்தோம் | புடிச்சோ~(ம்) | பிடிக்கிறோம் | புடிக்கிறோ~(ம்) | பிடிப்போம் | புடிப்போ~(ம்) | ||
nāngaL | nānga(L) | piditthōm | pudicchō~(m) | pidikkiṟōm | pudikkiṟō~(m) | pidippōm | pudippō~(m) | |||
We (Exclusive) | நாம் | நாம | பிடித்தோம் | புடிச்சோ~(ம்) | பிடிக்கிறோம் | புடிக்கிறோ~(ம்) | பிடிப்போம் | புடிப்போ~(ம்) | ||
nām | nāma | piditthōm | pudicchō~(m) | pidikkiṟōm | pudikkiṟō~(m) | pidippōm | pudippō~(m) | |||
You | நீ | நீ | பிடித்தாய் | புடிச்ச | பிடிக்கிறாய் | புடிக்கிற | பிடிப்பாய் | புடிப்ப | ||
nī | nī | piditthāy | pudiccha | pidikkiṟāy | pudikkiṟa | pidippāy | pudippa | |||
You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | பிடித்தீர்கள் | புடிச்சீங்க | பிடிக்கிறீர்கள் | புடிக்கிறீங்க(ள்) | பிடிப்பீர்கள் | புடிப்பீங்க(ள்) | ||
nīngaL | nīnga(L) | piditthīrgaL | pudicchīnga | pidikkiṟīrgaL | pudikkiṟīnga(L) | pidippīrgaL | pudippīnga(L) | |||
He | அவன் | அவ(ன்) | பிடித்தான் | புடிச்சா~(ன்) | பிடிக்கிறான் | புடிக்கிறா~(ன்) | பிடிப்பான் | புடிப்பா~(ன்) | ||
avan | ava(n) | piditthān | pudicchā~(n) | pidikkiṟān | pudikkiṟā~(n) | pidippān | pudippā~(n) | |||
He (Polite) | அவர் | அவரு | பிடித்தார் | புடிச்சாரு | பிடிக்கிறார் | புடிக்கிறாரு | பிடிப்பார் | புடிப்பாரு | ||
avar | avaru | piditthār | pudicchāru | pidikkiṟār | pudikkiṟāru | pidippār | pudippāru | |||
She | அவள் | அவ(ள்) | பிடித்தாள் | புடிச்சா(ள்) | பிடிக்கிறாள் | புடிக்கிறா(ள்) | பிடிப்பாள் | புடிப்பா(ள்) | ||
avaL | ava(L) | piditthāL | pudicchā(L) | pidikkiṟāL | pudikkiṟā(L) | pidippāL | pudippā(L) | |||
She (Polite) | அவர் | அவங்க(ள்) | பிடித்தார் | புடிச்சாரு | பிடிக்கிறார் | புடிக்கிறாரு | பிடிப்பார் | புடிப்பாரு | ||
avar | avanga(L) | piditthār | pudicchāru | pidikkiṟār | pudikkiṟāru | pidippār | pudippāru | |||
It | அது | அது | பிடித்தது | புடிச்சுச்சு | பிடிக்கிறது | புடிக்கிது | பிடிக்கும் | புடிக்கு~(ம்) | ||
adu | adu | piditthadhu | pudicchucchu | pidikkiṟadhu | pudikkidhu | pidikkum | pudikku~(m) | |||
They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | பிடித்தார்கள் | புடிச்சாங்க(ள்) | பிடிக்கிறார்கள் | புடிக்கிறாங்க(ள்) | பிடிப்பார்கள் | புடிப்பாங்க(ள்) | ||
avargaL | avanga(L) | piditthārgaL | pudicchānga(L) | pidikkiṟārgaL | pudikkiṟānga(L) | pidippārgaL | pudippānga(L) | |||
They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | பிடித்தன | புடிச்சுதுங்க(ள்) | பிடிக்கின்றன | புடிக்கிதுங்க(ள்) | பிடிக்கும் | புடிக்கு~(ம்) | ||
avai | adunga(L) | piditthana | pudicchudhunga(L) | pidikkindṟana | pudikkidhunga(L) | pidikkum | pudikku~(m) |