Verb Samai சமை – Cook ( Type6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) சமைத்தேன் சமைச்ச~(ன்) சமைக்கிறேன் சமைக்கிற~(ன்) சமைப்பேன் சமைப்ப~(ன்) சமைத்து சமைச்சு
nān nā(n) samaitthēn samaiccha~(n) samaikkiṟēn samaikkiṟa~(n) samaippēn samaippa~(n) smaitthu samaicchu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) சமைத்தோம் சமைச்சோ~(ம்) சமைக்கிறோம் சமைக்கிறோ~(ம்) சமைப்போம் சமைப்போ~(ம்)
nāngaL nānga(L) samaitthōm samaicchō~(m) samaikkiṟōm samaikkiṟō~(m) samaippōm samaippō~(m)
We (Exclusive) நாம் நாம சமைத்தோம் சமைச்சோ~(ம்) சமைக்கிறோம் சமைக்கிறோ~(ம்) சமைப்போம் சமைப்போ~(ம்)
nām nāma samaitthōm samaicchō~(m) samaikkiṟōm samaikkiṟō~(m) samaippōm samaippō~(m)
You நீ நீ சமைத்தாய் சமைச்ச சமைக்கிறாய் சமைக்கிற சமைப்பாய் சமைப்ப
samaitthāy samaiccha samaikkiṟāy samaikkiṟa samaippāy samaippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) சமைத்தீர்கள் சமைச்சீங்க சமைக்கிறீர்கள் சமைக்கிறீங்க(ள்) சமைப்பீர்கள் சமைப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) samaitthīrgaL samaicchīnga samaikkiṟīrgaL samaikkiṟīnga(L) samaippīrgaL samaippīnga(L)
He அவன் அவ(ன்) சமைத்தான் சமைச்சா~(ன்) சமைக்கிறான் சமைக்கிறா~(ன்) சமைப்பான் சமைப்பா~(ன்)
avan ava(n) samaitthān samaicchā~(n) samaikkiṟān samaikkiṟā~(n) samaippān samaippā~(n)
He (Polite) அவர் அவரு சமைத்தார் சமைச்சாரு சமைக்கிறார் சமைக்கிறாரு சமைப்பார் சமைப்பாரு
avar avaru samaitthār samaicchāru samaikkiṟār samaikkiṟāru samaippār samaippāru
She அவள் அவ(ள்) சமைத்தாள் சமைச்சா(ள்) சமைக்கிறாள் சமைக்கிறா(ள்) சமைப்பாள் சமைப்பா(ள்)
avaL ava(L) samaitthāL samaicchā(L) samaikkiṟāL samaikkiṟā(L) samaippāL samaippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) சமைத்தார் சமைச்சாரு சமைக்கிறார் சமைக்கிறாரு சமைப்பார் சமைப்பாரு
avar avanga(L) samaitthār samaicchāru samaikkiṟār samaikkiṟāru samaippār samaippāru
It அது அது சமைத்தது சமைச்சுச்சு சமைக்கிறது சமைக்கிது சமைக்கும் சமைக்கு~(ம்)
adu adu samaitthadhu samaicchucchu samaikkiṟadhu samaikkidhu samaikkum samaikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) சமைத்தார்கள் சமைச்சாங்க(ள்) சமைக்கிறார்கள் சமைக்கிறாங்க(ள்) சமைப்பார்கள் சமைப்பாங்க(ள்)
avargaL avanga(L) samaitthārgaL samaicchānga(L) samaikkiṟārgaL samaikkiṟānga(L) samaippārgaL samaippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) சமைத்தன சமைச்சுதுங்க(ள்) சமைக்கின்றன சமைக்கிதுங்க(ள்) சமைக்கும் சமைக்கு~(ம்)
avai adunga(L) samaitthana samaicchudhunga(L) samaikkindrana samaikkidhunga(L) samaikkum samaikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?