Verb seeRu சீறு – Hiss (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) சீறினேன் சீறுன~(ன்) சீறுகிறேன் சீறுற~(ன்) சீறுவேன் சீறுவ~(ன்) சீறி சீறி
nān nā(n) sīṟinēn sīṟuna~(n) sīṟugiṟēn sīṟuṟa~(n) sīṟuvēn sīṟuva~(n) sīri sīri
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) சீறினோம் சீறுனோ~(ம்) சீறுகிறோம் சீறுறோ~(ம்) சீறுவோம் சீறுவோ~(ம்)
nāngaL nānga(L) sīṟinōm sīṟunō~(m) sīṟugiṟōm sīṟuṟō~(m) sīṟuvōm sīṟuvō~(m)
We (Exclusive) நாம் நாம சீறினோம் சீறுனோ~(ம்) சீறுகிறோம் சீறுறோ~(ம்) சீறுவோம் சீறுவோ~(ம்)
nām nāma sīṟinōm sīṟunō~(m) sīṟugiṟōm sīṟuṟō~(m) sīṟuvōm sīṟuvō~(m)
You நீ நீ சீறினாய் சீறுன சீறுகிறாய் சீறுற சீறுவாய் சீறுவ
sīṟināy sīṟuna sīṟugiṟāy sīṟuṟa sīṟuvāy sīṟuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) சீறினீர்கள் சீறுனீங்க(ள்) சீறுகிறீர்கள் சீறுறீங்க~(ள்) சீறுவீர்கள் சீறுவீங்க(ள்)
nīngaL nīnga(L) sīṟinīrgaL sīṟunīnga(L) sīṟugiṟīrgaL sīṟuṟīnga~(L) sīṟuvīrgaL sīṟuvīnga(L)
He அவன் அவ(ன்) சீறினான் சீறுனா~(ன்) சீறுகிறான் சீறுறா~(ன்) சீறுவான் சீறுவா~(ன்)
avan ava(n) sīṟinān sīṟunā~(n) sīṟugiṟān sīṟuṟā~(n) sīṟuvān sīṟuvā~(n)
He (Polite) அவர் அவரு சீறினார் சீறுனாரு சீறுகிறார் சீறுறாரு சீறுவார் சீறுவாரு
avar avaru sīṟinār sīṟunāru sīṟugiṟār sīṟuṟāru sīṟuvār sīṟuvāru
She அவள் அவ(ள்) சீறினாள் சீறுனா(ள்) சீறுகிறாள் சீறுறா(ள்) சீறுவாள் சீறுவா(ள்)
avaL ava(L) sīṟināL sīṟunā(L) sīṟugiṟāL sīṟuṟā(L) sīṟuvāL sīṟuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) சீறினார் சீறுனாரு சீறுகிறார் சீறுறாரு சீறுவார் சீறுவாரு
avar avanga(L) sīṟinār sīṟunāru sīṟugiṟār sīṟuṟāru sīṟuvār sīṟuvāru
It அது அது சீறியது சீறுச்சு சீறுகிறது சீறுது சீறும் சீறு~(ம்)
adu adu sīṟiyadhu sīṟucchu sīṟugiṟadhu sīṟudhu sīṟum sīṟu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) சீறினார்கள் சீறுனாங்க(ள்) சீறுகிறார்கள் சீறுறாங்க(ள்) சீறுவார்கள் சீறுவாங்க(ள்)
avargaL avanga(L) sīṟinārgaL sīṟunānga(L) sīṟugiṟārgaL sīṟuṟānga(L) sīṟuvārgaL sīṟuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) சீறின சீறுச்சுங்க(ள்) சீறுகின்றன சீறுதுங்க(ள்) சீறும் சீறு~(ம்)
avai adunga(L) sīṟina sīṟucchunga(L) sīṟugindṟana sīṟudhunga(L) sīṟum sīṟu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?