Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)துப்பினேன்துப்புன~(ன்)துப்புகிறேன்துப்புற~(ன்)துப்புவேன்துப்புவ~(ன்)துப்பிதுப்பி
nānnā(n)thuppinēnthuppuna~(n)thuppugiṟēnthuppuṟa~(n)thuppuvēnthuppuva~(n)thuppithuppi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)துப்பினோம்துப்புனோ~(ம்)துப்புகிறோம்துப்புறோ~(ம்)துப்புவோம்துப்புவோ~(ம்)
nāngaLnānga(L)thuppinōmthuppunō~(m)thuppugiṟōmthuppuṟō~(m)thuppuvōmthuppuvō~(m)
We (Exclusive)நாம்நாமதுப்பினோம்துப்புனோ~(ம்)துப்புகிறோம்துப்புறோ~(ம்)துப்புவோம்துப்புவோ~(ம்)
nāmnāmathuppinōmthuppunō~(m)thuppugiṟōmthuppuṟō~(m)thuppuvōmthuppuvō~(m)
Youநீநீதுப்பினாய்துப்புனதுப்புகிறாய்துப்புறதுப்புவாய்துப்புவ
thuppināythuppunathuppugiṟāythuppuṟathuppuvāythuppuva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)துப்பினீர்கள்துப்புனீங்க(ள்)துப்புகிறீர்கள்துப்புறீங்க~(ள்)துப்புவீர்கள்துப்புவீங்க(ள்)
nīngaLnīnga(L)thuppinīrgaLthuppunīnga(L)thuppugiṟīrgaLthuppuṟīnga~(L)thuppuvīrgaLthuppuvīnga(L)
Heஅவன்அவ(ன்)துப்பினான்துப்புனா~(ன்)துப்புகிறான்துப்புறா~(ன்)துப்புவான்துப்புவா~(ன்)
avanava(n)thuppinānthuppunā~(n)thuppugiṟānthuppuṟā~(n)thuppuvānthuppuvā~(n)
He (Polite)அவர்அவருதுப்பினார்துப்புனாருதுப்புகிறார்துப்புறாருதுப்புவார்துப்புவாரு
avaravaruthuppinārthuppunāruthuppugiṟārthuppuṟāruthuppuvārthuppuvāru
Sheஅவள்அவ(ள்)துப்பினாள்துப்புனா(ள்)துப்புகிறாள்துப்புறா(ள்)துப்புவாள்துப்புவா(ள்)
avaLava(L)thuppināLthuppunā(L)thuppugiṟāLthuppuṟā(L)thuppuvāLthuppuvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)துப்பினார்துப்புனாருதுப்புகிறார்துப்புறாருதுப்புவார்துப்புவாரு
avaravanga(L)thuppinārthuppunāruthuppugiṟārthuppuṟāruthuppuvārthuppuvāru
Itஅதுஅதுதுப்பியதுதுப்புச்சுதுப்புகிறதுதுப்புதுதுப்பும்துப்பு~(ம்)
aduaduthuppiyadhuthuppucchuthuppugiṟadhuthuppudhuthuppumthuppu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)துப்பினார்கள்துப்புனாங்க(ள்)துப்புகிறார்கள்துப்புறாங்க(ள்)துப்புவார்கள்துப்புவாங்க(ள்)
avargaLavanga(L)thuppinārgaLthuppunānga(L)thuppugiṟārgaLthuppuṟānga(L)thuppuvārgaLthuppuvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)துப்பினதுப்புச்சுங்க(ள்)துப்புகின்றனதுப்புதுங்க(ள்)துப்பும்துப்பு~(ம்)
avaiadunga(L)thuppinathuppucchunga(L)thuppugindṟanathuppudhunga(L)thuppumthuppu~(m)
× Have Questions?