Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)
Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
I | நான் | நா(ன்) | தூக்கினேன் | தூக்குன~(ன்) | தூக்குகிறேன் | தூக்குற~(ன்) | தூக்குவேன் | தூக்குவ~(ன்) | தூக்கி | தூக்கி |
nān | nā(n) | thūkkinēn | thūkkuna~(n) | thūkkugiṟēn | thūkkuṟa~(n) | thūkkuvēn | thūkkuva~(n) | thūkki | thūkki | |
We (Inclusive) | நாங்கள் | நாங்க(ள்) | தூக்கினோம் | தூக்குனோ~(ம்) | தூக்குகிறோம் | தூக்குறோ~(ம்) | தூக்குவோம் | தூக்குவோ~(ம்) | ||
nāngaL | nānga(L) | thūkkinōm | thūkkunō~(m) | thūkkugiṟōm | thūkkuṟō~(m) | thūkkuvōm | thūkkuvō~(m) | |||
We (Exclusive) | நாம் | நாம | தூக்கினோம் | தூக்குனோ~(ம்) | தூக்குகிறோம் | தூக்குறோ~(ம்) | தூக்குவோம் | தூக்குவோ~(ம்) | ||
nām | nāma | thūkkinōm | thūkkunō~(m) | thūkkugiṟōm | thūkkuṟō~(m) | thūkkuvōm | thūkkuvō~(m) | |||
You | நீ | நீ | தூக்கினாய் | தூக்குன | தூக்குகிறாய் | தூக்குற | தூக்குவாய் | தூக்குவ | ||
nī | nī | thūkkināy | thūkkuna | thūkkugiṟāy | thūkkuṟa | thūkkuvāy | thūkkuva | |||
You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | தூக்கினீர்கள் | தூக்குனீங்க(ள்) | தூக்குகிறீர்கள் | தூக்குறீங்க~(ள்) | தூக்குவீர்கள் | தூக்குவீங்க(ள்) | ||
nīngaL | nīnga(L) | thūkkinīrgaL | thūkkunīnga(L) | thūkkugiṟīrgaL | thūkkuṟīnga~(L) | thūkkuvīrgaL | thūkkuvīnga(L) | |||
He | அவன் | அவ(ன்) | தூக்கினான் | தூக்குனா~(ன்) | தூக்குகிறான் | தூக்குறா~(ன்) | தூக்குவான் | தூக்குவா~(ன்) | ||
avan | ava(n) | thūkkinān | thūkkunā~(n) | thūkkugiṟān | thūkkuṟā~(n) | thūkkuvān | thūkkuvā~(n) | |||
He (Polite) | அவர் | அவரு | தூக்கினார் | தூக்குனாரு | தூக்குகிறார் | தூக்குறாரு | தூக்குவார் | தூக்குவாரு | ||
avar | avaru | thūkkinār | thūkkunāru | thūkkugiṟār | thūkkuṟāru | thūkkuvār | thūkkuvāru | |||
She | அவள் | அவ(ள்) | தூக்கினாள் | தூக்குனா(ள்) | தூக்குகிறாள் | தூக்குறா(ள்) | தூக்குவாள் | தூக்குவா(ள்) | ||
avaL | ava(L) | thūkkināL | thūkkunā(L) | thūkkugiṟāL | thūkkuṟā(L) | thūkkuvāL | thūkkuvā(L) | |||
She (Polite) | அவர் | அவங்க(ள்) | தூக்கினார் | தூக்குனாரு | தூக்குகிறார் | தூக்குறாரு | தூக்குவார் | தூக்குவாரு | ||
avar | avanga(L) | thūkkinār | thūkkunāru | thūkkugiṟār | thūkkuṟāru | thūkkuvār | thūkkuvāru | |||
It | அது | அது | தூக்கியது | தூக்குச்சு | தூக்குகிறது | தூக்குது | தூக்கும் | தூக்கு~(ம்) | ||
adu | adu | thūkkiyadhu | thūkkucchu | thūkkugiṟadhu | thūkkudhu | thūkkum | thūkku~(m) | |||
They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | தூக்கினார்கள் | தூக்குனாங்க(ள்) | தூக்குகிறார்கள் | தூக்குறாங்க(ள்) | தூக்குவார்கள் | தூக்குவாங்க(ள்) | ||
avargaL | avanga(L) | thūkkinārgaL | thūkkunānga(L) | thūkkugiṟārgaL | thūkkuṟānga(L) | thūkkuvārgaL | thūkkuvānga(L) | |||
They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | தூக்கின | தூக்குச்சுங்க(ள்) | தூக்குகின்றன | தூக்குதுங்க(ள்) | தூக்கும் | தூக்கு~(ம்) | ||
avai | adunga(L) | thūkkina | thūkkucchunga(L) | thūkkugindrana | thūkkudhunga(L) | thūkkum | thūkku~(m) |
Super