Verb Thirupu திருப்பு – Turn (Type 3)
Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)| Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
| High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
| I | நான் | நா(ன்) | திரும்பினேன் | திரும்புன~(ன்) | திரும்புகிறேன் | திரும்புற~(ன்) | திரும்புவேன் | திரும்புவ~(ன்) | திரும்பி | திரும்பி |
| nān | nā(n) | thirumbinēn | thirumbuna~(n) | thirumbugiṟēn | thirumbuṟa~(n) | thirumbuvēn | thirumbuva~(n) | thirumbi | thirumbi | |
| We (Exclusive) | நாங்கள் | நாங்க(ள்) | திரும்பினோம் | திரும்புனோ~(ம்) | திரும்புகிறோம் | திரும்புறோ~(ம்) | திரும்புவோம் | திரும்புவோ~(ம்) | ||
| nāngaL | nānga(L) | thirumbinōm | thirumbunō~(m) | thirumbugiṟōm | thirumbuṟō~(m) | thirumbuvōm | thirumbuvō~(m) | |||
| We (Inclusive) | நாம் | நாம | திரும்பினோம் | திரும்புனோ~(ம்) | திரும்புகிறோம் | திரும்புறோ~(ம்) | திரும்புவோம் | திரும்புவோ~(ம்) | ||
| nām | nāma | thirumbinōm | thirumbunō~(m) | thirumbugiṟōm | thirumbuṟō~(m) | thirumbuvōm | thirumbuvō~(m) | |||
| You | நீ | நீ | திரும்பினாய் | திரும்புன | திரும்புகிறாய் | திரும்புற | திரும்புவாய் | திரும்புவ | ||
| nī | nī | thirumbināy | thirumbuna | thirumbugiṟāy | thirumbuṟa | thirumbuvāy | thirumbuva | |||
| You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | திரும்பினீர்கள் | திரும்புனீங்க(ள்) | திரும்புகிறீர்கள் | திரும்புறீங்க~(ள்) | திரும்புவீர்கள் | திரும்புவீங்க(ள்) | ||
| nīngaL | nīnga(L) | thirumbinīrgaL | thirumbunīnga(L) | thirumbugiṟīrgaL | thirumbuṟīnga~(L) | thirumbuvīrgaL | thirumbuvīnga(L) | |||
| He | அவன் | அவ(ன்) | திரும்பினான் | திரும்புனா~(ன்) | திரும்புகிறான் | திரும்புறா~(ன்) | திரும்புவான் | திரும்புவா~(ன்) | ||
| avan | ava(n) | thirumbinān | thirumbunā~(n) | thirumbugiṟān | thirumbuṟā~(n) | thirumbuvān | thirumbuvā~(n) | |||
| He (Polite) | அவர் | அவரு | திரும்பினார் | திரும்புனாரு | திரும்புகிறார் | திரும்புறாரு | திரும்புவார் | திரும்புவாரு | ||
| avar | avaru | thirumbinār | thirumbunāru | thirumbugiṟār | thirumbuṟāru | thirumbuvār | thirumbuvāru | |||
| She | அவள் | அவ(ள்) | திரும்பினாள் | திரும்புனா(ள்) | திரும்புகிறாள் | திரும்புறா(ள்) | திரும்புவாள் | திரும்புவா(ள்) | ||
| avaL | ava(L) | thirumbināL | thirumbunā(L) | thirumbugiṟāL | thirumbuṟā(L) | thirumbuvāL | thirumbuvā(L) | |||
| She (Polite) | அவர் | அவங்க(ள்) | திரும்பினார் | திரும்புனாரு | திரும்புகிறார் | திரும்புறாரு | திரும்புவார் | திரும்புவாரு | ||
| avar | avanga(L) | thirumbinār | thirumbunāru | thirumbugiṟār | thirumbuṟāru | thirumbuvār | thirumbuvāru | |||
| It | அது | அது | திரும்பியது | திரும்புச்சு | திரும்புகிறது | திரும்புது | திரும்பும் | திரும்பு~(ம்) | ||
| adu | adu | thirumbiyadhu | thirumbucchu | thirumbugiṟadhu | thirumbuthu | thirumbum | thirumbu~(m) | |||
| They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | திரும்பினார்கள் | திரும்புனாங்க(ள்) | திரும்புகிறார்கள் | திரும்புறாங்க(ள்) | திரும்புவார்கள் | திரும்புவாங்க(ள்) | ||
| avargaL | avanga(L) | thirumbinārgaL | thirumbunānga(L) | thirumbugiṟārgaL | thirumbuṟānga(L) | thirumbuvārgaL | thirumbuvānga(L) | |||
| They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | திரும்பின | திரும்புச்சுங்க(ள்) | திரும்புகின்றன | திரும்புதுங்க(ள்) | திரும்பும் | திரும்பு~(ம்) | ||
| avai | adunga(L) | thirumbina | thirumbucchunga(L) | thirumbugindrana | thirumbudhunga(L) | thirumbum | thirumbu~(m) | |||
100 Important Tamil Verbs – With Conjugation
Tamil Verbs List 1
-
வா/வரு Vaa come
28 -
சாப்பிடு Saapidu eat
-
விளையாடு ViLaiyaadu play
-
சிரி Siri laugh
-
குதி Kudhi jump
-
போ Poh go
-
தூக்கு Thooku lift
-
அடி Adi beat
-
அழு Azhu cry
-
ஆட்டு Aatu shake
-
பண்ணு Pannu do
-
மெல்லு Mellu chew
-
திரும்பு Thirumbu turn
-
குளி KuLi bath
-
நட Nada walk
-
தாண்டு Thaandu jump
-
தூங்கு Thoongu sleep
-
எழு Ezhu wakeup
-
உட்கார் Utkaar sitdown
-
குனி Kuni bend down
-
நிமிர் Nimir to become straight
-
கட்டிப்பிடி Kattipidi hug
-
திற Thira open
-
மூடு Moodu close
-
கடி Kadi bite
-
நீட்டு Neetu extend
-
பின்னு Pinnu knot
-
சமை Samai cook
-
விலக்கு Vilakku separate
-
எழுது Ezhuthu write
-
வரை Varai draw
-
வாங்கு Vaangu buy
-
மற Mara forget
Tamil Verbs List 2
-
பேசு Paesu speak
-
கேளு Kaelu listen
-
ஆடு Aadu dance
-
அலங்கரி Alangari decorate
-
வகு Vagu divide
-
பெருக்கு Perukku mulitiply
-
சீறு Seeru hiss
-
கிழி Kizhi tear
-
அழி Azhi Erase
-
அள்ளு Allu to gather in palms
-
இறுமு Irumu cough
-
சுடு Sudu burn
-
கொல் Kol kill
-
கும்பிடு Kumbidu pray
-
கழுவு Kazhuvu wash
-
விழு Vizhu fall down
-
மன்னி Manni forgive
-
மூழ்கு moozhgu drown
-
நிரப்பு Nirappu fill
-
நம்பு Nambu trust
-
விழுங்கு Vizhungu swallow
-
கொண்டாடு Kondadu celebrate
-
முடி Mudi complete
-
சொல் Sol say
-
துப்பு Thuppu spit
-
காப்பாற்று Kaapaatru save
-
கணக்கிடு Kanakidu calculate
-
எண்ணு Ennu count
-
ஆரம்பி Arambi start
-
பறி Pari pluck
-
தண்டி Thandi punish
-
அழி Azhi destroy
-
சேமி Saemi save
Tamil Verbs List 3
-
கீழ்படி Keezhpadi obey
-
மித Midha float
-
வில் Vil sell
-
தொலை Tholai lose
-
உடுத்து Udutthu wear
-
வீசு Veesu throw
-
தோண்டு Thoandu dig
-
தாண்டு Thaandu jump over/go past
-
ஏறு Yeru climb
-
இறங்கு Irangu come down
-
திருப்பு Thirupu turn
-
தள்ளு Thallu push
-
வெட்டு Vettu cut
-
இழு Izhu pull
-
தை Thai stich/sew
-
உடை Udai break
-
நொறுக்கு Norukku crush
-
ஒட்டு Ottu stick
-
ஊட்டு Ootu feed
-
பிடி Pidi hold,catch
-
காட்டு Kaattu show
-
கூப்பிடு Kooppidu call
-
தொடு Thodu touch
-
போடு Podu put,
-
கிடை Kidai get, be available
-
ஆகு Aagu become
-
பார் Paar see
-
ஓடு Odu run
-
பற Para fly
-
கற்றுக்கொள் Katrukkol learn
-
நில் Nil stand
-
விடு Vidu leave
-
படி Padi read/study
-
இரு Iru be
