Verb Thoandu தோண்டு – Dig (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) தோண்டினேன் தோண்டுன~(ன்) தோண்டுகிறேன் தோண்டுற~(ன்) தோண்டுவேன் தோண்டுவ~(ன்) தோண்டி தோண்டி
nān nā(n) thōNdinēn thōNduna~(n) thōNdugiṟēn thōNduṟa~(n) thōNduvēn thōNduva~(n) thōndi thōndi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) தோண்டினோம் தோண்டுனோ~(ம்) தோண்டுகிறோம் தோண்டுறோ~(ம்) தோண்டுவோம் தோண்டுவோ~(ம்)
nāngaL nānga(L) thōNdinōm thōNdunō~(m) thōNdugiṟōm thōNduṟō~(m) thōNduvōm thōNduvō~(m)
We (Exclusive) நாம் நாம தோண்டினோம் தோண்டுனோ~(ம்) தோண்டுகிறோம் தோண்டுறோ~(ம்) தோண்டுவோம் தோண்டுவோ~(ம்)
nām nāma thōNdinōm thōNdunō~(m) thōNdugiṟōm thōNduṟō~(m) thōNduvōm thōNduvō~(m)
You நீ நீ தோண்டினாய் தோண்டுன தோண்டுகிறாய் தோண்டுற தோண்டுவாய் தோண்டுவ
thōNdināy thōNduna thōNdugiṟāy thōNduṟa thōNduvāy thōNduva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) தோண்டினீர்கள் தோண்டுனீங்க(ள்) தோண்டுகிறீர்கள் தோண்டுறீங்க~(ள்) தோண்டுவீர்கள் தோண்டுவீங்க(ள்)
nīngaL nīnga(L) thōNdinīrgaL thōNdunīnga(L) thōNdugiṟīrgaL thōNduṟīnga~(L) thōNduvīrgaL thōNduvīnga(L)
He அவன் அவ(ன்) தோண்டினான் தோண்டுனா~(ன்) தோண்டுகிறான் தோண்டுறா~(ன்) தோண்டுவான் தோண்டுவா~(ன்)
avan ava(n) thōNdinān thōNdunā~(n) thōNdugiṟān thōNduṟā~(n) thōNduvān thōNduvā~(n)
He (Polite) அவர் அவரு தோண்டினார் தோண்டுனாரு தோண்டுகிறார் தோண்டுறாரு தோண்டுவார் தோண்டுவாரு
avar avaru thōNdinār thōNdunāru thōNdugiṟār thōNduṟāru thōNduvār thōNduvāru
She அவள் அவ(ள்) தோண்டினாள் தோண்டுனா(ள்) தோண்டுகிறாள் தோண்டுறா(ள்) தோண்டுவாள் தோண்டுவா(ள்)
avaL ava(L) thōNdināL thōNdunā(L) thōNdugiṟāL thōNduṟā(L) thōNduvāL thōNduvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) தோண்டினார் தோண்டுனாரு தோண்டுகிறார் தோண்டுறாரு தோண்டுவார் தோண்டுவாரு
avar avanga(L) thōNdinār thōNdunāru thōNdugiṟār thōNduṟāru thōNduvār thōNduvāru
It அது அது தோண்டியது தோண்டுச்சு தோண்டுகிறது தோண்டுது தோண்டும் தோண்டு~(ம்)
adu adu thōNdiyadhu thōNducchu thōNdugiṟadhu thōNdudhu thōNdum thōNdu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) தோண்டினார்கள் தோண்டுனாங்க(ள்) தோண்டுகிறார்கள் தோண்டுறாங்க(ள்) தோண்டுவார்கள் தோண்டுவாங்க(ள்)
avargaL avanga(L) thōNdinārgaL thōNdunānga(L) thōNdugiṟārgaL thōNduṟānga(L) thōNduvārgaL thōNduvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) தோண்டின தோண்டுச்சுங்க(ள்) தோண்டுகின்றன தோண்டுதுங்க(ள்) தோண்டும் தோண்டு~(ம்)
avai adunga(L) thōNdina thōNducchunga(L) thōNdugindṟana thōNdudhunga(L) thōNdum thōNdu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?