Verb Siri சிரி – Laugh ( Type6)

Example- படி, கொடு, குளி, பார் (paDi, koDu, kuLi, paar)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) சிரித்தேன் சிரிச்ச~(ன்) சிரிக்கிறேன் சிரிக்கிற~(ன்) சிரிப்பேன் சிரிப்ப~(ன்) சிரித்து சிரிச்சு/சி
nān nā(n) siriththēn siriccha~(n) sirikkiṟēn sirikkiṟa~(n) sirippēn sirippa~(n) siriththu siricchu/chi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) சிரித்தோம் சிரிச்சோ~(ம்) சிரிக்கிறோம் சிரிக்கிறோ~(ம்) சிரிப்போம் சிரிப்போ~(ம்)
nāngaL nānga(L) siriththōm siricchō~(m) sirikkiṟōm sirikkiṟō~(m) sirippōm sirippō~(m)
We (Exclusive) நாம் நாம சிரித்தோம் சிரிச்சோ~(ம்) சிரிக்கிறோம் சிரிக்கிறோ~(ம்) சிரிப்போம் சிரிப்போ~(ம்)
nām nāma siriththōm siricchō~(m) sirikkiṟōm sirikkiṟō~(m) sirippōm sirippō~(m)
You நீ நீ சிரித்தாய் சிரிச்ச சிரிக்கிறாய் சிரிக்கிற சிரிப்பாய் சிரிப்ப
siriththāy siriccha sirikkiṟāy sirikkiṟa sirippāy sirippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) சிரித்தீர்கள் சிரிச்சீங்க சிரிக்கிறீர்கள் சிரிக்கிறீங்க(ள்) சிரிப்பீர்கள் சிரிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) siriththīrgaL siricchīnga sirikkiṟīrgaL sirikkiṟīnga(L) sirippīrgaL sirippīnga(L)
He அவன் அவ(ன்) சிரித்தான் சிரிச்சா~(ன்) சிரிக்கிறான் சிரிக்கிறா~(ன்) சிரிப்பான் சிரிப்பா~(ன்)
avan ava(n) siriththān siricchā~(n) sirikkiṟān sirikkiṟā~(n) sirippān sirippā~(n)
He (Polite) அவர் அவரு சிரித்தார் சிரிச்சாரு சிரிக்கிறார் சிரிக்கிறாரு சிரிப்பார் சிரிப்பாரு
avar avaru siriththār siricchāru sirikkiṟār sirikkiṟāru sirippār sirippāru
She அவள் அவ(ள்) சிரித்தாள் சிரிச்சா(ள்) சிரிக்கிறாள் சிரிக்கிறா(ள்) சிரிப்பாள் சிரிப்பா(ள்)
avaL ava(L) siriththāL siricchā(L) sirikkiṟāL sirikkiṟā(L) sirippāL sirippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) சிரித்தார் சிரிச்சாரு சிரிக்கிறார் சிரிக்கிறாரு சிரிப்பார் சிரிப்பாரு
avar avanga(L) siriththār siricchāru sirikkiṟār sirikkiṟāru sirippār sirippāru
It அது அது சிரித்தது சிரிச்சுச்சு சிரிக்கிறது சிரிக்கிது சிரிக்கும் சிரிக்கு~(ம்)
adu adu siriththadhu siricchucchu sirikkiṟadhu sirikkidhu sirikkum sirikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) சிரித்தார்கள் சிரிச்சாங்க(ள்) சிரிக்கிறார்கள் சிரிக்கிறாங்க(ள்) சிரிப்பார்கள் சிரிப்பாங்க(ள்)
avargaL avanga(L) siriththārgaL siricchānga(L) sirikkiṟārgaL sirikkiṟānga(L) sirippārgaL sirippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) சிரித்தன சிரிச்சுதுங்க(ள்) சிரிக்கின்றன சிரிக்கிதுங்க(ள்) சிரிக்கும் சிரிக்கு~(ம்)
avai adunga(L) siriththana siricchudhunga(L) sirikkindrana sirikkudhunga(L) sirikkum sirikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
    High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
    I நான் நா(ன்) விளையாடினேன் வெளயாடின~(ன்) விளையாடுகிறேன் வெளயாடுற~(ன்) விளையாடுவேன் வெளயாடுவ~(ன்) விளையாடி வெளயாடி
    nān nā(n) viLaiyādinēn veLayādina~(n) viLaiyādugiṟēn veLayāduṟa~(n) viLaiyāduvēn veLayāduva~(n) viLaiyādi veLayādi
    We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) விளையாடினோம் வெளயாடினோ~(ம்) விளையாடுகிறோம் வெளயாடுறோ~(ம்) விளையாடுவோம் வெளயாடுவோ~(ம்)
    nāngaL nānga(L) viLaiyādinōm veLayādinō~(m) viLaiyādugiṟōm veLayāduṟō~(m) viLaiyāduvōm veLayāduvō~(m)
    We (Exclusive) நாம் நாம விளையாடினோம் வெளயாடினோ~(ம்) விளையாடுகிறோம் வெளயாடுறோ~(ம்) விளையாடுவோம் வெளயாடுவோ~(ம்)
    nām nāma viLaiyādinōm veLayādinō~(m) viLaiyādugiṟōm veLayāduṟō~(m) viLaiyāduvōm veLayāduvō~(m)
    You நீ நீ விளையாடினாய் வெளயாடின விளையாடுகிறாய் வெளயாடுற விளையாடுவாய் வெளயாடுவ
    viLaiyādināy veLayādina viLaiyādugiṟāy veLayāduṟa viLaiyāduvāy veLayāduva
    You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) விளையாடினீர்கள் வெளயாடினீங்க(ள்) விளையாடுகிறீர்கள் வெளயாடுறீங்க~(ள்) விளையாடுவீர்கள் வெளயாடுவீங்க(ள்)
    nīngaL nīnga(L) viLaiyādinīrgaL veLayādinīnga(L) viLaiyādugiṟīrgaL veLayāduṟīnga~(L) viLaiyāduvīrgaL veLayāduvīnga(L)
    He அவன் அவ(ன்) விளையாடினான் வெளயாடினா~(ன்) விளையாடுகிறான் வெளயாடுறா~(ன்) விளையாடுவான் வெளயாடுவா~(ன்)
    avan ava(n) viLaiyādinān veLayādinā~(n) viLaiyādugiṟān veLayāduṟā~(n) viLaiyāduvān veLayāduvā~(n)
    He (Polite) அவர் அவரு விளையாடினார் வெளயாடினாரு விளையாடுகிறார் வெளயாடுறாரு விளையாடுவார் வெளயாடுவாரு
    avar avaru viLaiyādinār veLayādināru viLaiyādugiṟār veLayāduṟāru viLaiyāduvār veLayāduvāru
    She அவள் அவ(ள்) விளையாடினாள் வெளயாடினா(ள்) விளையாடுகிறாள் வெளயாடுறா(ள்) விளையாடுவாள் வெளயாடுவா(ள்)
    avaL ava(L) viLaiyādināL veLayādinā(L) viLaiyādugiṟāL veLayāduṟā(L) viLaiyāduvāL veLayāduvā(L)
    She (Polite) அவர் அவங்க(ள்) விளையாடினார் வெளயாடினாரு விளையாடுகிறார் வெளயாடுறாரு விளையாடுவார் வெளயாடுவாரு
    avar avanga(L) viLaiyādinār veLayādināru viLaiyādugiṟār veLayāduṟāru viLaiyāduvār veLayāduvāru
    It அது அது விளையாடியது வெளயாடிச்சு விளையாடுகிறது வெளயாடுது விளையாடும் வெளயாடு~(ம்)
    adu adu viLaiyādiyadhu veLayādicchu viLaiyādugiṟadhu veLayādudhu viLaiyādum veLayādu~(m)
    They (Human) அவர்கள் அவங்க(ள்) விளையாடினார்கள் வெளயாடினாங்க(ள்) விளையாடுகிறார்கள் வெளயாடுறாங்க(ள்) விளையாடுவார்கள் வெளயாடுவாங்க(ள்)
    avargaL avanga(L) viLaiyādinārgaL veLayādinānga(L) viLaiyādugiṟārgaL veLayāduṟānga(L) viLaiyāduvārgaL veLayāduvānga(L)
    They (Non-Human) அவை அதுங்க(ள்) விளையாடின வெளயாடிச்சுங்க(ள்) விளையாடுகின்றன வெளயாடுதுங்க(ள்) விளையாடும் வெளயாடு~(ம்)
    avai adunga(L) viLaiyādina veLayādicchunga(L) viLaiyādugindrana veLayādudhunga(L) viLaiyādum veLayādu~(m)
    × Want to join our classes?