Verb Thoongu தூங்கு – Sleep ( Type3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) தூங்கினேன் தூங்குன~(ன்) தூங்குகிறேன் தூங்குற~(ன்) தூங்குவேன் தூங்குவ~(ன்) தூங்கி தூங்கி
nān nā(n) thūnginēn thūnguna~(n) thūngugiṟēn thūnguṟa~(n) thūnguvēn thūnguva~(n) thūngi thūngi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) தூங்கினோம் தூங்குனோ~(ம்) தூங்குகிறோம் தூங்குறோ~(ம்) தூங்குவோம் தூங்குவோ~(ம்)
nāngaL nānga(L) thūnginōm thūngunō~(m) thūngugiṟōm thūnguṟō~(m) thūnguvōm thūnguvō~(m)
We (Exclusive) நாம் நாம தூங்கினோம் தூங்குனோ~(ம்) தூங்குகிறோம் தூங்குறோ~(ம்) தூங்குவோம் தூங்குவோ~(ம்)
nām nāma thūnginōm thūngunō~(m) thūngugiṟōm thūnguṟō~(m) thūnguvōm thūnguvō~(m)
You நீ நீ தூங்கினாய் தூங்குன தூங்குகிறாய் தூங்குற தூங்குவாய் தூங்குவ
thūngināy thūnguna thūngugiṟāy thūnguṟa thūnguvāy thūnguva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) தூங்கினீர்கள் தூங்குனீங்க(ள்) தூங்குகிறீர்கள் தூங்குறீங்க~(ள்) தூங்குவீர்கள் தூங்குவீங்க(ள்)
nīngaL nīnga(L) thūnginīrgaL thūngunīnga(L) thūngugiṟīrgaL thūnguṟīnga~(L) thūnguvīrgaL thūnguvīnga(L)
He அவன் அவ(ன்) தூங்கினான் தூங்குனா~(ன்) தூங்குகிறான் தூங்குறா~(ன்) தூங்குவான் தூங்குவா~(ன்)
avan ava(n) thūnginān thūngunā~(n) thūngugiṟān thūnguṟā~(n) thūnguvān thūnguvā~(n)
He (Polite) அவர் அவரு தூங்கினார் தூங்குனாரு தூங்குகிறார் தூங்குறாரு தூங்குவார் தூங்குவாரு
avar avaru thūnginār thūngunāru thūngugiṟār thūnguṟāru thūnguvār thūnguvāru
She அவள் அவ(ள்) தூங்கினாள் தூங்குனா(ள்) தூங்குகிறாள் தூங்குறா(ள்) தூங்குவாள் தூங்குவா(ள்)
avaL ava(L) thūngināL thūngunā(L) thūngugiṟāL thūnguṟā(L) thūnguvāL thūnguvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) தூங்கினார் தூங்குனாரு தூங்குகிறார் தூங்குறாரு தூங்குவார் தூங்குவாரு
avar avanga(L) thūnginār thūngunāru thūngugiṟār thūnguṟāru thūnguvār thūnguvāru
It அது அது தூங்கியது தூங்குச்சு தூங்குகிறது தூங்குது தூங்கும் தூங்கு~(ம்)
adu adu thūngiyadhu thūngucchu thūngugiṟadhu thūnguthu thūngum thūngu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) தூங்கினார்கள் தூங்குனாங்க(ள்) தூங்குகிறார்கள் தூங்குறாங்க(ள்) தூங்குவார்கள் தூங்குவாங்க(ள்)
avargaL avanga(L) thūnginārgaL thūngunānga(L) thūngugiṟārgaL thūnguṟānga(L) thūnguvārgaL thūnguvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) தூங்கின தூங்குச்சுங்க(ள்) தூங்குகின்றன தூங்குதுங்க(ள்) தூங்கும் தூங்கு~(ம்)
avai adunga(L) thūngina thūngucchunga(L) thūngugindrana thūngudhunga(L) thūngum thūngu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?