Verb Udai உடை – Break (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) உடைத்தேன் ஒடச்ச~(ன்) உடைக்கிறேன் ஒடக்கிற~(ன்) உடைப்பேன் ஒடப்ப~(ன்) உடைத்து ஒடச்சு
nān nā(n) udaitthēn odaccha~(n) udaikkiṟēn odakkiṟa~(n) udaippēn odappa~(n) udaitthu odacchu/chi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) உடைத்தோம் ஒடச்சோ~(ம்) உடைக்கிறோம் ஒடக்கிறோ~(ம்) உடைப்போம் ஒடப்போ~(ம்)
nāngaL nānga(L) udaitthōm odacchō~(m) udaikkiṟōm odakkiṟō~(m) udaippōm odappō~(m)
We (Exclusive) நாம் நாம உடைத்தோம் ஒடச்சோ~(ம்) உடைக்கிறோம் ஒடக்கிறோ~(ம்) உடைப்போம் ஒடப்போ~(ம்)
nām nāma udaitthōm odacchō~(m) udaikkiṟōm odakkiṟō~(m) udaippōm odappō~(m)
You நீ நீ உடைத்தாய் ஒடச்ச உடைக்கிறாய் ஒடக்கிற உடைப்பாய் ஒடப்ப
udaitthāy odaccha udaikkiṟāy odakkiṟa udaippāy odappa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) உடைத்தீர்கள் ஒடச்சீங்க உடைக்கிறீர்கள் ஒடக்கிறீங்க(ள்) உடைப்பீர்கள் ஒடப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) udaitthīrgaL odacchīnga udaikkiṟīrgaL odakkiṟīnga(L) udaippīrgaL odappīnga(L)
He அவன் அவ(ன்) உடைத்தான் ஒடச்சா~(ன்) உடைக்கிறான் ஒடக்கிறா~(ன்) உடைப்பான் ஒடப்பா~(ன்)
avan ava(n) udaitthān odacchā~(n) udaikkiṟān odakkiṟā~(n) udaippān odappā~(n)
He (Polite) அவர் அவரு உடைத்தார் ஒடச்சாரு உடைக்கிறார் ஒடக்கிறாரு உடைப்பார் ஒடப்பாரு
avar avaru udaitthār odacchāru udaikkiṟār odakkiṟāru udaippār odappāru
She அவள் அவ(ள்) உடைத்தாள் ஒடச்சா(ள்) உடைக்கிறாள் ஒடக்கிறா(ள்) உடைப்பாள் ஒடப்பா(ள்)
avaL ava(L) udaitthāL odacchā(L) udaikkiṟāL odakkiṟā(L) udaippāL odappā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) உடைத்தார் ஒடச்சாரு உடைக்கிறார் ஒடக்கிறாரு உடைப்பார் ஒடப்பாரு
avar avanga(L) udaitthār odacchāru udaikkiṟār odakkiṟāru udaippār odappāru
It அது அது உடைத்தது ஒடச்சுச்சு உடைக்கிறது ஒடக்கிது உடைக்கும் ஒடைக்கு~(ம்)
adu adu udaitthadhu odacchucchu udaikkiṟadhu odakkidhu udaikkum odaikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) உடைத்தார்கள் ஒடச்சாங்க(ள்) உடைக்கிறார்கள் ஒடக்கிறாங்க(ள்) உடைப்பார்கள் ஒடப்பாங்க(ள்)
avargaL avanga(L) udaitthārgaL odacchānga(L) udaikkiṟārgaL odakkiṟānga(L) udaippārgaL odappānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) உடைத்தன ஒடச்சுதுங்க(ள்) உடைக்கின்றன ஒடக்கிதுங்க(ள்) உடைக்கும் ஒடைக்கு~(ம்)
avai adunga(L) udaitthana odacchudhunga(L) udaikkindṟana odakkidhunga(L) udaikkum odaikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?