Verb Tholai தொலை – Lose (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) தொலைத்தேன் தொலச்ச~(ன்) தொலைக்கிறேன் தொலக்கிற~(ன்) தொலைப்பேன் தொலைப்ப~(ன்) தொலைத்து தொலச்சு/சி
nān nā(n) tholaitthēn tholaccha~(n) tholaikkiṟēn tholakkiṟa~(n) tholaippēn tholaippa~(n) tholaitthu tholacchu/chi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) தொலைத்தோம் தொலச்சோ~(ம்) தொலைக்கிறோம் தொலக்கிறோ~(ம்) தொலைப்போம் தொலைப்போ~(ம்)
nāngaL nānga(L) tholaitthōm tholacchō~(m) tholaikkiṟōm tholakkiṟō~(m) tholaippōm tholaippō~(m)
We (Exclusive) நாம் நாம தொலைத்தோம் தொலச்சோ~(ம்) தொலைக்கிறோம் தொலக்கிறோ~(ம்) தொலைப்போம் தொலைப்போ~(ம்)
nām nāma tholaitthōm tholacchō~(m) tholaikkiṟōm tholakkiṟō~(m) tholaippōm tholaippō~(m)
You நீ நீ தொலைத்தாய் தொலச்ச தொலைக்கிறாய் தொலக்கிற தொலைப்பாய் தொலைப்ப
tholaitthāy tholaccha tholaikkiṟāy tholakkiṟa tholaippāy tholaippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) தொலைத்தீர்கள் தொலச்சீங்க தொலைக்கிறீர்கள் தொலக்கிறீங்க(ள்) தொலைப்பீர்கள் தொலைப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) tholaitthīrgaL tholacchīnga tholaikkiṟīrgaL tholakkiṟīnga(L) tholaippīrgaL tholaippīnga(L)
He அவன் அவ(ன்) தொலைத்தான் தொலச்சா~(ன்) தொலைக்கிறான் தொலக்கிறா~(ன்) தொலைப்பான் தொலைப்பா~(ன்)
avan ava(n) tholaitthān tholacchā~(n) tholaikkiṟān tholakkiṟā~(n) tholaippān tholaippā~(n)
He (Polite) அவர் அவரு தொலைத்தார் தொலச்சாரு தொலைக்கிறார் தொலக்கிறாரு தொலைப்பார் தொலைப்பாரு
avar avaru tholaitthār tholacchāru tholaikkiṟār tholakkiṟāru tholaippār tholaippāru
She அவள் அவ(ள்) தொலைத்தாள் தொலச்சா(ள்) தொலைக்கிறாள் தொலக்கிறா(ள்) தொலைப்பாள் தொலைப்பா(ள்)
avaL ava(L) tholaitthāL tholacchā(L) tholaikkiṟāL tholakkiṟā(L) tholaippāL tholaippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) தொலைத்தார் தொலச்சாரு தொலைக்கிறார் தொலக்கிறாரு தொலைப்பார் தொலைப்பாரு
avar avanga(L) tholaitthār tholacchāru tholaikkiṟār tholakkiṟāru tholaippār tholaippāru
It அது அது தொலைத்தது தொலச்சுச்சு தொலைக்கிறது தொலக்கிது தொலைக்கும் தொலைக்கு~(ம்)
adu adu tholaitthadhu tholacchucchu tholaikkiṟadhu tholakkidhu tholaikkum tholaikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) தொலைத்தார்கள் தொலச்சாங்க(ள்) தொலைக்கிறார்கள் தொலக்கிறாங்க(ள்) தொலைப்பார்கள் தொலைப்பாங்க(ள்)
avargaL avanga(L) tholaitthārgaL tholacchānga(L) tholaikkiṟārgaL tholakkiṟānga(L) tholaippārgaL tholaippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) தொலைத்தன தொலச்சுதுங்க(ள்) தொலைக்கின்றன தொலக்கிதுங்க(ள்) தொலைக்கும் தொலைக்கு~(ம்)
avai adunga(L) tholaitthana tholacchudhunga(L) tholaikkindṟana tholakkidhunga(L) tholaikkum tholaikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?