Example- படி, கொடு, குளி, பார் (paDi, koDu, kuLi, paar)
Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
I | நான் | நா(ன்) | சேமித்தேன் | சேமிச்ச~(ன்) | சேமிக்கிறேன் | சேமிக்கிற~(ன்) | சேமிப்பேன் | சேமிப்ப~(ன்) | சேமித்து | சேமிச்சு/சி |
nān | nā(n) | sēmitthēn | sēmiccha~(n) | sēmikkiṟēn | sēmikkiṟa~(n) | sēmippēn | sēmippa~(n) | sēmitthu | sēmicchu/chi | |
We (Inclusive) | நாங்கள் | நாங்க(ள்) | சேமித்தோம் | சேமிச்சோ~(ம்) | சேமிக்கிறோம் | சேமிக்கிறோ~(ம்) | சேமிப்போம் | சேமிப்போ~(ம்) | ||
nāngaL | nānga(L) | sēmitthōm | sēmicchō~(m) | sēmikkiṟōm | sēmikkiṟō~(m) | sēmippōm | sēmippō~(m) | |||
We (Exclusive) | நாம் | நாம | சேமித்தோம் | சேமிச்சோ~(ம்) | சேமிக்கிறோம் | சேமிக்கிறோ~(ம்) | சேமிப்போம் | சேமிப்போ~(ம்) | ||
nām | nāma | sēmitthōm | sēmicchō~(m) | sēmikkiṟōm | sēmikkiṟō~(m) | sēmippōm | sēmippō~(m) | |||
You | நீ | நீ | சேமித்தாய் | சேமிச்ச | சேமிக்கிறாய் | சேமிக்கிற | சேமிப்பாய் | சேமிப்ப | ||
nī | nī | sēmitthāy | sēmiccha | sēmikkiṟāy | sēmikkiṟa | sēmippāy | sēmippa | |||
You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | சேமித்தீர்கள் | சேமிச்சீங்க | சேமிக்கிறீர்கள் | சேமிக்கிறீங்க(ள்) | சேமிப்பீர்கள் | சேமிப்பீங்க(ள்) | ||
nīngaL | nīnga(L) | sēmitthīrgaL | sēmicchīnga | sēmikkiṟīrgaL | sēmikkiṟīnga(L) | sēmippīrgaL | sēmippīnga(L) | |||
He | அவன் | அவ(ன்) | சேமித்தான் | சேமிச்சா~(ன்) | சேமிக்கிறான் | சேமிக்கிறா~(ன்) | சேமிப்பான் | சேமிப்பா~(ன்) | ||
avan | ava(n) | sēmitthān | sēmicchā~(n) | sēmikkiṟān | sēmikkiṟā~(n) | sēmippān | sēmippā~(n) | |||
He (Polite) | அவர் | அவரு | சேமித்தார் | சேமிச்சாரு | சேமிக்கிறார் | சேமிக்கிறாரு | சேமிப்பார் | சேமிப்பாரு | ||
avar | avaru | sēmitthār | sēmicchāru | sēmikkiṟār | sēmikkiṟāru | sēmippār | sēmippāru | |||
She | அவள் | அவ(ள்) | சேமித்தாள் | சேமிச்சா(ள்) | சேமிக்கிறாள் | சேமிக்கிறா(ள்) | சேமிப்பாள் | சேமிப்பா(ள்) | ||
avaL | ava(L) | sēmitthāL | sēmicchā(L) | sēmikkiṟāL | sēmikkiṟā(L) | sēmippāL | sēmippā(L) | |||
She (Polite) | அவர் | அவங்க(ள்) | சேமித்தார் | சேமிச்சாரு | சேமிக்கிறார் | சேமிக்கிறாரு | சேமிப்பார் | சேமிப்பாரு | ||
avar | avanga(L) | sēmitthār | sēmicchāru | sēmikkiṟār | sēmikkiṟāru | sēmippār | sēmippāru | |||
It | அது | அது | சேமித்தது | சேமிச்சுச்சு | சேமிக்கிறது | சேமிக்கிது | சேமிக்கும் | சேமிக்கு~(ம்) | ||
adu | adu | sēmitthadhu | sēmicchucchu | sēmikkiṟadhu | sēmikkidhu | sēmikkum | sēmikku~(m) | |||
They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | சேமித்தார்கள் | சேமிச்சாங்க(ள்) | சேமிக்கிறார்கள் | சேமிக்கிறாங்க(ள்) | சேமிப்பார்கள் | சேமிப்பாங்க(ள்) | ||
avargaL | avanga(L) | sēmitthārgaL | sēmicchānga(L) | sēmikkiṟārgaL | sēmikkiṟānga(L) | sēmippārgaL | sēmippānga(L) | |||
They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | சேமித்தன | சேமிச்சுதுங்க(ள்) | சேமிக்கின்றன | சேமிக்கிதுங்க(ள்) | சேமிக்கும் | சேமிக்கு~(ம்) | ||
avai | adunga(L) | sēmitthana | sēmicchudhunga(L) | sēmikkindṟana | sēmikkidhunga(L) | sēmikkum | sēmikku~(m) |