Verb Thodu தொடு – Touch (Type 4)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) தொட்டேன் தொட்ட~(ன்) தொடுகிறேன் தொடுற~(ன்) தொடுவேன் தொடுவ~(ன்) தொட்டு தொட்டு
nān nā(n) thottēn thotta~(n) thodugiṟēn thoduṟa~(n) thoduvēn thoduva~(n) thottu thottu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) தொட்டோம் தொட்டோ~(ம்) தொடுகிறோம் தொடுறோ~(ம்) தொடுவோம் தொடுவோ~(ம்)
nāngaL nānga(L) thottōm thottō~(m) thodugiṟōm thoduṟō~(m) thoduvōm thoduvō~(m)
We (Exclusive) நாம் நாம தொட்டோம் தொட்டோ~(ம்) தொடுகிறோம் தொடுறோ~(ம்) தொடுவோம் தொடுவோ~(ம்)
nām nāma thottōm thottō~(m) thodugiṟōm thoduṟō~(m) thoduvōm thoduvō~(m)
You நீ நீ தொட்டாய் தொட்ட தொடுகிறாய் தொடுற தொடுவாய் தொடுவ
thottāy thotta thodugiṟāy thoduṟa thoduvāy thoduva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) தொட்டீர்கள் தொட்டீங்க(ள்) தொடுகிறீர்கள் தொடுறீங்க~(ள்) தொடுவீர்கள் தொடுவீங்க(ள்)
nīngaL nīnga(L) thottīrgaL thottīnga(L) thodugiṟīrgaL thoduṟīnga~(L) thoduvīrgaL thoduvīnga(L)
He அவன் அவ(ன்) தொட்டான் தொட்டா~(ன்) தொடுகிறான் தொடுறா~(ன்) தொடுவான் தொடுவா~(ன்)
avan ava(n) thottān thottā~(n) thodugiṟān thoduṟā~(n) thoduvān thoduvā~(n)
He (Polite) அவர் அவரு தொட்டார் தொட்டாரு தொடுகிறார் தொடுறாரு தொடுவார் தொடுவாரு
avar avaru thottār thottāru thodugiṟār thoduṟāru thoduvār thoduvāru
She அவள் அவ(ள்) தொட்டாள் தொட்டா(ள்) தொடுகிறாள் தொடுறா(ள்) தொடுவாள் தொடுவா(ள்)
avaL ava(L) thottāL thottā(L) thodugiṟāL thoduṟā(L) thoduvāL thoduvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) தொட்டார் தொட்டாரு தொடுகிறார் தொடுறாரு தொடுவார் தொடுவாரு
avar avanga(L) thottār thottāru thodugiṟār thoduṟāru thoduvār thoduvāru
It அது அது தொட்டது தொட்டுது/ச்சு தொடுகிறது தொடுது தொடும் தொடு~(ம்)
adu adu thottadhu thottudhu/chu thodugiṟadhu thodudhu thodum thodu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) தொட்டார்கள் தொட்டாங்க(ள்) தொடுகிறார்கள் தொடுறாங்க(ள்) தொடுவார்கள் தொடுவாங்க(ள்)
avargaL avanga(L) thottārgaL thottānga(L) thodugiṟārgaL thoduṟānga(L) thoduvārgaL thoduvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) தொட்டன தொட்டுச்சுங்க(ள்) தொடுகின்றன தொடுதுங்க(ள்) தொடும் தொடு~(ம்)
avai adunga(L) thottana thottucchunga(L) thodugindṟana thodudhunga(L) thodum thodu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?