Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)
Subject | Subject | Past Tense | Present Tense | Future Tensev | Verbal Participle | |||||
High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
I | நான் | நா(ன்) | உடுத்தினேன் | உடுத்துன~(ன்) | உடுத்துகிறேன் | உடுத்துற~(ன்) | உடுத்துவேன் | உடுத்துவ~(ன்) | உடுத்தி | உடுத்தி |
nān | nā(n) | udutthinēn | udutthuna~(n) | udutthugiṟēn | udutthuṟa~(n) | udutthuvēn | udutthuva~(n) | udutthi | udutthi | |
We (Inclusive) | நாங்கள் | நாங்க(ள்) | உடுத்தினோம் | உடுத்துனோ~(ம்) | உடுத்துகிறோம் | உடுத்துறோ~(ம்) | உடுத்துவோம் | உடுத்துவோ~(ம்) | ||
nāngaL | nānga(L) | udutthinōm | udutthunō~(m) | udutthugiṟōm | udutthuṟō~(m) | udutthuvōm | udutthuvō~(m) | |||
We (Exclusive) | நாம் | நாம | உடுத்தினோம் | உடுத்துனோ~(ம்) | உடுத்துகிறோம் | உடுத்துறோ~(ம்) | உடுத்துவோம் | உடுத்துவோ~(ம்) | ||
nām | nāma | udutthinōm | udutthunō~(m) | udutthugiṟōm | udutthuṟō~(m) | udutthuvōm | udutthuvō~(m) | |||
You | நீ | நீ | உடுத்தினாய் | உடுத்துன | உடுத்துகிறாய் | உடுத்துற | உடுத்துவாய் | உடுத்துவ | ||
nī | nī | udutthināy | udutthuna | udutthugiṟāy | udutthuṟa | udutthuvāy | udutthuva | |||
You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | உடுத்தினீர்கள் | உடுத்துனீங்க(ள்) | உடுத்துகிறீர்கள் | உடுத்துறீங்க~(ள்) | உடுத்துவீர்கள் | உடுத்துவீங்க(ள்) | ||
nīngaL | nīnga(L) | udutthinīrgaL | udutthunīnga(L) | udutthugiṟīrgaL | udutthuṟīnga~(L) | udutthuvīrgaL | udutthuvīnga(L) | |||
He | அவன் | அவ(ன்) | உடுத்தினான் | உடுத்துனா~(ன்) | உடுத்துகிறான் | உடுத்துறா~(ன்) | உடுத்துவான் | உடுத்துவா~(ன்) | ||
avan | ava(n) | udutthinān | udutthunā~(n) | udutthugiṟān | udutthuṟā~(n) | udutthuvān | udutthuvā~(n) | |||
He (Polite) | அவர் | அவரு | உடுத்தினார் | உடுத்துனாரு | உடுத்துகிறார் | உடுத்துறாரு | உடுத்துவார் | உடுத்துவாரு | ||
avar | avaru | udutthinār | udutthunāru | udutthugiṟār | udutthuṟāru | udutthuvār | udutthuvāru | |||
She | அவள் | அவ(ள்) | உடுத்தினாள் | உடுத்துனா(ள்) | உடுத்துகிறாள் | உடுத்துறா(ள்) | உடுத்துவாள் | உடுத்துவா(ள்) | ||
avaL | ava(L) | udutthināL | udutthunā(L) | udutthugiṟāL | udutthuṟā(L) | udutthuvāL | udutthuvā(L) | |||
She (Polite) | அவர் | அவங்க(ள்) | உடுத்தினார் | உடுத்துனாரு | உடுத்துகிறார் | உடுத்துறாரு | உடுத்துவார் | உடுத்துவாரு | ||
avar | avanga(L) | udutthinār | udutthunāru | udutthugiṟār | udutthuṟāru | udutthuvār | udutthuvāru | |||
It | அது | அது | உடுத்தியது | உடுத்துச்சு | உடுத்துகிறது | உடுத்துது | உடுத்தும் | உடுத்து~(ம்) | ||
adu | adu | udutthiyadhu | udutthucchu | udutthugiṟadhu | udutthudhu | udutthum | udutthu~(m) | |||
They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | உடுத்தினார்கள் | உடுத்துனாங்க(ள்) | உடுத்துகிறார்கள் | உடுத்துறாங்க(ள்) | உடுத்துவார்கள் | உடுத்துவாங்க(ள்) | ||
avargaL | avanga(L) | udutthinārgaL | udutthunānga(L) | udutthugiṟārgaL | udutthuṟānga(L) | udutthuvārgaL | udutthuvānga(L) | |||
They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | உடுத்தின | உடுத்துச்சுங்க(ள்) | உடுத்துகின்றன | உடுத்துதுங்க(ள்) | உடுத்தும் | உடுத்து~(ம்) | ||
avai | adunga(L) | udutthina | udutthucchunga(L) | udutthugindṟana | udutthudhunga(L) | udutthum | udutthu~(m) |