Verb Utkaar உட்கார் – Sitdown ( Type2)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) உட்கார்ந்தேன் உக்காந்த~(ன்) உட்காருகிறேன் உக்காருற~(ன்) உக்காருவேன் உக்காருவ~(ன்) உட்கார்ந்து உக்காந்து
nān nā(n) utkārndhēn ukkāndha~(n) utkārugiṟēn ukkāruṟa~(n) utkāruvēn ukkāruva~(n) utkārndhu ukkāndhu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) உட்கார்ந்தோம் உக்காந்தோ~(ம்) உட்காருகிறோம் உக்காருறோ~(ம்) உக்காருவோம் உக்காருவோ~(ம்)
nāngaL nānga(L) utkārndhōm ukkāndhō~(m) utkārugiṟōm ukkāruṟō~(m) utkāruvōm ukkāruvō~(m)
We (Exclusive) நாம் நாம உட்கார்ந்தோம் உக்காந்தோ~(ம்) உட்காருகிறோம் உக்காருறோ~(ம்) உக்காருவோம் உக்காருவோ~(ம்)
nām nāma utkārndhōm ukkāndhō~(m) utkārugiṟōm ukkāruṟō~(m) utkāruvōm ukkāruvō~(m)
You நீ நீ உட்கார்ந்தாய் உக்காந்த உட்காருகிறாய் உக்காருற உக்காருவாய் உக்காருவ
utkārndhāy ukkāndha utkārugiṟāy ukkāruṟa utkāruvāy ukkāruva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) உட்கார்ந்தீர்கள் உக்காந்தீங்க~(ள்) உட்காருகிறீர்கள் உக்காருறீங்க~(ள்) உக்காருவீர்கள் உக்காருவீங்க(ள்)
nīngaL nīnga(L) utkārndhīrgaL ukkāndhīnga~(L) utkārugiṟīrgaL ukkāruṟīnga~(L) utkāruvīrgaL ukkāruvīnga(L)
He அவன் அவ(ன்) உட்கார்ந்தான் உக்காந்தா~(ன்) உட்காருகிறான் உக்காருறா~(ன்) உக்காருவான் உக்காருவா~(ன்)
avan ava(n) utkārndhān ukkāndhā~(n) utkārugiṟān ukkāruṟā~(n) utkāruvān ukkāruvā~(n)
He (Polite) அவர் அவரு உட்கார்ந்தார் உக்காந்தாரு உட்காருகிறார் உக்காருறாரு உக்காருவார் உக்காருவாரு
avar avaru utkārndhār ukkāndhāru utkārugiṟār ukkāruṟāru utkāruvār ukkāruvāru
She அவள் அவ(ள்) உட்கார்ந்தாள் உக்காந்தா(ள்) உட்காருகிறாள் உக்காருறா(ள்) உக்காருவாள் உக்காருவா(ள்)
avaL ava(L) utkārndhāL ukkāndhā(L) utkārugiṟāL ukkāruṟā(L) utkāruvāL ukkāruvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) உட்கார்ந்தார் உக்காந்தாரு உட்காருகிறார் உக்காருறாரு உக்காருவார் உக்காருவாரு
avar avanga(L) utkārndhār ukkāndhāru utkārugiṟār ukkāruṟāru utkāruvār ukkāruvāru
It அது அது உட்கார்ந்தது உக்காந்துச்சு உட்காருகிறது உக்காருது உக்காரும் உக்காரு~(ம்)
adu adu utkārndhadhu ukkāndhucchu utkārugiṟadhu ukkārudhu utkārum ukkāru~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) உட்கார்ந்தனர் உக்காந்தாங்க(ள்) உட்காருகிறார்கள் உக்காருறாங்க(ள்) உக்காருவார்கள் உக்காருவாங்க(ள்)
avargaL avanga(L) utkārndhanar ukkāndhānga(L) utkārugiṟārgaL ukkāruṟānga(L) utkāruvārgaL ukkāruvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) உட்கார்ந்தன உக்காந்துச்சுங்க(ள்) உட்காருகின்றன உக்காருதுங்க(ள்) உக்காரும் உக்காரு~(ம்)
avai adunga(L) utkārndhana ukkāndhucchunga(L) utkārugindrana ukkārudhunga(L) utkārum ukkāru~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?